இந்தியாவை கண்டு அஞ்சி நடுங்கும் சீனா மற்றும் பாகிஸ்தான்.. காரணம் இதுதான்.. நகம் கடிப்பது வயிற்றுக்கு மட்டுமல்ல வாய்க்கும் தீங்கு விளைவிக்குமாம்.. எப்படி தெரியுமா..? பிரட், தேன் போன்ற பொருட்களை ஃப்ரிட்ஜில் வைக்க கூடாது.. ஏன் தெரியுமா..? உங்களுக்கு BP இருக்கா..? அப்போ இந்த உணவை தொடவே தொடாதீங்க..! 50 லட்சம் அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்க அரசு திட்டம்.. எப்போது முதல் தெரியுமா..? இனி மருத்துவமனை போன்ற இடங்களில் காற்றில் உள்ள கொரோனா வைரஸை இப்படி கொல்லலாம்..! சீன வரைபடத்தில் அக்சாய்-சின்..! விக்கிப்பீடியா காட்டியதால் கடுப்பான இந்தியா..! பாம்பனை நோக்கி வேகமாக நகரும் புரெவி புயல்.. தென் தமிழகத்திற்கு ரெட் அலர்ட்.. ரஜினியின் திடீர் அறிவிப்பு.. குஷியில் பாஜக.. 2021-ல் தமிழகத்திலும் தாமரை மலருமா..? அரிய வகை உயிரினம் சருகுமான் குட்டி பிறக்கும் அற்புத காட்சி..! பிரமிட் முன்பு பழங்கால உடையுடன் போஸ் கொடுத்த மாடல்..! கைது செய்த போலீஸ்..! கடந்த கால நினைவை ஏற்படுத்தும் புரவி புயல்..! 2000ஆம் ஆண்டு நினைவலைகள்..! இனி இருந்த இடத்திலேயே ஓபிசி சான்றிதழை நீங்களே விண்ணப்பிக்கலாம்..! முழு விவரம் இதோ..! ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரே பாஜக நிர்வாகி தானாமே.. "அவருக்கு நடிக்க பிடிக்கவில்லை" சீரியலில் இருந்து விலகிய கார்த்தி குறித்து கூறிய ஜனனி..!

இ-பாஸ் கேட்பதால் சோதனைச்சாவடியில் மக்கள் போராட்டம்…

ஈரோடுக்குள் நுழைய பாதசாரியாக எல்லையை கடக்கிறவர்களுக்கும் திடீரென இ-பாஸ் கேட்ட ஆரம்பித்தால் அங்கு செல்லும் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

WhatsApp Image 2020 07 04 at 8.15.16 AM

நாமக்கல் மாவாட்டம் பள்ளிப்பளையத்தை சேர்ந்த பல தொழிலாளர்கள் ஈரோடில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் தினமும் ஈரோடுக்குள் நுழைய தங்கள் பெயர் விவரங்களை மட்டும் கொடுத்து விட்டு பணிக்கு சென்று திரும்பி வந்துள்ளனர். ஆனால் நேற்று முதல் திடீரென இந்த நடைமுறை மாறி இ-பாஸ் கட்டாயம் என சோதனைச்சாவடியில் கூறப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் ஒன்று சேர்ந்து சோதனைச்சாவடி அருகே போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

பின்பு அதனை கலைக்க முயன்ற போலீசாருக்கும் மக்களுக்கும் இடையே வாக்குவாதம் மூண்டது. இதனால் போலீசார் அவர்களை விரட்டி போராட்த்தை கலைத்தனர். இந்த போராட்டத்தால் ஒரு கிமீ தொலைவு வரை வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

நிலைமையை கண்டு திணறிய போலீசார் கூட்டம் அதிகம் என்பதால் சோதனையின்றி அனைவரையும் உள்ளே அனுமதித்துள்ளனர். நிலைமை கட்டுக்குள் வந்த பின் சோதனையை தொடர்ந்தனர். இதனால் அங்கு பொதுமக்கள் இடையே இ-பாஸ் பற்றிய குழப்பம் நீடிக்கிறது.

1newsnationuser5

Next Post

லடாக் உரையில் மோடி இட்டுக்கட்டி பேசியுள்ளார் - எச்சரிக்கும் சீனா

Sat Jul 4 , 2020
நேற்று பிரதமர் மோடி லடாக்கில் ஆற்றிய உரைக்கு மறுப்பு தெரிவித்தும் இந்தியாவை எச்சரிக்கும் விதமாகவும் சீனா தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. இந்திய பிரதமர் மோடி நேற்று திடீரென லடாக் பயணம் மேற்கொண்டார். அங்கு வீரர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாகவும் சீனாவை எச்சரிக்கும் விதமாகவும் பேசினார். அதில் ‘எல்லை ஆக்கிரமிப்பு சாகாப்தம் முடிந்தது இனி வளர்ச்சிக்கான நேரம்’ எனவும் குறிப்பிட்டு இருந்தார். இதற்கு சீன தற்போது பதில் அளித்துள்ளது. ‘சீனாவுக்கு எதிராக […]
afp 20200408 china zhao lijian F65F3D07E9E54D09853315D597A3026F

You May Like