"அவருக்கு நடிக்க பிடிக்கவில்லை" சீரியலில் இருந்து விலகிய கார்த்தி குறித்து கூறிய ஜனனி..! தனது வேலையை காட்டும் புரவி புயல்..! 'இந்த' மாவட்ட மக்கள் உஷாராக இருக்க வேண்டும்..! “தலைவரே எந்த ஜனவரின்னு சொல்லலயே..” ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்.. வேறு பெண்ணை திருமணம் செய்த காதலன்..! புதுப்பெண்ணின் கண்ணில் ஃபெவி க்விக் ஊற்றிய காதலி..! “என் உயிரே போனாலும் பரவாயில்லை.. மக்கள் நலனுக்காக உழைப்பேன்” ரஜினிகாந்த் பேட்டி.. கர்ப்பிணி பெண் வயிற்றில் தர்பூசணி..! அதுக்குள் இருந்த பொருளால் அதிர்ச்சி..! "புது அனுபவம் கிடைக்கும்.." விமானத்தில் பாலியல் பொழுதுபோக்கு..! விசாரணையில் பணிப்பெண்..! மின்சார திருத்த மசோதா 2020 ஆபத்தா..? விவசாயிகள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்..? ஒருவழியாக அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிட்டார் ரஜினிகாந்த்.. ‘மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம்..’ என ட்வீட்.. பிரபல வங்கியில் வேலை வாய்ப்பு..! 220 காலியிடங்கள்..! ஒரே நாளில் இவ்வளவு உயர்ந்த தங்கத்தின் விலை… நகை வாங்குவோர் அதிர்ச்சி… இந்த மாவட்டங்களில் மட்டும் அதீத கனமழையும், பெரும் பாதிப்பை ஏற்படுத்துமாம் "புரவி" புயல்… வானிலை ஆய்வு மையம்.. மீண்டும் திறக்கப்படும் செம்பரம்பாக்கம் ஏரி.. சென்னை மக்களே அலர்ட்.. புரவி புயல் எதிரொலி…சென்னையில் 12 விமானங்கள் ரத்து… இந்தியாவில் இந்த ஒரு தேன் மட்டும் தான் கலப்படமில்லாத தேன் – ஜெர்மன் ஆய்வக சோதனை முடிவு

கடனை கேட்டு சவுக்கு கம்பால் அடி…அவமானத்தில் பெண் தற்கொலை…

வில்லியனூர் அருகே கணவர் கடன் வாங்கியதற்கு மனைவியை அவமானப்படுத்தியதால் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

pudhucherry suicide

புதுச்சேரி மாவட்டம்,வில்லியனூர் அருகே பங்கூர் மகாலட்மி நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி மீனாட்சி. இவர்களுக்கு 2 மகள் மற்றும் ரஞ்சித்குமார் என்ற மகன் உள்ளனர். 2 மகள்களுக்கும் திருமணமான நிலையில், ராஜேந்திரன் அதே பகுதியை சேர்ந்த ஒருவரிடம் ரூ.5 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். அதில், ரூ.3 ஆயிரத்தை திருப்பி கொடுத்த ராஜேந்திரன் மீதி 2ஆயிரம் ரூபாய் கொடுக்கவில்லை.

இதையடுத்து, சம்பவத்தன்று மீனாட்சி வயல்வெளியில் மாடு மேய்த்து கொண்டிருந்தபோது கடன் கொடுத்தவர் மீனாட்சியிடம் உனது கணவர் வாங்கிய பணத்தை நீதான் கொடுக்க வேண்டும் என்று கூறி சவுக்கு கம்பால் மீனாட்சியை தாக்கி அவமானப்படுத்தியும், மேலும், தனது உறவினருடன் மீண்டும் வந்து பணத்தை திருப்பி கொடுக்காவிட்டால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள் என்று மீனாட்சியை திட்டி அவமானப்படுத்தியுள்ளார்.

இதனால் மனமுடைந்த மீனாட்சி நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டின் கூரையில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை அறிந்த அவரது மகன் ரஞ்சித்குமார் வில்லியனூர் போலீசில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1newsnationuser2

Next Post

போடி மலைச்சாலையில் காட்டுத்தீ... 4பேர் பலி...

Wed Mar 25 , 2020
போடி அருகே உள்ள மலைச்சாலையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக சொந்த கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தவர்கள் தீ விபத்தில் சிக்கி இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். போடி அருகில் உள்ள ராசிங்காபுரத்தை சேர்ந்த விஜயமணி (வயது45), மகேஸ்வரி (25), மஞ்சுளா (28), கல்பனா (45), மகன் லோகேஸ்வரன் (20), வஜ்ஜிரமணி (25), ஒண்டிவீரன் (28), திருமூர்த்தி மனைவி ஜெயஸ்ரீ (23), மகள் கிருத்திகா (2) ஆகியோர் கேரள மாநிலம் சாந்தாம்பாறை அருகே […]
Wildfire at podi Mountain ... 4 killed

You May Like