மூக்கில் இருந்த நாணயத்தை 50 ஆண்டுகளுக்கு பிறகு அகற்றிய நபர்.. 6 வயதாக இருந்த போது வைத்தாராம்.. இனி இந்த சான்றிதழ் இல்லை எனில் வாகனத்தின் ஆர்.சி புக் பறிமுதல் செய்யப்படுமாம்.. மத்திய அரசின் புதிய விதிமுறை.. இன்னும் 4 நாட்கள் தான்.. சிறையில் இருந்து விடுதலையாகிறார் சசிகலா.. “கெட்டதிலும் ஒரு நல்லது..” தங்கத்தை வழங்கிய நிவர் புயல்.. கடற்கரையில் அலைமோதிய மக்கள்.. இன்று பூமியை கடக்க ராட்சத சிறுகோள்.. பேரழிவை ஏற்படுத்துமா..? நாசா வெளியிட்ட தகவல் பள்ளிக்கல்வித் துறை 4 நாட்களுக்குள் இந்த அறிவிப்பை வெளியிடும்.. செங்கோட்டையன் தகவல்.. கொரோனாவின் இந்த லேசான அறிகுறிகளை தயவுசெய்து அலட்சியப்படுத்த வேண்டாம்.. எச்சரிக்கும் மருத்துவர்கள்.. பலரும் கேள்விப்படாத, பிரமிக்க வைக்கும் பாண்டவர்களின் குகைகள்.. எங்குள்ளது தெரியுமா..? கள்ளத்தொடர்பை துண்டித்ததால், இளம்பெண்ணின் நிர்வாண புகைப்படத்தை கணவருக்கு அனுப்பிய நபர்.. பின்னர் நடந்தது என்ன..? பிக் பாஸ்-ல் இன்று வெளியே போவது ஜித்தன் ரமேஷ் இல்லை இவர் தானம்… கார்த்திகை தீபம்.. ஆன்மீகம் மட்டுமல்ல.. அறிவியலும் உள்ளது.. சுவாரஸ்ய தகவல்கள்.. மீண்டும் ரெட் அலர்ட்… டிசம்பர் 2 அதி கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை… தமிழகத்தில் மிக அதிக கனமழை பெய்யும்.. எப்போது முதல் தெரியுமா..? தமிழகத்தில் மீண்டும் கொரோனா அபாயம் முககவசம் இல்லாமல் வெளியே போனால் கடுமையான தண்டனை தங்கம் தொடர்ந்து 6வது நாளாக விலை வீழ்ச்சி

தம்பதிகள் தங்கி இருந்த அறையில் அத்துமீறி உள்ளே நுழைந்த போலீஸ்…பாலியல் ரீதியாக தொந்தரவு…

புதுச்சேரி ஓட்டலில் தங்கியிருந்த தம்பதிகளின் அறையில் போலீசார் அத்துமீறி நுழைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

police room

புதுச்சேரியில், சுற்றுலா தலங்களை பார்த்துவிட்டு, காதலர்கள், புதுமண தம்பதிகள் அனைவரும் அங்கிருக்கும் ஓட்டல்களில், அறை எடுத்து தங்குவது வழக்கம். இந்நிலையில், ஓட்டல் அறையில் தங்கியிருந்த தம்பதிகளிடம் சோதனை என்ற பெயரில் காவல்துறையினர் பத்தாயிரம் ரூபாயை பறித்து கொண்டதாகவும், மற்றொரு அறையில், வேறு காதல் ஜோடிகளிடம் பாலியல் ரீதியாக அத்துமீறிய தாகவும் காவல்துறை மேலிடத்துக்கு புகார் சென்றுள்ளது. இதனையடுத்து இந்த தகவலை உறுதி செய்த காவல்துறையினர் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட காவலர்கள் சதீஷ்குமார் மற்றும் சுரேஷ் ஆகிய இருவரையும் சஸ்பெண்ட் செய்து அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றனர். மக்களுக்கு காவலாக இருக்க வேண்டிய காவல்துறையினரே இப்படி காமத்திற்கு பெண்ணை இரையாக்கி இருப்பதும், மேலும், ஓட்டலில் தங்குபவர்களிடம் அத்துமீறி இருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

1newsnationuser2

Next Post

காதலன் ஏமாற்றியதால் துப்பாக்கியால் சுட்டு கொன்ற காதலி...

Mon Mar 16 , 2020
உத்தரபிரதேச மாநிலத்தில், காதலனுக்கு வேறொரு பெண்ணுடன் நிச்சயம் நடந்ததால், கோபமடைந்த காதலி, மர்ம நபர்களோடு சென்று காதலனை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தில்,நேற்றைய தினம் இளைஞரின் உடல் ஒரு காட்டுப்பகுதியில் புல்லட் காயங்களுடன் கிடந்ததை பார்த்து போலிஸாருக்கு தகவல் கொடுத்த நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலிஸார் சடலத்தை மீட்டு பிரதே பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, இது தொடர்பான விசாரணையில், உத்தரபிரதேச மாநிலம், […]
Girlfriend shot dead by boyfriend

You May Like