வங்கிக் கணக்கில் பறிபோன பணம்… யார் என்று அறிந்தும் கூற மறுத்த வங்கி அதிகாரிகள்… காதல் மனைவியை கன்னாபின்னமாக வெட்டிய கணவன்…. ஆதரவின்றி தவிக்கும் கைக்குழந்தைகள்.. உங்களுடைய பான் கார்டு தொலைந்து விட்டதா? இவ்வாறு செய்து பெற்று கொள்ளலாம்.. ##BREAKING NEWS : இன்று தமிழகத்தில் புதிதாக 5,609 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது புதிதாக திருட்டு தொழிலில் இறங்கிய புள்ளிங்கோ…வச்சு செய்த மக்கள்…. கண் புரை ஏற்பட்டுள்ளதா? அறுவை சிகிச்சையின்றி எளிய முறையில் நீக்கலாம்…. கணவன் போனை எடுக்காததால் தற்கொலை செய்துகொண்ட மனைவி… மனைவியைத் தொடர்ந்து கணவனும் தற்கொலை… வங்கிகளில் கொண்டுவந்துள்ள புதிய மாற்றங்கள்… இனி மாத சராசரி தொகை இவ்வளவு இருக்கவேண்டும்… தன் காதல் கணவரைச் சேர்த்து வைக்கக்கோரி "ஈரமான ரோஜாவே" நடிகை காவல் நிலையத்தில் புகார்… ஐந்து சிறுமிகளை ஒரே நேரத்தில் பாலியல் வன்கொடுமை செய்த முதியவர்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களில் மழை பெய்யும்.. இந்த 2 மாவட்டங்களில் மட்டும் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்.. கொரோனாவால் பட்டினி கிடக்கும் யானைகள்..! உதவுமா தமிழக அரசு..? கொரோனாவை தடுக்க அமைச்சர் செல்லூர் ராஜு அணிந்துள்ள அந்த அட்டையின் ரகசியம் என்ன தெரியுமா..? கொரோனா தடுப்பூசி வந்த பிறகும், இதே நிலை தான் தொடரும்.. எந்த மேஜிக்கும் நடக்காது.. அமெரிக்க விஞ்ஞானி வெளியிட்ட பகீர் தகவல்.. மனைவியின் கள்ளக்காதலனை போட்டு தள்ளிய கணவர்..! கோவையில் பரபரப்பு..!

மூன்றாம் வகுப்பும் இனி பொதுத் தேர்வா..? தொடங்கும் மாணவர்களின் இடைநிற்றல்…

மூன்றாம் ஐந்தாம் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்ககளின் பொதுத் தேர்வு குறித்து ஆசிரியர் சங்கதின் மாநிலத்தலைவர் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

Tamil Nadu gov school

மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பொது தேர்வு நடத்துவதால் அவர்களின் இடைநிற்றல் உருவாகும் எனவே புதிய கல்வி கொள்கையை மறு ஆய்வு செய்ய வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதைக் குறித்து ஆசிரியர் சங்கதின் மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் கூறுகையில், 34 ஆண்டுகளுக்கு பின்னர் அறிமுகப்படுத்தியுள்ள கல்விக் கொள்கை என்பது வரவேற்புக்குரியது. இதில் ஐந்தாம் வகுப்பு வரை தாய்மொழிக்கல்வி தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வரவேற்கிறது. தாய்மொழிக்கல்வி மூலம்தான் வாழ்க்கைகல்வியை உணர்த்தும் என்பதால் 10 ஆம் வகுப்புவரை தாய்மொழிக்கல்வி கட்டாயமாக்கிட வேண்டும்.

unnamed 1 2
file6wozs3hdru1mai97hwf 1739420984 1577992927

மேலும் மூன்றாம் ஐந்தாம் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பொதுத் தேர்வு என்பது அதிர்ச்சியூட்டுகிறது. பொதுத் தேர்வு என்றாலே என்னவேன்று அறியத வயதில் இது சாத்தியமற்றது. கிராம புறங்களில் படிக்கும் மாணவர்களின் படிப்பு மூடும் நிலை கூட செல்லும்.

மேலும் அவர் கூறுகையில் ஆசிரியர்களுடைய பதவி உயர்வு மற்றும் கல்வி நிலைய உயர்பதவிக்கு திறமை, ஆர்வமுள்ளவர்கள் மட்டுமே நியமிக்கப்படுவார்கள் என்பது இனி சாதி ரீதியாக வேண்டியவர்கள், வசதிவாய்ப்புள்ளவர்கள் தான் உயர்பதவிக்கு வரமுடியும். அரசு கல்லூரிகளைப் பொறுத்தவரை தன்னாட்சி வழங்குவது நல்லது.

இளங்கலை பட்டப் படிப்பிற்காக பொது நுழைவுத் தேர்வு நடத்துவதன் மூலம் கிராமபுற மாணவர்களின் கல்வி வாய்ப்புகள் மறுக்கப்படும் வாய்ப்புள்ளதாக அவர் கூறினார். மேலும் மருத்துவ கல்விக்காக நீட் தேர்வு நடத்துவதினால் அரசு பள்ளியில் படித்து பன்னிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களால் கூட அந்த தேர்வில் தேர்ச்சி பெற இயலாமல் அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை பெற்றுக்கொள்கின்றனர். மேலும், புதியக்கல்விக்கொள்கை குறித்து தமிழக அரசு முடிவெடுக்கும் போது நீக்கப்படவேண்டியவைகளை கவனத்தில் கொண்டு மத்திய அரசை வலியுறுத்த ஆவணசெய்யும்படி தமிழக முதல்வர் அவர்களை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் பணிவுடன் வேண்டிக்கொள்கிறது என அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

1newsnationuser6

Next Post

ஆக.15-ம் தேதி வரை சிறப்பு ரயில்கள் ரத்து -தெற்கு ரயில்வே

Fri Jul 31 , 2020
ஆக.15-ம் தேதி வரை தமிழகத்தில் இயக்கப்பட்டு வந்த சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஜூலை 31-ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ள சிறப்பு ரயில் தற்போது தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று ஆக.15 வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. திருச்சியில் இருந்து செங்கல்பட்டு வரை செல்லும் சிறப்பு ரயில், மதுரையில் இருந்து விழுப்புரம் வரை செல்லும் சிறப்பு ரயில், அரக்கோணத்தில் இருந்து கோவை […]
train

You May Like