இனி மருத்துவமனை போன்ற இடங்களில் காற்றில் உள்ள கொரோனா வைரஸை இப்படி கொல்லலாம்..! சீன வரைபடத்தில் அக்சாய்-சின்..! விக்கிப்பீடியா காட்டியதால் கடுப்பான இந்தியா..! பாம்பனை நோக்கி வேகமாக நகரும் புரெவி புயல்.. தென் தமிழகத்திற்கு ரெட் அலர்ட்.. ரஜினியின் திடீர் அறிவிப்பு.. குஷியில் பாஜக.. 2021-ல் தமிழகத்திலும் தாமரை மலருமா..? அரிய வகை உயிரினம் சருகுமான் குட்டி பிறக்கும் அற்புத காட்சி..! பிரமிட் முன்பு பழங்கால உடையுடன் போஸ் கொடுத்த மாடல்..! கைது செய்த போலீஸ்..! கடந்த கால நினைவை ஏற்படுத்தும் புரவி புயல்..! 2000ஆம் ஆண்டு நினைவலைகள்..! இனி இருந்த இடத்திலேயே ஓபிசி சான்றிதழை நீங்களே விண்ணப்பிக்கலாம்..! முழு விவரம் இதோ..! ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரே பாஜக நிர்வாகி தானாமே.. "அவருக்கு நடிக்க பிடிக்கவில்லை" சீரியலில் இருந்து விலகிய கார்த்தி குறித்து கூறிய ஜனனி..! தனது வேலையை காட்டும் புரவி புயல்..! 'இந்த' மாவட்ட மக்கள் உஷாராக இருக்க வேண்டும்..! “தலைவரே எந்த ஜனவரின்னு சொல்லலயே..” ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்.. வேறு பெண்ணை திருமணம் செய்த காதலன்..! புதுப்பெண்ணின் கண்ணில் ஃபெவி க்விக் ஊற்றிய காதலி..! “என் உயிரே போனாலும் பரவாயில்லை.. மக்கள் நலனுக்காக உழைப்பேன்” ரஜினிகாந்த் பேட்டி.. கர்ப்பிணி பெண் வயிற்றில் தர்பூசணி..! அதுக்குள் இருந்த பொருளால் அதிர்ச்சி..!

சித்தி 2 சீரியலை பின்னுக்கு தள்ளிய செம்பருத்தி.. அதிர்ச்சியில் ராதிகா அண்ட் டீம்..

சித்தி 2 சீரியலுக்கு தொடக்கத்தில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், தற்போது டிஆர்பி பட்டியலில் டாப் 5 இடங்களில் இருந்து அந்த சீரியல் வெளியேறிவிட்டதால், ராதிகா அண்ட் டீம் அதிர்ச்சியில் உள்ளனர்.

சித்தி 2

வெள்ளித்திரை மட்டுமின்றி, சின்னத்திரையிலும் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்து கொண்டுள்ளார் ராதிகா. ஆம். 1999-ம் ஆண்டு ஒளிபரப்பான ராதிகாவின் சித்தி சீரியல், தமிழக மக்களை தன் வசம் கட்டிப்போட்டு வைத்திருந்தது என்று தான் சொல்ல வேண்டும். அதனால் தான், 20 வருடங்களுக்கு பிறகு, மீண்டும் சித்தி 2 என்ற பெயரில் உருவாகி உள்ளதற்கும் எதிர்ப்பார்ப்பு அதிகரித்து உள்ளது. சித்தி தொடர் தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, சிங்களம் எனப் பல மொழிகளில் வெற்றி பெற்றது.

2001ம் ஆண்டு தமிழில் இந்த தொடர் முடிவடைந்த பிறகு மலேசிய மற்றும் லண்டனில் வாழும் தமிழர்களுக்காக அங்குள்ள தனியார் தொலைக்காட்சி சேனலில் மீண்டும் ஒளிபரப்பானது. அந்தளவுக்கு இல்லத்தரசிகள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரையும் கவர்ந்தது சித்தி சீரியல். கடந்த ஜனவரி 27 தேதி முதல் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சித்தி 2 சீரியலுக்கு தொடக்கத்தில் ஏகோபித்த வரவேற்பு கிடைத்தது. முதல்வாரத்தில் டி.ஆர்.பி பட்டியலில் முதல் 5 இடங்களுக்குள் இடம்பிடித்தது.

chithi 2

ஆனால் தற்போது சீரியலுக்கு கிடைத்த வரவேற்பு குறைந்துள்ளது. டாப் 5 பட்டியலில் சித்தி 2 சீரியல் இடம்பெறவில்லை. இதனால் ராதிகா அண்ட் டீம் அதிர்ச்சியில் உள்ளனர். இதனிடையே செம்பருத்தி சீரியல் தான் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. வரும் காலங்களில் செம்பருத்தியை சித்தி 2 பின்னுக்கு தள்ளுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

1newsnationuser1

Next Post

நாயையும் விட்டு வைக்காத கொரோனா..!

Thu Mar 5 , 2020
ஹாங்காங்கில் வீட்டில் வளர்க்கப்பட்டும் செல்லப்பிராணி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் உகானில் கடந்தாண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது சீனாவை மட்டுமின்றி உலகின் பல நாடுகளுக்கும் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில், தற்போது, தென்கொரியா, அமெரிக்கா, இத்தாலி, ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளில் கொரோனாவால் உயிரிழப்புகள் ஏற்படத்தொடங்கியுள்ளன. இதுவரை இந்தியாவில் 29 பேருக்கு கொரோனா பாதிப்பு இறுப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், நமக்கு அதிர்ச்சி […]
New Project 5

You May Like