மூக்கில் இருந்த நாணயத்தை 50 ஆண்டுகளுக்கு பிறகு அகற்றிய நபர்.. 6 வயதாக இருந்த போது வைத்தாராம்.. இனி இந்த சான்றிதழ் இல்லை எனில் வாகனத்தின் ஆர்.சி புக் பறிமுதல் செய்யப்படுமாம்.. மத்திய அரசின் புதிய விதிமுறை.. இன்னும் 4 நாட்கள் தான்.. சிறையில் இருந்து விடுதலையாகிறார் சசிகலா.. “கெட்டதிலும் ஒரு நல்லது..” தங்கத்தை வழங்கிய நிவர் புயல்.. கடற்கரையில் அலைமோதிய மக்கள்.. இன்று பூமியை கடக்க ராட்சத சிறுகோள்.. பேரழிவை ஏற்படுத்துமா..? நாசா வெளியிட்ட தகவல் பள்ளிக்கல்வித் துறை 4 நாட்களுக்குள் இந்த அறிவிப்பை வெளியிடும்.. செங்கோட்டையன் தகவல்.. கொரோனாவின் இந்த லேசான அறிகுறிகளை தயவுசெய்து அலட்சியப்படுத்த வேண்டாம்.. எச்சரிக்கும் மருத்துவர்கள்.. பலரும் கேள்விப்படாத, பிரமிக்க வைக்கும் பாண்டவர்களின் குகைகள்.. எங்குள்ளது தெரியுமா..? கள்ளத்தொடர்பை துண்டித்ததால், இளம்பெண்ணின் நிர்வாண புகைப்படத்தை கணவருக்கு அனுப்பிய நபர்.. பின்னர் நடந்தது என்ன..? பிக் பாஸ்-ல் இன்று வெளியே போவது ஜித்தன் ரமேஷ் இல்லை இவர் தானம்… கார்த்திகை தீபம்.. ஆன்மீகம் மட்டுமல்ல.. அறிவியலும் உள்ளது.. சுவாரஸ்ய தகவல்கள்.. மீண்டும் ரெட் அலர்ட்… டிசம்பர் 2 அதி கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை… தமிழகத்தில் மிக அதிக கனமழை பெய்யும்.. எப்போது முதல் தெரியுமா..? தமிழகத்தில் மீண்டும் கொரோனா அபாயம் முககவசம் இல்லாமல் வெளியே போனால் கடுமையான தண்டனை தங்கம் தொடர்ந்து 6வது நாளாக விலை வீழ்ச்சி

ராகுல் காந்திக்கு நெருக்கமானவராக இருந்த ஜோதிராதித்ய சிந்தியா பாஜகவில் இணைந்தார்.. ம.பி அரசியலில் அடுத்தது என்ன..?

ராகுல் காந்திக்கு நெருக்கமானவர்களில் ஒருவராக இருந்த ஜோதிராதித்ய சிந்தியா இன்று பாஜகவில் இணைந்ததால், மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

scindia joins bjp

மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவராகவும், ராகுல் காந்திக்கு நெருக்கமானவர்களில் ஒருவருமான ஜோதிராதித்யா சிந்தியா இன்று பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார். டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில், அக்கட்சி தலைவர் ஜே.பி. நட்டா முன்னிலையில் அவர் பாஜகவில் இணைந்தார். இதன் மூலம் காங்கிரஸ் கட்சியுடனான அவரது 18 ஆண்டுகால பயணம் முடிவுக்கு வந்துள்ளது. விரைவில் அவருக்கு ராஜ்ய சபா எம்.பி பதவியும், மத்திய அமைச்சர் பதவியும் பாஜக வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.

சிந்தியா காங்கிரஸில் இருந்து விலகியாதால் மத்தியப் பிரதேச அரசியலில் உச்சக்கட்ட பரபரப்பு நிலவியது. அவரைத் தொடர்ந்து 22 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்ததால் அங்கு தொடர்ந்து அரசியல் குழப்பம் நிலவி வருகிறது. 230 உறுப்பினர்கள் கொண்ட மத்தியப் பிரதேச சட்டப்பேரவையில் காங்கிரஸ் 120 எம்.எல்.ஏக்களை கொண்டுள்ளது. பெரும்பான்மைக்கு தேவையான 116ஐ விட, கூடுதலாக 4 எம்.எல்.ஏக்கள் உள்ளனர்.

scindia and rahul

ஆனால் 22 எம்.எல்.ஏக்களின் ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்படும் பட்சத்தில், சட்டப்பேரவையின் பெரும்பான்மை பலம் 104-ஆக குறைந்துவிடும். எனவே 107 எம்.எல்.ஏக்களை தன் வசம் வைத்துள்ள பாஜக எளிதில் ஆட்சியை கைப்பற்ற முடியும்.

இதனிடையே இரு கட்சிகளும் தங்கள் கட்சியின் எம்.எல்.ஏக்களை பாதுகாப்பான இடங்களில் வைத்துள்ளனர். காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 94 பேர் ஜெய்ப்பூரில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். எனினும் சிந்தியாவுடன் உள்ள 22 எம்.எல்.ஏக்களில் 19 பேர் பாஜகவில் சேர மாட்டார்கள் என்று காங்கிரஸ் கூறியுள்ளது.

1newsnationuser1

Next Post

“நாட்டின் எதிர்காலம் பிரதமர் மோடியின் கையில் பாதுகாப்பாக உள்ளது..” பாஜகவில் இணைந்த பிறகு ஜோதிராதித்ய சிந்தியா கருத்து..

Wed Mar 11 , 2020
நாட்டின் எதிர்காலம் பிரதமர் மோடியின் கையில் பாதுகாப்பாக உள்ளது என்று இன்று பாஜகவில் இணைந்த ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார். மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவராகவும், ராகுல் காந்திக்கு நெருக்கமானவர்களில் ஒருவருமான ஜோதிராதித்யா சிந்தியா இன்று பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார். டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில், அக்கட்சி தலைவர் ஜே.பி. நட்டா முன்னிலையில் அவர் பாஜகவில் இணைந்தார். இதன் மூலம் காங்கிரஸ் கட்சியுடனான அவரது 18 ஆண்டுகால பயணம் […]
scindia

You May Like