5 சென்டிமீட்டர், 2 ஆணிகள் மூளையில் இருந்தும் எந்த பாதிப்பும் ஏற்ப்படாத 29 வயது பெண்… சீனா பரப்பிய மற்றொரு பெருந்தொற்று நோய்.. ‘புருசெல்லோசிஸ்’ ஏற்கனவே இந்தியாவில் பரவிவிட்டது என விஞ்ஞானிகள் எச்சரிக்கை.. சர்க்கரை நோயா..? இதனை தண்ணீரில் கலந்து குடித்து பாருங்கள்..! கொல்கத்தா அணி வெற்றிபெற 143 ரன்கள் இலக்கு! டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது! ட்ரோன் தொழில்நுட்பத்தில் வீட்டுக்குள் பறக்கும் புதிய செக்யூரிட்டி கேமரா..! ஆப்பிள் நிறுவனத்தின் புதிய மாடல் ஐபோன்கள் அடுத்த மாதம் வெளியாகிறது? பாகிஸ்தானை தூண்டிவிடும் சீனா… காஷ்மீரில் தாக்குதல் நடத்த சதிதிட்டம்…உளவுத்துறை எச்சரிக்கை! அதிமுக ஆட்சி, முதல்வரை பற்றி யாராவது தவறாக பேசினால் தண்ணி குடத்தால் குத்து விடுங்கள்: சர்ச்சை மன்னன் திண்டுக்கல் சீனிவாசன் தன்னை எங்கு அடக்கம் செய்ய வேண்டும் என்பதை 15 ஆண்டுகளுக்கு முன்பே கூறியிருக்கிறார் எஸ்.பி.பி.! பள்ளிகள் திறப்பு… இத்தன குழப்பம் பண்றீங்களே? உங்களுக்கே நியாயமா இருக்கா சார்? திமுக முன்னாள் அமைச்சர் கடும் விமர்சனம்! தனது வாழ்வில் அடுத்து என்ன நடக்கும்… 4 மாதங்களுக்கு முன்பே உணர்ந்த எஸ்.பி.பி! பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்த தந்தை, மகன் கைது..! கல்வி அலுவலகத்தில் வேலை பார்க்கும் பெண்ணிற்கு பாலியல் தொல்லை..! தர்ணா போராட்டம் நடத்திய பெண்..! "அந்த மனசு தான் சார் கடவுள்"..! சோகத்திலும் ரசிகர்களை நெகிழ வைத்த விஜய்..! வைரல் வீடியோ..

அனிமேஷன் தொடருக்கு பின்னணி குரல் கொடுக்கும் ஜாக் ஸ்பாரோ!!!

நடிகர் ஜானி டெப், பஃபின்ஸ் (Puffins) என்ற அனிமேஷன் தொடரில் முன்னணி கேரக்டருக்கு பின்னணி குரல் கொடுக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

af733490bb01ceee84b7ef8c22e9764769d888a19f9cbf0d51c6345ca7a604a5

பைரேட்ஸ் ஆப் தி கரீபியன் படங்களின் மூலம் உலகம் முழுவதும் ரசிகர் பட்டாளத்தை சேர்ந்தவர் நடிகர் ஜானி டெப். இதில் இடம் பெற்ற ஜாக் ஸ்பாரோ கதாப்பாத்திரம் மக்கள் மனதில் நீங்க இடம் பெற்றது. ஹாலிவுட் பிரபலான இவர் டெட்மேன், த அஸ்ட்ரானட்’ஸ் வொய்ப், ஸ்லீப்பி ஹாலோவ், சீக்ரெட் விண்டோ போன்ற வெற்றி படங்களையும் கொடுத்துள்ளார்.

வெயிட்டிங் பார் த பார்பரியன்ஸ் என்ற ஜானி டெப் நடித்து வெற்றி பெற்ற படத்தை இயக்கிய இயர்வோலினோ என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தற்போது பஃபின்ஸ் (Puffins) என்ற அனிமேஷன் தொடரை தயாரிகிறது. இதில் மொத்தம் 25௦ எப்பிசோட் உள்ளதாக கூறப்படுகிறது. இதில் இடம் பெறும் முக்கிய கதாபாத்திரத்துக்கு ஜானி டெப் பின்னணி குரல் கொடுக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதனால் இது உலக ரசிகர்களிடையே பெரும் வரவேற்ப்பை பெறும் என எதிர்பாக்கப்படுகிறது.

1newsnationuser5

Next Post

காசியை தொடர்ந்து மற்றொரு காமக் கொடூரன் கைது.. செல்போனில் சிக்கிய ஆபாச வீடியோக்கள்.. திடுக்கிடும் தகவல்கள்..

Wed Jun 24 , 2020
காமக் கொடூரன் காசியிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியான நிலையில், அவரது நண்பர் தினேஷ் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள கணேசபுரம் பகுதியை சேர்ந்தவர் காசி. 26 வயதான இவர் பார்ப்பதற்கு மிகவும் ஸ்டைலாக, சினிமா ஹீரோ போல இருக்கிறார். ஆனால் இவர் மீது காவல்நிலையத்தில் அளிக்கப்பட்டு வரும் தொடர் புகார்கள், காசி எத்தகைய காமக் கொடூரன் என்பதை உலகிற்கு காட்டியது. […]
காமக் கொடூரன்

You May Like