"என் வயித்துல அன்பு ஓட குழந்தை வளருது சார்" உண்மையை போட்டுடைத்த ரோஜா…! இன்றும் குறைந்தது தங்கம் விலை.. 3 நாட்களில் இவ்வளவு குறைந்துள்ளதா..? “இந்த சூழலில் இந்தியா இருப்பது ரொம்ப ஆபத்து.. மிஸ்டர் மோடி.. ” ராகுல் காந்தி ட்வீட்.. வாட்ஸ்அப் பயனாளர்களுக்கு எச்சரிக்கை..! நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள்…! 5 ஆண்டுகள்.. 58 நாடுகள்..! பிரதமரின் வெளிநாட்டு பயணச் செலவு எவ்வளவு தெரியுமா? “அவருக்கு எங்க விவசாயிகளோட கஷ்டம் தெரியப்போகுது..” முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பங்கம் செய்த புதுச்சேரி முதல்வர்.. அடடே..! இந்த வழக்கை இவ்வளவு வேகமா விசாரிக்கிறீங்களே..! சிபிசிஐடி-யை வறுத்தெடுத்த நீதிபதிகள்..! “ஏங்குகிறது சட்டமன்றம்..” விஜய் விரைவில் முடிவெடுக்கனுமாம்.. தொடர்ந்து எம்.ஜி.ஆரை முன்னிலைப்படுத்துவது ஏன்..? டாம் குரான் விக்கெட் சர்ச்சை..! தோனி அம்பயரிடம் கோபப்பட்டதற்கு உண்மையிலேயே இதுதான் காரணம்..! சொத்து வாங்கும் முன் கண்டிப்பாக இந்த ஆவணங்களை சரிபார்க்க வேண்டும்..! ஆவணங்களின் விவரம் உள்ளே..! ராத்திரி நேரத்து பூஜை..! அரைகுறை ஆடையுடன் ஆபாச அழகிகள்..! குடிபோதையில் கூத்தடித்த இளைஞர்கள்..! அதிக திகிலூட்டும் இந்தியாவின் 10 இடங்கள் இவை தான்.. இன்றும் கூட மக்கள் இங்கு செல்ல பயப்படுகின்றனர்.. “ சீனா கைது செய்துள்ள 12 பேருக்கு பாதுகாப்பு வேண்டும் என்று கோர முடியாது..” ஹாங்காங் அதிகாரி தகவல்.. தொடரை வெற்றியுடன் தொடங்கியது ராஜஸ்தான்! 75 வயதிலும் 25 வயது போல இளமை தோற்றம் வேண்டுமா..? தினமும் இந்த தேநீரை குடித்தால் போதும்..

தொழிலில் லாபத்தை ஏற்படுத்த போகும் ராகு கேது பெயர்ச்சி 2020… எந்தந்த ராசிகளுக்கு?

எந்த ஒரு நல்ல காரியம் செய்வதற்கு முன்பாக ராகு காலம் எமகண்டம் பார்த்துதான் செய்வது நம் வழக்கமாக கடைபிடிப்பது. நவ கிரகங்களில் ராகுவும் கேதுவும் சாயா கிரகங்கள் என்றாலும் மனிதர்களின் நல்லது கெட்டதுகளில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ராகு கேது சாதகமாக இருந்தால் ஒருவருக்கு செல்வம் செல்வாக்கு எப்படி தேடி வருமே அந்த அளவிற்கு ராகு கேது கிரகங்கள் சரியாக அமையாவிட்டால் செல்வம், செல்வாக்கு இழந்து அவமரியாதை ஏற்படும்.


ராகு கேது சாதகமாக இருப்பவர்களுக்குத்தான் லாட்டரியில் பணமும், திடீர் புதையலும் கிடைக்கும். ஒரு பிச்சைக்காரர்கூட திடீர் என கோடீஸ்வரராக மாறுவதும் கூட ராகுவினால்தான். கேது திடீர் ஞானத்தை கொடுத்து மோட்சத்திற்கு வழிகாட்டுவார்.ராகு கொடுக்க நினைப்பதை யாராலும் தடுக்க முடியாது அந்த அளவிற்கு அள்ளிக்கொடுப்பார். ஒருவருக்கு மறைமுகமாக வரும் திடீர் அதிர்ஷ்டம் பணவரவு யோகங்கள் எல்லாமே ராகுவினால் ஏற்படக்கூடியதுதான். கேது ஆன்மீக வழியில் கொண்டு செல்வார்.

raagu kethu
தொழிலில் லாபத்தை ஏற்படுத்த போகும் ராகு கேது பெயர்ச்சி 2020… எந்தந்த ராசிகளுக்கு?

ராகு அள்ளிக்கொடுப்பார். கேது ஞானத்தை கொடுப்பார். ராகுவும் கேதுவும் தந்தைக்காரகன் சூரியனுக்கும் தாய் காரகன் சந்திரனுக்கும் ஆகாத கிரகங்களாக இருக்கின்றன. சூரிய கிரகணமும், சந்திர கிரகணமும் ராகு கேதுக்களால் ஏற்படுவதாக புராண கதைகள் கூறுகின்றன.

ராகு கேது பெயர்ச்சி ஒன்னறை ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைப்பெறுவது வழக்கம். அந்த வகையில் வரும் செப்டம்பர் 1ம் தேதி வாக்கிய பஞ்சாங்கத்தின் படி பெயர்ச்சி நடக்க உள்ளது. அதுவே திருக்கணித பஞ்சாங்கத்தின் படி செப்டம்பர் 23ம் தேதி நடைப்பெற உள்ளது. இந்த ராகு கேது பெயர்ச்சியின் போது ராகு தற்போது உள்ள மிதுன ராசியிலிருந்து ரிஷப ராசிக்கும், கேது தனுசு ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி ஆகின்றனர். நிழல் கிரகம் என அழைக்கப்பட்டாலும், குரு, சனி பெயர்ச்சிக்கு பின் மிக முக்கிய பெயர்ச்சியாக ராகு கேது பெயர்ச்சி பார்க்கப்படுகின்றது.

raaku 1

நமது வாழ்க்கைக்கு மிக அத்தியாவசியமான தேவைகளும் ஒன்று நாம் செய்யும் தொழில் என்றே சொல்லலாம், நமது தொழிலை வைத்து தான் பிறரால் அடையாளம் காணப்படுகிறது. வாழ்க்கையில் நம்மை அடுத்த நிலைக்கு கொண்டு செல்வது தொழில் அதற்கு முக்கியமாக அமையும் இந்த ராகு கேது பெயர்ச்சி

வரும் ராகு கேது பெயர்ச்சியினால் கடகம், கன்னி, தனுசு, மீனம் இந்த நான்கு ராசி காரர்களுக்கும் தொழில் வகையில் நல்ல மாற்றமும் முன்னேற்றமும் அமையும், இது வரை கஷ்ட பட்டதெல்லாம் இப்போது நல்ல பலன் தரும், உங்களை ஏளனமாக பேசியவர்கள் எல்லாம் உங்களிடம் உதவி கேட்கும் அளவிற்கு கொண்டு செல்லும் இந்த ராகு கேது பெயர்ச்சி.

Newsnation_Admin

Next Post

38 வயது பெண்ணின் காதல் திருமணத்திற்கு அவளின் 5 கணவர்கள் எதிர்ப்பு..! 22 வயது ஆறாவது கணவர் போலீஸில் தஞ்சம்..!

Mon Aug 31 , 2020
கர்நாடகாவில் 38 வயது பெண் ஒருவர் 5 முறை திருமணம் செய்து பிரிந்து விட்டு தற்போது 22 வயது இளைஞரை திருமணம் செய்து கொண்டுள்ளார். மருதமலை படத்தில் போலீஸாக நடித்த வடிவேலுவிடம் ஒரு பெண் தான் காதலித்தவரை திருமணம் செய்து வைக்க கோரி காவல்நிலையம் வருவார். ஆனால் அவரது 5 முன்னால் கணவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பார்கள். இது போன்ற ஒரு சம்பவம் தான் தற்போது நடந்துள்ளது. சிக்கமகளூரு மாவட்டம் […]
224388 illegal affair

You May Like