90-களில் முதன்முறையாக ரூ. 1 கோடி சம்பளம் வாங்கிய நடிகர்.. கண்டிப்பா ரஜினி, கமல் இல்லை.. நாளை உருவாக உள்ள புதிய புயல்.. அதிகனமழை எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு..? இந்த ரத்த வகையை சேர்ந்தவர்களுக்கு கொரோனா ஆபத்து குறைவாம்.. புதிய ஆய்வில் தகவல்.. ஒரு குடும்பமே தற்கொலை..! வளர்த்த நாய்க்கும் விஷம் வைத்து கொலை..! கணவர் சாப்பாடு தயார் செய்ய கூறியதால் புதுமனைவி தற்கொலை..! 2 மாதம்.. மொத்தம் 400 பேர்..! 13 வயது சென்னை சிறுமி பாலியல் வழக்கில் கொதிக்கும் தமிழகம்.! அறையில் அடைத்து வைத்து பாலியல் தொல்லை..! விசாரணையில் சிக்கிய சென்னை அப்பல்லோ டாக்டர்..! +2 படித்திருந்தால் போதும்..! ரூ.62,400 வரை சம்பளத்தில் அருமையான வேலை..! அரசு ஊழியர்களுக்கு எதற்கு சங்கம்..? யாரு அனுமதி கொடுத்தது..? மதுரை கிளை சரமாரி கேள்வி..! பந்தாவான வாழ்க்கையை பார்த்து ஏமார்ந்த வங்கிகள்..! 48 லட்சம் வரை மோசடி..! ஆஸ்திரேலிய பெண்ணின் காதலை வென்ற இந்திய ரசிகர்..! போட்டிக்கு நடுவில் ப்ரோபோசல்..! “அப்ப இன்னும் முடிவெடுக்கல..” ரஜினி இந்த முறை என்ன சொல்லிருக்காருன்னு பாருங்க.. லிஃப்ட் கதவுகளுக்கு இடையில் சிக்கிய சிறுவன்..! அதோடு மேல்நோக்கி நகர்ந்த லிஃப்ட்..! பதறவைக்கும் சிசிடிவி காட்சி..! குட்நியூஸ்.. தொடர்ந்து 7-வது நாளாக குறைந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..? பிள்ளைகளின் போனிற்கு வந்த தாயின் உல்லாச வீடியோக்கள்..! கள்ளக்காதலனின் கொடூர செயல்..!

விபச்சாரத்தில் ஈடுபட்ட இளம்பெண்ணை மீட்ட போலீசார்….விபச்சார தொழில் நடத்தி வந்த பெண் மற்றும் 2 வாலிபர்கள் கைது…

புதுச்சேரியில் விபச்சார தொழில் செய்துவந்த, பெண் உட்பட மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், மீட்கப்பட்ட இளம்பெண்னை காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

pudhucherry redlight1

விபச்சாரத்தை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசு எடுத்து வந்தாலும், விபச்சார தொழில் நடந்து கொண்டு தான் இருக்கிறது. இந்நிலையில், புதுச்சேரி அருகே அரியாங்குப்பம் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு ஆண்கள் அதிகளவில் வந்து செல்வதாகவும், சுற்றுலா பயணிகளை குறிவைத்து ஆன்லைன் மூலம் விபச்சாரம் நடைபெற்று வருவதும் காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், அரியாங்குப்பம் காவல்துறையினர் ரகசியமாக அந்த வீட்டை கண்காணித்து வந்தனர். திடீரென அதிரடியாக வீட்டிற்குள் நுழைந்த போலீசார் சோதனை நடத்தியதில், அங்கு விபச்சாரம் நடந்து கொண்டிருந்தது.

pudhucherry redlight


மேலும், விசாரணையில், வீட்டை வாடகைக்கு எடுத்து விபச்சாரம் செய்துவந்ததும், விபச்சாரத்தில் ஈடுபட்டது காக்கையன் தோப்பை சேர்ந்த மஞ்சுளா மற்றும் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தைச் சேர்ந்த வாலிபர்கள் வினோத்குமார் மற்றும் ஜெகன் என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து வாலிபர்களுடன் விபச்சாரத்தில் ஈடுபட்டிருந்த ஒரு இளம்பெண்ணை மீட்ட போலீசார், அவரை காப்பகத்தில் ஒப்படைத்தனர். மேலும் போலீசாரிடம் பிடிபட்ட மஞ்சுளா மற்றும் இரண்டு வாலிபர்கள் மீது விபச்சார பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.

police pudhucherry

மேலும் புதுச்சேரியில் உள்ள பெரும்பாலான மசாஜ் சென்டர்களில் விபச்சாரம் நடைபெற்று வருவதாகவும் காவல்துறை தலைமையகத்துக்கு தகவல் கிடைத்ததையடுத்து புதுச்சேரியில் உள்ள அனைத்து மசாஜ் சென்டர்களிலும் சோதனை நடத்துமாறு காவல்நிலையங்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபச்சாரம் நடத்தி வருபவர்கள் பீதியடைந்துள்ளனர்.

1newsnationuser2

Next Post

காதலித்த பெண்னை விபச்சாரி என்று சிறையில் அடைத்த லாரன்ஸ் தம்பி...வெளிச்சத்திற்கு வந்த உண்மை முகம்...

Fri Mar 13 , 2020
ராகவா லாரன்ஸின் தம்பி எல்வின் வினோத் சக நடிகை ஒருவரை காதல் டார்சர் செய்துள்ளார். அந்த நடிகை பொறுமையை இழந்து போலீசில் புகார் அளித்ததால், தனது செல்வாக்கை பயன்படுத்தி அந்த நடிகையை விபச்சாரி என்று கூறி சிறையில் அடைத்ததாக புது தகவல் வெளியகியுள்ளது. நடன இயக்குனராக சினிமாவில் அறிமுகமாகி இயக்குனராகவும் நடிகராகவும் பல சாதனைகளை படைத்து வரும் ராகவா லாரன்ஸ். தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு இந்தி என அனைத்து மொழிகளிலும் […]
lawrence brother

You May Like