‘ஆயிரத்தில் ஒருவன் 2’படத்தில் கார்த்தி நடிப்பாரா..? வெளியான லேட்டஸ்ட் அப்டேட் கொரோவால் ஒரே வாரத்தில் 3 அமைச்சர்கள் உயிரிழப்பு.. அதிர்ச்சி தகவல்.. தலைகீழா நின்னாலும் ஸ்டாலின் முதல்வர் ஆக முடியாது – வேல் அவதாரம் குறித்து முதல்வர் பழனிசாமி விமர்சனம்! எல்லாம் ஓட்டுக்காக “எந்த துண்டுச் சீட்டுமின்றி விவாதிக்க நான் தயார்.. ஸ்டாலின் தயாரா..?” முதல்வர் சவால் சனி கிரகத்தில் உள்ள சந்திரனில் மிகப்பெரிய கடல்.. அதுவும் 1000 அடி ஆழத்தில்..!! நாசா தகவல்.. பிப்ரவரி 1 முதல் மீண்டும் பள்ளிகள் திறப்பு.. எந்தெந்த வகுப்பு மாணவர்களுக்கு..? 100,000 டாலர் மதிப்புள்ள ஆடம்பர கார்..! சாலையில் தீ பிடித்து எரிந்ததால் அதிர்ச்சி..! பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி..! உயிருடன் புதைக்கப்பட்ட சோகம்..! சும்மா இருந்த புலியை போட்டோ எடுக்குறேனு கிளப்பிவிட்டுடீங்களே..! வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..! ஜாக்கிரதை.. குழந்தைகள் அதிகமாக மொபைல் பயன்படுத்துவது மோசமான தாக்கத்தை ஏற்படுத்துமாம்.. பள்ளி சிறுமியை காதலிப்பதாக சுற்றிய எய்ட்ஸ் நோயாளி..! விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்..! 'பரியேரும் பெருமாள்' நடிகரின் மனைவி இவரா..? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..! மகளையே இரண்டாவது திருமணம் செய்ய துணிந்த தந்தை..! இறுதியில் நேர்ந்த கொடூரம்..! திமுக ஆட்சியில் கட்டப்பட்டதால் கிடப்பில் போடப்பட்ட பணிகள்.. வீணாகும் மக்கள் வரிப்பணம்.. பணி நீக்கம் செய்ய இதெல்லாம் ஒரு காரணமா..? ஆயுதப்படை காவலரின் பணி நீக்க உத்தரவை ரத்து செய்த நீதிமன்றம்..

தோல்வியடைந்த ஊரடங்கு அடுத்த திட்டம் என்ன? – ராகுல்காந்தி மத்திய அரசுக்கு கேள்வி

கொரானா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு, தோல்வியை சந்தித்துள்ளதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

rahul12

கொரானா பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 25ந் தேதி பிரதமே மோடி அறிவித்த ஊரடங்கு, தற்போது பல்வேறு தளர்வுகளுடன் 5ம் கட்டமாக நீடித்து வருகிறது. இந்நிலையில், டெல்லியில் தனது வீட்டில் இருந்தவாறு வீடியோ காண்பிரன்சிங் முறையில், ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்து உரையாடி பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அப்போது பேசியவர், நோய்த்தொற்று ஆரம்ப கட்டத்தில் இருந்த போது, 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி, இது கொரானாவிற்கு எதிரான போர் என பிரதமர் மோடி உரைத்தார். ஆனால், 60 நாட்கள் கழித்தும் மற்ற நாடுகளை காட்டிலும் இந்தியாவில் கொரானா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

பாகிஸ்தான் விமான விபத்தில்

இந்த சூழலில் ஊரடங்கை விலக்குவது, பல்வேறு தளர்வுகளை வழங்குவது என்பது நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்துவதில் மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ள தோல்வியாகவே தெரிகிறது என்றார்.

இந்த சூழலில் ஊரடங்கை தளர்த்தினால், நோய்த்தொற்று பரவல் எவ்வாறு கட்டுப்படுத்தப்படும், மக்கள் அதிகளவில் கூடுவதை எவ்வாறு தவிர்ப்பது, புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக என்ன திட்டம் வைத்துள்ளீர்கள், நோய்த்தொற்றை கட்டுப்படுத்த என்ன திட்டம் வைத்துள்ளீர்கள் என, மத்திய அரசுக்கு ராகுல்காந்தி பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளார்.

1newsnationuser4

Next Post

தகாத உறவு: ஒரு கொலையை மறைக்க நேர்ந்த 9 கொடூர கொலைகள்

Tue May 26 , 2020
தெலுங்கானாவில் தகாத உறவுக்காக செய்த ஒரு கொலையை மறைக்க 9 பேர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாரங்கல் மாவட்டத்தை சேர்ந்த கிராமத்தில் உள்ள கிணற்றில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 6 பேரின் உடல்கள் மற்றும் பீகாரைச் சேர்ந்த இருவர் மற்றும் திரிபுராவைச் சேர்ந்த ஒருவர் என மொத்தம் 9 உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. அந்த உடல்களில் காயங்கள் எதுவும் இல்லாததால் முதலில் தற்கொலை என கூறபட்டது. இதைத்தொடர்ந்து, போலீசார் […]
images 28

You May Like