மீண்டும் திமுகவில் இணைகிறார் மு.க.அழகிரி? வெளியான பரபரப்பு தகவல்..! பூண்டி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்த மாவட்ட நிர்வாகம்.. புயல் பாதிப்புகளை பார்வையிட சென்றபோது, சாலையில் சென்ற மணமக்களை வாழ்த்திய முதல்வர்..! கடனை இப்படி வசூலிப்பதற்கு பதில், வங்கிகள் கடன் கொடுக்காமலேயே இருக்கலாம்.. நீதிபதிகள் அதிருப்தி.. 6 கர்ப்பிணி மனைவிகளுடன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கணவன்..! புலம்பும் 90's கிட்ஸ்..! எல்.பி.ஜி. சிலிண்டரை இந்த முறையில் முன்பதிவு செய்தால், கேஷ்பேக் கிடைக்கும்..! எவ்வளவு தெரியுமா? “ சில காண்டம் விளம்பரங்கள், ஆபாசப் படங்களை போல இருக்கின்றன..” சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.. மருமகளுக்கு மறுமணம்..! சொத்துகளை வாரி கொடுத்து நெகிழவைக்கும் மாமனார்..! உங்கள் பான் கார்டு எண்ணின் பின்னால் ஒளிந்திருக்கும் தகவல்கள் இதோ..! ரூ.10,000 செலுத்தினால் போதும்..! முடிவில் 16 லட்சம் கிடைக்கும்..! சென்னை மக்களே உஷார்..! இரண்டு நாட்களில் பிடிபட்ட 123 பாம்புகள்..! காரணம் இது தான்..! சிறுநீரக சிகிச்சைக்கு வந்த சிறுமி 6 மாத கர்ப்பம்..! போலீஸ் விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்..! வட இந்தியாவை போலவே தென் இந்தியாவிலும் காற்று மாசுபாடு அதிகரிப்பு..! கிராமப்புறங்கள் தான் அதிக காரணம்..! தமிழகத்தில், 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் புதிய ஆபத்து.. இந்தியாவிலேயே மிகப்பெரிய ஆரஞ்சு பழம்..! ஒரு பழம் 1.425 கிலோ..!

ராகுல்தேவ்-முக்தா விரைவில் திருமணம்…காதலுக்கு வயது வித்தியாசம் கிடையாது…ராகுல் தேவ்…

ராகுல்தேவ்க்கும், முக்தாவுக்கும் இடையே உள்ள காதல் பற்றி ராகுல்தேவ் கூறும் போது வயது வித்தியாசம் காதலுக்கு தடை கிடையாது என்றும், விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள போவதாக கூறியுள்ளார்.

raghul dev

மழை, வேதாளம் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தவர் ராகுல் தேவ். 51 வயதாகும் இவர் 1998ம் ஆண்டில் ரீனா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், ரீனா புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 2009ல் மரணமடைந்தார். இவர்களுக்கு சித்தார்த் என்ற மகன் இருக்கும் நிலையில், மனைவியின் இறப்புக்கு பிறகு ராகுல் தேவ் தனியாளாக தனது மகனை வளர்த்து வந்தார். இதையடுத்து தனி ஒருவன் படத்தில் அரவிந்த் சாமிக்கு ஜோடியாக நடித்த முக்தா கோட்சேவை ராகு தேவ் திருமண விழா ஒன்றில் சந்தித்ததில், இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.

இவர்கள் இருவருக்கும் இடையே 14 வயது வித்தியாசம் உள்ளது. அதனால் பலரும் வயது வித்தியாசம் பற்றி விமர்சனம் செய்தனர். இதுபற்றி ராகுல்தேவ் கூறும் போது, ‘வயது வித்தியாசம் காதலுக்கு தடை கிடையாது என்றும், எனது பெற்றோர்களுக்கும் இடையே 10 வயது வித்தியாசம் இருந்தது. அதுமட்டுமின்றி எனக்கும், முக்தாவுக்கும் இடையே உள்ள காதல், எனது மனைவியின் குடும்பத்தாருக்கும் தெரியும்’ என கூறியுள்ளார். மேலும், இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருப்பதாக கூறினார்.

1newsnationuser2

Next Post

முதலமைச்சர் கனவில் 25 பேர்.. யாருமே கட்சி நலனுக்காக இல்லை.. பூங்குன்றன் கருத்தால் அதிமுகவில் சலசலப்பு..

Wed Mar 11 , 2020
அதிமுகவில் முதலமைச்சர் ஆக வேண்டும் என்ற கனவில் தான் பலர் இருப்பதாகவும், யாருமே கட்சி நல்லா இருக்க வேண்டும் என்று நினைப்பதில்லை எனவும், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் தெரிவித்துள்ளார். இது அக்கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக தனது பேஸ்புக் பக்கத்தில் ‘முதலமைச்சர் கனவு காணமுடியுமா..?’ என்ற தலைப்பில் ஒரு நீண்டப் பதிவினை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் பல்வேறு தகவல்களை அவர் வெளியிட்டுள்ளார். அவரின் பதிவில் “ முதலமைச்சர் […]
pookundran

You May Like