5 மாத கர்ப்பிணி செய்த அதிர்ச்சி காரியம்..! பிரசவ வலிக்கு பயந்து இப்படி செய்யலாமா..! யாரென்றே தெரியாமல் மொய் பையை கொடுத்த உறவினர்கள்..! நைசாக மண்டபத்தில் இருந்து எஸ்கேப்பான ஆசாமி..! "மாப்பிள்ளை இவருதான்.. ஆனா இவரு போட்டுருக்க சட்டை என்னதில்ல.." அறிக்கைக்கு விளக்கம் கொடுக்கும் ரஜினி..! தாய் வீட்டில் இல்லாத நேரத்தில் காதலுடன் தனிமை..! படுக்கை காட்சிகளை கூகுளில் பதிவேற்றிய இளைஞர்..! சிலிண்டர் பதிய இனி இது தான் நம்பர்..! நவம்பர் 1 முதல் அமலுக்கு வருகிறது..! கல்யாணம் ஆன பெண்ணை கட்டிபிடிக்க முயன்ற இளைஞர்..! மறுத்த பெண்ணை தீ வைத்து எரிப்பு..! கொரோனா ஊரடங்கில் மகளை காண ஆவலாக வெளிநாட்டில் இருந்து வந்த தாய்..! மகளுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்..! “ஒன்னு காதல்.. இன்னொன்னு அழுகாச்சி..” இந்த பிக்பாஸ்-க்கு வேற வேலயே இல்ல.. புலம்பும் நெட்டிசன்கள்.. தந்தை கண்டித்ததால் கொலை செய்த சிறுவன்..! தடையத்தை அளிக்க டிவி சீரியல் பார்த்ததால் அதிர்ச்சி..! சென்னை மட்டுமல்ல.. இந்த 7 மாவட்டங்களிலும் கனமழை வெளுத்து வாங்கும்.. வானிலை மையம் தகவல்.. இந்தியாவில் காற்றின் தரத்தை ஆய்வு செய்ய புதிய டாஷ்போர்டு…! “இந்தியாவின் தாக்குதலுக்கு பயந்து தான்..” ஐஏஎஃப் பைலட் அபிநந்தன் விடுவிப்பு குறித்து பாக்., எம்.பி வெளியிட்ட தகவல்.. தோனி ஆசைப்பட்டதை பிசிசிஐ நிர்வாகம் நிறைவேற்றவில்லை..! சூழ்ச்சி செய்து தோனியை வீழ்த்திய பிசிசிஐ..! இஸ்ரோ செலுத்தவிருக்கும் பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் எதற்காக தெரியுமா…! உசிலம்பட்டியில் புதிய தற்கொலைப் படையை உருவாக்கிய சசிகலா? போலீஸ்காரர் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு..!

தமிழகத்தில் காலாண்டு விடுமுறை அறிவிப்பு..! ஆன்லைன் கிளாஸ் கிடையாது..! மீறினால் நடவடிக்கை..!

தமிழகத்தில் கொரோனா பரவலால் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. ஆனால், ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில், ஒன்றாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.


இயல்பாக, பள்ளிகள் வழக்கம்போல நடைபெற்றிருந்தால் தற்போது காலாண்டு தேர்வுகள் முடிந்து மாணவர்களுக்கு விடுமுறை வந்திருக்கும் என்பதை கருத்தில் கொண்டு, தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு செப்டம்பர் 25ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் காலாண்டு விடுமுறை அறிவிப்பு..! ஆன்லைன் கிளாஸ் கிடையாது..! மீறினால் நடவடிக்கை..!

இந்த விடுமுறை காலத்தில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தக் கூடாது என்றும் மீறினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

1newsnationuser4

Next Post

பார்வையற்றவர்களுக்கு மீண்டும் பார்வை கொடுக்கும் பயோனிக் கண்..!

Tue Sep 22 , 2020
உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகள் பார்வை இழந்த நபர்களுக்கு ஒரு தீர்வைக் கண்டுபிடிப்பதற்காக ஆராய்ச்சி நடத்தி வருகின்றனர். இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட பல்வேறு பயோனிக் தீர்வுகள் பார்வையற்றோருக்கு பெரிய அளவில் உதவ முடியவில்லை. மோனாஷ் பல்கலைக்கழகத்தின் குழு தாங்கள் ஒரு கருவியை உருவாக்கியுள்ளதாகக் கூறுகிறது, இதன் மூலம் பார்வையற்றவர்கள் மீண்டும் பார்க்க முடியும். அவர்களைப் பொறுத்தவரை, இது உலகின் முதல் பயோனிக் கண்.‘ஜென்னாரிஸ் பயோனிக் பார்வை அமைப்பு’ என அழைக்கப்படும் பயோனிக் கண் […]
8a7b379f4250797d337f4099f8b4cc5212fc3467691f2e4f66fbbb3c11b6b69f

You May Like