இனி மருத்துவமனை போன்ற இடங்களில் காற்றில் உள்ள கொரோனா வைரஸை இப்படி கொல்லலாம்..! சீன வரைபடத்தில் அக்சாய்-சின்..! விக்கிப்பீடியா காட்டியதால் கடுப்பான இந்தியா..! பாம்பனை நோக்கி வேகமாக நகரும் புரெவி புயல்.. தென் தமிழகத்திற்கு ரெட் அலர்ட்.. ரஜினியின் திடீர் அறிவிப்பு.. குஷியில் பாஜக.. 2021-ல் தமிழகத்திலும் தாமரை மலருமா..? அரிய வகை உயிரினம் சருகுமான் குட்டி பிறக்கும் அற்புத காட்சி..! பிரமிட் முன்பு பழங்கால உடையுடன் போஸ் கொடுத்த மாடல்..! கைது செய்த போலீஸ்..! கடந்த கால நினைவை ஏற்படுத்தும் புரவி புயல்..! 2000ஆம் ஆண்டு நினைவலைகள்..! இனி இருந்த இடத்திலேயே ஓபிசி சான்றிதழை நீங்களே விண்ணப்பிக்கலாம்..! முழு விவரம் இதோ..! ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரே பாஜக நிர்வாகி தானாமே.. "அவருக்கு நடிக்க பிடிக்கவில்லை" சீரியலில் இருந்து விலகிய கார்த்தி குறித்து கூறிய ஜனனி..! தனது வேலையை காட்டும் புரவி புயல்..! 'இந்த' மாவட்ட மக்கள் உஷாராக இருக்க வேண்டும்..! “தலைவரே எந்த ஜனவரின்னு சொல்லலயே..” ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்.. வேறு பெண்ணை திருமணம் செய்த காதலன்..! புதுப்பெண்ணின் கண்ணில் ஃபெவி க்விக் ஊற்றிய காதலி..! “என் உயிரே போனாலும் பரவாயில்லை.. மக்கள் நலனுக்காக உழைப்பேன்” ரஜினிகாந்த் பேட்டி.. கர்ப்பிணி பெண் வயிற்றில் தர்பூசணி..! அதுக்குள் இருந்த பொருளால் அதிர்ச்சி..!

கணவரிடம் கோபப்பட்டு வீட்டை விட்டு வெளியேறிய பெண்…கதற கதற நாசம் செய்த டிரைவர் – கிளீனர்…

புனேவில் வீட்டை விட்டு வெளியேறிய பெண்னை ராத்திரி முழுக்க ஓடும் டெம்போவில் டிரைவரும் கிளீனரும் சேர்ந்து கதற கதற நாசம் செய்த சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

pune rape

மகாராஷ்டிரா பிம்ப்ரி-சிஞ்ச்வட் பகுதியைச் சேர்ந்த பெண் (29) ஒருவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கணவனுடன் ஏற்ப்பட்ட பிரச்சனை காரணமாக கடந்த 11ம் தேதி சண்டை போட்டுக் கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார். கோபத்தில் வெளியே வந்தவருக்கு எங்கே போவது என்றே தெரியாததால், கடைசியாக வழி தெரியாத இடத்தில் சிக்கி கொண்டார். இரவு வந்துவிட்டதால்,இப்படி திக்குதெரியாமல் அலைந்து கொண்டிருப்பதற்கு பேசாமல் வீட்டுக்கு போய்விடலாம் என முடிவு செய்த அப்பெண்,ஆலந்தி ரோட்டில் நடந்துவந்தபோது, டெம்போ ஒன்றை கைகாட்டி நிறுத்தினார். டெம்போவில் டிரைவரும், கிளீனரும் மட்டும் இருந்தனர்.

அவர்களிடம் தன் வீட்டு முகவரியை சொல்லி அங்கே இறக்கிவிட முடியுமா என்று கேட்டவுடன். அவர்களும் அப்பெண்ணை வண்டியில் ஏற்றிக்கொண்டனர். ஆனால், அந்த பெண் சொன்ன இடத்திற்கும் செல்லாமல் டெம்போவை எங்கெங்கோ ஓட்டிச் சென்றனர். ஓடும் டெம்போவிலேயே இரவு முழுவதும் அந்த பெண்ணை மாறி மாறி கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். ராத்திரி முழுவதும் மோஷி, பிம்ப்ரி-சிஞ்ச்வட், ஹிஞ்சேவாடி, பூனாவலே என்று அந்த டெம்போ சுற்றியது.

விடிகாலை 4 மணி அளவில், எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் உள்ள ஒரு கிரிக்கெட் மைதானத்தில் இறக்கிவிட்டு டிரைவரும் கிளீனரும் வண்டியை எடுத்து கொண்டு கிளம்பிவிட்டனர். பாதிக்கப்பட்ட பெண் தட்டுதடுமாறி சிர்காவ் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று நடந்ததை விளக்கினார். ஆனால் போலீஸார், சம்பவம் நடந்தது ஆலந்தி பகுதியில். அதனால் அங்கே போய் புகார் கொடுங்கள் என்று அனுப்பி வைத்துள்ளார். அதற்கு பிறகு அப்பெண் ஆலந்தி போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார் மாயமான டிரைவர், கிளீனரை தேடி வருகின்றனர். மேலும், பெண்ணின் உடல்நிலை மோசமாக உள்ளதால், மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சையும் நடைபெற்று வருகிறது.

1newsnationuser2

Next Post

பலே கில்லாடியான முப்பெரும் ஃபாரீன் திருடிகள்...கோவில் திருவிழா டார்கெட்...காட்டிகொடுத்த சிசிடிவி...

Fri Mar 13 , 2020
கோயில் திருவிழா என்றால் ஃபிளைட் ஏறி வந்து மூன்று திருடிகளும், லாட்ஜில் ஸ்கெட்ச் போட்டு திருடிய சம்பவம் போலீசாரையே திகைக்க வைத்திருக்கிறது. திருட்டு சம்பவங்கள் பல பார்த்திருந்தாலும், ஒரு சில சம்பவம் மனதில் நிலைதிருக்கும், அதே போல், இந்துமதி, பராசக்தி, செல்விஆகிய மூன்று பேரின் திருட்டும் அப்படிதான் இருக்கிறது. இவர்கள் மூவரும் உடன் பிறவா சகோதரிகள். நெருங்கிய உறவினர்கள். இந்துமதிக்கு 27 வயது, பராசக்திக்கு 35 வயது, செல்விக்கு 36 […]
3women theif arrest

You May Like