தீவிரப் புயலாக மாறிய நிவர்.. புயல் நகரும் வேகம் மணிக்கு 11 கி.மீ-ஆக அதிகரிப்பு.. மிக அபாயம்..! ஏற்றப்பட்டது 10ஆம் எண் கூண்டு..! நிவர் புயலினால் அதிக பாதிப்பு இந்த 2 மாவட்டங்களுக்கு தானாம்.. வானிலை வல்லுனர்கள் தகவல்.. உங்க வீட்டுல ரீஃபைண்ட் ஆயில்ல தான் சமைக்கிறீங்களா..? அப்போ கவனமா இருங்க..! சைரன் ஒலி எழுப்பி எச்சரித்து… திறக்கப்பட்டது செம்பரம்பாக்கம் ஏரி… இன்னும் நிவர் புயலே முடியல.. அதுக்குள்ளே அடுத்த புயலா..! நிவர் புயலுக்கு கவிஞர் வைரமுத்துவின் கடிதம் – போ புயலே போய்விடு – நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தம்..! என்ன காரணம்..? பேனர்கள் மற்றும் பெயர் பலகைகளை அகற்ற சென்னை மாநகராட்சி உத்தரவு விருதுக்கான பெயர் பட்டியலில் விராட் கோலி, ரவிச்சந்திரன் அஸ்வின்..! இன்னும் யார் யார் பெயர் இருக்கு தெரியுமா..? சென்னையில் வெள்ள அபாய எச்சரிக்கை… செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பின் எதிரொலி…. பில் கேட்ஸை பின்னுக்கு தள்ளிய எலோன் மஸ்க்..! உலக பணக்காரர்களில் இரண்டாவது இடம்..! 'ஒருவரின் முகத்தை அடித்து நொறுக்க செல்கிறேன்' ஊரடங்கை மீறி வெளியே சென்ற நபர்..! மனைவியின் நிர்வாண படத்தை ரூ.300க்கு விற்பனை செய்த கணவன்..! வரதட்சணை கொடுக்காததால், மனைவிக்கு நேர்ந்த கொடுமை..! கள்ளக்காதலுக்கு எதிரி..! ஏரியில் மிதந்த பெண்ணின் சடலம்..!

ஊரடங்கு அமல்…திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து பொதுமக்கள் வெளியேற்றம்…

திருச்சியில், ஊரடங்கு அமுலுக்கு வந்ததை தொடர்ந்து திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து பொதுமக்கள் வெளியேற்றப்பட்டனர்.

trichy jnction

திருச்சியில் 6 மணி முதல் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்தது. இதன் காரணமாக திருச்சி மத்திய பேருந்து நிலையம் , சத்திரம் பேருந்து நிலையம் வரும் பேருந்துகளின் எண்ணிக்கை மதியம் முதலே படிப்படியாக குறைக்கப்பட்டது. ஆறு மணி ஆனவுடன் பேருந்து வருகை எண்ணிக்கை மிகவும் குறைவாக காணப்பட்டது. அங்கே நின்றிருந்த பொதுமக்களை மத்திய பேருந்து நிலையம் விட்டு வெளியேறுமாறு போலீசார் அறிவுறுத்தினர்.

மேலும் எந்தெந்த ஊர்களுக்கு செல்ல வேண்டும் என்பது குறித்து அவர்களை விசாரித்து அந்தந்த பேருந்துகளுக்கு உடனடியாக செல்வதற்கு அறிவுறுத்தினர். கூட்டமாக நிற்பதற்கு அனுமதி அளிக்கவில்லை. இவ்வாறு பொது மக்கள் படிப்படியாக வெளியேற்றப்பட்ட பின் உடனடியாக மாநகராட்சி ஊழியர்கள் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

மத்திய பேருந்து நிலையம் முழுவதும் ஆட்டோவின் உதவியுடன் கிருமி நாசினி உடனடியாக தெளிக்கப்பட்டது. அத்தோடு மட்டுமல்லாமல் தூய்மைப் பணியாளர்கள் உடனடியாக மத்திய பேருந்து நிலையத்தை தூய்மைப்படுத்தினர்.

ஆனாலும் இது குறித்து அவ்வளவாக அறியாத பொதுமக்கள் ஆங்காங்கே போலீசார் உடனும், போக்குவரத்து ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் இதனால் மத்திய பேருந்து நிலையம் பரபரப்பாக காணப்பட்டது. மேலும் திருச்சியின் முக்கிய பகுதிகளில் ரோந்து சென்ற போலீசார் கடைகளை அடைக்க கோரி ஒலிபெருக்கி வழியாக வியாபாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்தனர். இதனை ஏற்று வியாபாரிகள் உடனடியாக தங்களின் கடைகளை அடைத்தனர்.

1newsnationuser2

Next Post

“21 நாட்கள் முடங்கி இருக்காவிட்டால் 21 ஆண்டு நாம் பின்னோக்கி செல்வோம்..” நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை அறிவித்த மோடி..

Tue Mar 24 , 2020
21 நாட்கள் முடங்கி இருக்காவிட்டால் 21 ஆண்டுகாலம் நாம் பின்னோக்கி செல்வோம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொடர்பாக இன்று இரண்டாவது முறையாக பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது பேசிய மக்கள் ஊரடங்கு மகத்தான வெற்றி பெற்றது. மக்கள் ஊரடங்கில் பங்கேற்றவர்கள் பாராட்டுக்குரியவர்கள். இன்று இரவு 12 மணி முதல் அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு அமலுக்கு வர உள்ளது. 21 […]
modi

You May Like