Unforgettable moments….! பிக்பாஸ் ரச்சிதா கலக்கத்துடன் வெளியிட்ட புகைப்படங்கள்….

பிரபல விஜய் தொலைக்காட்சியில் சரவணன் மீனாட்சி நெடுந்தொடரில் ஆரம்பித்து, நாம் இருவர் நமக்கு இருவர் வரையில் பல நெடுந்தொடர்களில் நடித்தவர் ரச்சிதா இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுக் கொண்டது அவருடைய புகழை புதிய உச்சத்திற்கு கொண்டு சென்றது.

தற்சமயம் அவர் தன்னுடைய கணவரை பிரிந்து வாழ்ந்து வருகின்றார். இந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்ற போது அவரை பற்றி பல தகவல்கள் பரவ தொடங்கியது. ராபர்ட் மாஸ்டர் உடன் அவர் மிக நெருக்கமாக பழகியதை காதல் என்று நெட்டிசன்கள் கிசுகிசுத்து வந்த நிலையில், அதில் உண்மை இல்லை என்று அவரே விளக்கம் தெரிவித்திருக்கிறார்.

இந்த நிலையில் தான் ரச்சிதா தற்சமயம் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு சில புகைப்படங்களை பதிவிட்டு மறக்க முடியாத நாள் என்று குறிப்பிட்டிருக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமலுடன் இருக்கும் புகைப்படத்தை தற்போது அவர் வெளியிட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Post

இன்று தொடங்குகிறது மகளிர் டி20 உலகக் கோப்பை..!! இந்திய அணியில் யாருக்கெல்லாம் இடம்..?

Fri Feb 10 , 2023
10 அணிகள் பங்கேற்கும் மகளிர் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தென்னாப்பிரிக்காவில் இன்று முதல் வரும் 26ஆம் தேதி வரை 17 நாட்கள் நடைபெற உள்ளது. இன்று நடைபெறும் தொடக்க லீக் ஆட்டத்தில் சன் லூஸ் தலைமையிலான தென்னாப்பிரிக்க அணி, சமாரி அட்டப்பட்டு தலைமையிலான இலங்கை அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. கேப் டவுன் நகரில் இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்கு போட்டி தொடங்க இருக்கிறது. 19 […]

You May Like