பிஎம்டபிள்யூ சொகுசு காரை குப்பை வண்டியாக மாற்றிய உரிமையாளர்..! காரணம் இதுதானாம்..! வீடியோ உள்ளே..! 'நிவர்' புயல் தயார்..! உங்கள் வீட்டில் இவையெல்லாம் தயாரா..? பிரதமருக்கு கொரோனா கோவில் வளாகத்தில் ஆணின் அலறல் சத்தம்..! ஓடிச்சென்று பார்த்த மக்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி..! போட்டிக்கு தயாராகும் 'PUBG மொபைல் இந்தியா' 6 கோடி பரிசு தொகை..! நாடக காதலில் சிக்கிய பெண்கள்..! லட்சக்கணக்கில் பணம் பறிப்பு..! நூதன முறையில் கொலை..! பகீர் பின்னணி..! முன்னாள் முதல்வரின் வீட்டை சுற்றி வெள்ளம் போல காட்சியளிக்கும் சென்னை கனமழை நிவர் புயல் மீட்பு நடவடிக்கைக்கு இந்திய ராணுவம் தயார்… டெல்டா மாவட்ட ஆழ்கடலில் எண்ணெய் கிணறா? எனக்கு தெரியவே தெரியாதே..! – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 24அடி முழு கொள்ளளவு… 22 அடியை நெருங்கியது செம்பரம்பாக்கம் ஏரி.. நினைவுக்கு வரும் 2015… காதல் மோகம் குறைந்ததால், கள்ளக்காதலிக்கு நேர்ந்த கொடுமை..! கர்ப்பிணியை அடித்தே கொலை செய்த காதலன்..! மாற்றுத்திறனாளிகளை பாதுகாக்க தனியாக நிவர் புயல் அவசர கால உதவி எண்கள் அறிவிப்பு இந்த தவறை மட்டும் செய்யாதீங்க..! உங்கள் வங்கிக் கணக்கை காலி செய்யலாம்..! எச்சரிக்கை 10 ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு கடலூர், புதுச்சேரி துறைமுகங்களில் ஏற்றம்.. மொத்தமே 11எண்கள் கொண்ட கூண்டு தான்… கொரோனா பாதிப்பால் காங்கிரஸ் மூத்த தலைவர் உயிரிழப்பு

குளிர்பானத்தில் போதை மாத்திரை…12-ம் வகுப்பு மாணவி கர்ப்பம்…

12-ம் வகுப்பு மாணவியை குளிர்பானத்தில் போதை மாத்திரை கலந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்தவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

12th student conceive

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி 7 மாத கர்ப்பிணியாக இருப்பது பெற்றோர்களுக்கு தெரியவந்தது குறித்து பெற்றோர்கள் அந்த மாணவியிடம் கேட்டுள்ளனர். அதற்கு மாணவி, தங்களது வீட்டருகே வசித்து வரும் ராஜ்குமார் (34) என்பவர் 11 ஆம் வகுப்பு விடுமுறையின்போது குளிர்பானத்தில் போதை மாத்திரை கலந்து கொடுத்து தன்னை பாலியல் பலாத்காரம் செய்தார் என்றும் மேலும், தன்னை மிரட்டி தொடர்ந்து பாலியல் வன்புணர்வு செய்து வந்தார் என்றும் கூறியுள்ளார். அதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் இது குறித்து கீரனூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் ராஜ்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

1newsnationuser2

Next Post

தடுப்பூசி கண்டுபிடிக்க விபரீத முயற்சி.. பணத்திற்கு ஆசைப்பட்டு கொரோனாவால் பாதிக்கப்பட்ட 24 பேர்..

Mon Mar 9 , 2020
கொரோனாவுக்கான தடுப்பூசியை கண்டுபிடிக்க தீவிரமாக உள்ள லண்டன் ஆய்வு நிறுவனத்தின் விபரீத முயற்சியால், பணத்திற்கு ஆசைப்பட்டு 24 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் சுமார் 3,200-க்கும் மேற்பட்டோர் இதுவரை உயிரிழந்துள்ளனர், 1 லட்சத்திற்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் தாக்கம் சீனாவில் சற்று குறைந்திருந்தாலும், இத்தாலி, தென் கொரியா, ஈரான் போன்ற நாடுகளில் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்துள்ளது. இதனிடையே இந்தியாவில் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை […]
கொரோனா பாதிப்பில் சிகிச்சைபெற்றுவருகிறார்.

You May Like