"எனக்கு இல்லாத நீ யாருக்கும் கிடைக்க கூடாது" காதல் மனைவியை குத்தி கொன்ற காதலன்..! இனி மதுபானம் வாங்க அரசிடம் ரூ.12000 செலுத்தி உரிமம் பெற வேண்டுமா??? அதிருப்தியில் குடிமக்கள்.. விவசாயிகள் மீது போலீசார் தடியடி.. கண்ணீர் புகைக்குண்டு வீச்சு.. டெல்லி ட்ராக்டர் பேரணியில் பெரும் பதற்றம்.. குடியரசு தினத்தில் அதிரடியாக வெளியான FAU-G..! பதிவிறக்கம் செய்வது எப்படி..? சிறுமியை பலாத்காரம் செய்தவருக்கு 17 மாதங்களில் ஜாமீன்..! அதிர்ச்சியை ஏற்படுத்திய DNA ரிப்போட்..! நாய், பூனைகளுக்கும் கோவிட் -19 தடுப்பூசி தேவை – விஞ்ஞானிகள் குழு 'அம்மா அந்த இடத்தில வலிக்குது' கதறிய சிறுவன்..! விசாரணையில் சிக்கிய 4 சிறுவர்கள்..! பிப்ரவரி 1 முதல் பயணிகள் ரயில் இயக்கப்படுவது உண்மையா..? PIB வெளியிட்ட அதிகாரபூர்வ தகவல்..! நம்ம இமான் அண்ணாச்சி காதல் திருமணமாம்..! அதுவும் யாரை தெரியுமா..? வெளியான சுவாரஸ்ய இரகசியம்..! முன்னணி ஆபாச தளத்திலிருந்து 2 மில்லியன் பயனர்களின் தரவுகள் திருட்டு.. ஹேக்கர்களிடம் விற்கப்படுவதாகவும் தகவல்.. 1950 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் குடியரசு தின கொண்டாட்டம்..! பெருமிதமான வரலாற்று புகைப்படங்கள் ஒரு பார்வை..! அதிர்ச்சி.. டேட்டிங் வலைதளத்தின் 2.28 மில்லியன் பயனர்கள் தரவுகள் கசிவு..! மொபைல் நம்பர், இருப்பிடம் அனைத்தும்.. தமிழகத்திற்கு மீண்டும் மழை எச்சரிக்கை.. எப்போது முதல் தெரியுமா..? இனிமே உங்க ஸ்மார்ட்போனிலேயே வோட்டர் ஐடியை டவுன்லோடு செய்யலாம்.. இதுதான் எளியவழி.. மக்களே எச்சரிக்கை..! கோவிட் -19 தடுப்பூசி குறித்து தவறான தகவல் பரப்பினால் என்ன தண்டனை தெரியுமா..?

பிரதமர் இந்திய நிலப்பரப்பை, சீனாவிடம் ஒப்படைத்துவிட்டார் : ராகுல்காந்தி ட்வீட்

சீன ஆக்கிரமிப்பிடம், இந்திய நிலப்பரப்பை பிரதமர் ஒப்படைத்துவிட்டதாக ராகுல்காந்தி ட்வீட் செய்துள்ளார்.

இந்திய நிலப்பரப்பை

பிரதமர் மோடி இந்திய நிலப்பரப்பை சீனாவின் ஒப்படைத்துவிட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ பிரதமர் இந்திய நிலப்பரப்பை சீன ஆக்கிரமிப்பிடம் ஒப்படைத்துள்ளார். அப்பகுதி சீனாவின் வசம் இருந்தால், ஏன் நமது வீரர்கள் கொல்லப்பட்டனர். எங்கு அவர்கள் கொல்லப்பட்டனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக இந்திய – சீன விவகாரம் தொடர்பாக நேற்று நடைபெற்ற அனைத்துக்கட்சிக் கட்சி கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி “ நமது எல்லைக்குள் யாரும் ஊடுருவவில்லை. நமது நிலைகளையும் யாரும் கைப்பற்றவில்லை. இந்தியா அமைதி மற்றும் நட்பையே விரும்பினாலும், நாட்டின் இறையாண்மையை நிலைநிறுத்துவதே முதன்மையானது.

லடாக்கில் நமது துணிச்சல் மிக்க ராணுவ வீரர்கள் 20 பேர், நாட்டிற்காக மிக உயரிய தியாகத்தை செய்துள்ளனர். அவர்களின் தியாகம் என்றும் நினைவில் இருக்கும். எல்லைக் கட்டுப்பாட்டை மீறி சீனா எடுத்த நடவடிக்கையால், ஒட்டுமொத்த தேசமும் வேதனையுடனும், கோபத்துடனும் உள்ளது” என்று தெரிவித்தார்.

இந்தியர்கள் நாட்டை பாதுகாப்பார்கள்; ஒரு அங்குலத்தை கூட விட்டு கொடுக்கமாட்டோம்! - ஓபிஎஸ்

இந்த கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, திமுக தலைவர் மு.க ஸ்டாலின், அதிமுக சார்பில் ஓ பன்னீர் செல்வம் என பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கலந்துகொண்டனர்.

அதில் பேசிய சோனியாகாந்தி “ சீன ராணுவத்தினர் எந்த தேதியில் இந்தியாவில் ஊடுருவினர்..? அவர்கள் அத்துமீறியதை அரசு எப்போது கண்டுபிடித்தது..? அரசுக்கு இன்னும் சாட்டிலைட் புகைப்படங்கள் கிடைக்கவில்லையா..? அசாதாரண நிலை பற்றி தகவலளிக்க உளவுத்துறை தவறிவிட்டதா..” என்று பல கேள்விகளை எழுப்பியிருந்தார் என்பது குறிப்பிடட்தக்கது.

1newsnationuser1

Next Post

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெரும்பான்மை..பாஜகவை எதிர்க்க ஆள் இல்லையா?

Sat Jun 20 , 2020
மாநிலங்களவைத் தேர்தலில் மேலும் 11 இடங்கள் கிடைத்திருப்பதால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பாஜக தலைமையிலான கூட்டணி பெரும் பலம் பெற்றுள்ளது. கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற மாநிலங்களவை தேர்தலில் 42 உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதமுள்ள உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், ஜுன் மற்றும் ஜூலை மாதங்களில் காலியாகும் உறுப்பினர் பதவிகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, கர்நாடகத்தில் முன்னாள் பிரதமர் தேவகவுடா, காங்கிரஸ் மூத்த […]
image 3

You May Like