மீண்டும் விஜய்யுடன் இணைய உள்ள அட்லி..? அப்போ ஷாருக்கானை வைத்து இயக்கவிருந்த படம்…? மேலும் ஒரு மத்திய அமைச்சருக்கு கொரோனா உறுதி.. இவரும் பிரதமர் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்றவர்.. தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் சில மாவட்டங்களில் கொட்டித் தீர்க்கப்போகும் மழை – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.. தமிழகத்தில் அனைத்து காய்கறி கடைகளும் மூடல் – வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிவிப்பு.. தலை முடி உதிர்வா…? அப்படி என்றால் இதனைத் தொடர்ந்து செய்து வாருங்கள்… ##BREAKING NEWS: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,063 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது… ஜம்முவில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட ராணுவ வீரர்.. அவரின் பைக் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதால் அதிர்ச்சி.. கொரோனா தொற்றால் உயிரிழந்த செவிலியர்… பெரும் போராட்டத்திற்கு பின் உடல் அடக்கம்… "இது என்ன டா கொய்யா பழத்திற்கு வந்த சோதனை"..? வியாபாரிகள் வாங்க வராததால் அழுகி வீணான கொய்யா… இறந்த பின்னும் உயிருடன் வீடு வந்து சேர்ந்த பெண் – குழப்பத்தில் காவல் துறையினர்… "எப்போது வேண்டுமானாலும் பள்ளிக் கட்டணம் செலுத்தலாம்.." பெற்றோர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய தனியார் பள்ளி.. ராமர் கோயில் பூமி பூஜை : எல்.கே. அத்வானியை ஏன் அழைக்கவில்லை..? இதுதான் காரணம்.. கொரோனா தொற்றில் அமெரிக்காவை பின் தள்ளி முதல் இடத்தை பிடித்தது இந்தியா… எட்டமுடியா உச்சத்தை அடைந்து கொண்டிருக்கும் தங்கத்தின் விலை… அதிர்ச்சியில் மக்கள்…! துடைப்பத்தைச் சரியாக பயன்படுத்தினால் இவ்வளவு நன்மையா ? தெரிந்து கொள்ளுங்கள்….

ராகுவின் மாற்றம் கேதுவின் சுபம் – பொதுப்பலன்கள் 2020

குரு, சனிப் பெயர்ச்சியைத் தொடர்ந்து முக்கியத்துவம் வாய்ந்த கிரகப் பெயர்ச்சியாக கருதப்படுவது ராகு கேது பெயர்ச்சி ஆகும். இந்த நிகழ்வு வரும் செப்டம்பர் 2020 மாதத்தில் நடக்க உள்ளது.

rahu ketu ki kripa 25 05 2019

ஆவணி மாத 16 தேதி – செய்வ்வாய் கிழமை – 01.09.2020 -மதியம் 2.16 (நாழிைக: 20.24) தனுசு லக்கனத்தில் இருந்து ராகு பகவான் ரிஷப ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.

அறிவியல் ரீதியாக நமது DNA தான் நம்மை பற்றியும் நமது முன்னோர்கள் பற்றியும் கூறுகிறது. அதே போல தன் ராகு கேது. ராகு நமது நமது தந்தை வழி பற்றி சொல்வது கேது நமது தாய் வழி பற்றி சொல்வது. எனவே ராகு தந்தை வழி காரகன் மற்றும் கேது தாய் வழி காரகன் என கூறுகின்றனர்.

இதனால் கிடைக்கும் பலன்களை விரிவாக பார்ப்போம்.

ராகு கேது எப்படி பலன் கொடுப்பார்கள் என்பதை காணலாம்.
ராகு கேது கிரகங்கள் மற்ற கிரகங்களைப் போல் இல்லாமல் நிழல் கிரகங்கள் என்பதற்கேற்ப, எந்த ஸ்தானத்தில் இருக்கின்றாரோ அதற்குரிய கிரகத்தின் பலன்களைக் கொடுப்பார்.

அதாவது ஒருவரின் ஜாதகத்தில் ரிஷப ராசியில் ராகு இருந்தால், அந்த அதிபதிக்குரிய ஆதிபத்தியத்தை வழங்கக் கூடியவர்.

ராகு கேது நிலையை வைத்து தான் ஒருவரின் ஜாதகத்தில் தோஷங்கள் கணிக்கப்படுகின்றன. அதாவது புத்திர தோஷம், களத்திர தோஷம், தாரா தோஷம், பிதுர் தோஷம் உள்ளிட்ட பல தோஷங்கள் ஏற்படுகின்றன.

தோஷங்களைத் தவிர கல்வி ஞானம் பெறுதல், வேலை வாய்ப்பு அமைதல், தொழில், வியாபாரம் முன்னேற்றம், நல்ல முறையில் சரியான நேரத்தில் திருமணம் நடப்பதும், குழந்தை வரம் கிடைத்தல், கர்ம வினை பலன்கள் கிடைத்தல் என பல நல்ல பலன்கள் தரக்கூடியவை நடக்கக் கூடும்.

அதுமட்டுமல்லாமல் ராகு நம்முடைய பெரிய குறிக்கோள், லட்சியத்தைக் குறிப்பதாகவும், கேது பகவான் நம்முடைய சிறிய ஆசைகளையும் குறிப்பதாக இருக்கிறது.

unnamed 4

ரிஷப ராசியில் ராகுவும். விருச்சிகத்தில் கேதுவும் சஞ்சரிக்க உள்ளதால் ரிஷபம் என்பது நில ராசியையும், விருச்சிகம் ராசியையும் குறிப்பதாகும்.

இதன் காரணத்தால் நிலத்தின் மீது ராகு அதிக தாக்கத்தையும், நீர் சார்ந்த வற்றின் மீது கேது தாங்கள் செலுத்தக் கூடும்.

பேராபத்து ஏற்படும்.. எச்சரிக்கை
அதாவது நிலத்தில் விவசாயம் செழிக்கும், பற்றாக்குறை குறையும், வறட்சி நீங்கும். அதே சமயம் நில நடுக்கம் போன்ற சில மோசமான விஷயங்களும் நடக்க வாய்ப்புள்ளது.

அதே போல் கேது வால் நீர் நிலைகள் நிரம்பும், மழை சிறப்பாக இருக்கும் என்பதால் ஏரி, குளங்கள் நிரம்பி மக்களின் மனக்குறை நீங்கும். அதே சமயம் வெள்ளம் ஏற்படுதல், நீர் நிலைகள் அருகில் சில விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

அதுமட்டுமல்லாமல் நீர் போக்குவரத்து செய்வதில் சில நேரங்களில் பாதிப்பு ஏற்படும்.பஞ்சாங்கத்தில் எல்லை பிரச்சனை ஏற்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது. அதே போலவே இந்தியா – சீனா இடையான சண்டை ஆரம்பமானது. இந்த ராகு கேது பெயர்ச்சி நடந்த பின்னர் அதாவது செப்டம்பருக்கு பின்னர் இந்திய அரசாங்கத்தின் நடவடிக்கையில் ஏற்றம் இருக்கும் என்றும் கூறுகின்றனர்.

கொரோனா நோய் தொற்று அச்சுறுத்தி வரும் நிலையில் பல புதிய மருந்து கண்டுபிடிப்புகள் மக்களின் மன பயத்தைப் போக்கும் விதமாக இருக்கும். வீடு மனை விற்பனை துறை ஏற்றம் பெறும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

1newsnationuser6

Next Post

பெரியாரை தொடர்ந்து எம்.ஜி.ஆர்.. திராவிடத்தை குறி வைக்கும் காவி

Thu Jul 23 , 2020
புதுச்சேரியில் எம்.ஜி.ஆர் சிலைக்கு காவி துண்டு அணிவிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திராவிட காட்சிளுக்கும், பாஜக தலைவர்களுக்கும் மோதல் எழும்போதெல்லாம் தலைவர்களின் சிலைகள் அவமதிக்கப்படுவது தற்போது வழக்கமாகிவிட்டது. சில தினங்களுக்கு முன்பாக கந்த சஷ்டி விவகாரம் தமிழத்தில் பூதாகரமாய் வெடித்தபோதும், கோவையில் சிலர் பெரியார் சிலைக்கு காவி சாயம் பூசிய சம்பவம் அரங்கேறியது. இந்நிலையில், புதுச்சேரியில் விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் வில்லியனூர் பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு சில […]
Screenshot 20200723 1947342

You May Like