திருமணம் செய்ய மறுத்த காதலனுக்கு ஆசிட் வீச்சு..! "ஜம்மு காஷ்மீர், லடாக் இந்தியாவிற்கு சொந்தமல்ல.." வெளிப்படையாக சொன்ன சவூதி..! எச்சரிக்கும் இந்தியா..! உலகிலேயே மிகச்சிறிய 3D படகு..! மனித உடலில் நீந்த கண்டுபிடிப்பு..! "நீ போராட வேண்டியது கொரோனாவுடன் அல்ல பூர்ணாவுடன்" இப்படிக்கு 'கோவிட் கோபி, பாசிடிவ் பாண்டி..' 21 நாட்கள்.. 4 பேர்.. கூட்டு பாலியல் பலாத்காரம்..! புகாரை வாங்க மறுத்த போலீஸ்..! பதைபதைக்கும் பின்னணி..! விவசாயிகளுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி.. பயிர்க்கடன்களுக்கு வட்டிக்கு வட்டி தள்ளுபடி சலுகை பொருந்தாதாம்.. "திருப்தி அடையும் வரை திருமணம் பண்ண தயார்.." 10 திருமணங்கள் செய்தும் ஓயாத பெண்..! 14 வயது சிறுமிக்கும் 16 வயது சிறுவனுக்கும் பிறந்த குழந்தை..! ப்ரீசர் பாக்ஸில் மறைத்து வைத்து கொலை..! கள்ளக்காதலனுடன் உல்லாசம்..! கட்டிலின் கீழ் கணவனை கொன்று புதைத்த மனைவி..! இன்று முதல் இந்தியாவில் PUBG முழுவதுமாக நிறுத்தப்படும்..! தமிழகத்தில் பள்ளிகள் திறக்க வாய்ப்பு இல்லாததால், அரையாண்டுத் தேர்வு ரத்தாகுமா? "அர்த்தமற்ற முட்டாள் **** பேப்பர்" விடைத்தாளில் எழுதி தவறுதலாக ஆசிரியருக்கு அனுப்பிய மாணவி..! வைரலான வீடியோ…! டெல்லியில் 26 ஆண்டுகள் இல்லாத குளிர்..! முக்கிய காரணங்கள் இவை தான்…! நவ.1 முதல் இந்த 5 விதிகளில் மாற்றம்.. சாமானிய மக்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்.. வருண் சுழலில் மீண்டும் க்ளீன் போல்டான தோனி..!

சீன அதிபருடன் விருந்து – ரஜினிக்கு அழைப்பு

பிரதமர் மோடி – சீன அதிபர் ஜின் பிங்க் பங்கேற்க உள்ள விருந்தில் கலந்துகொள்ளுமாறு நடிகர் ரஜினிகாந்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

rajini with modi

பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின் பிங்க் இடையேயான வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்பு நாளை நடைபெற உள்ளது, இதற்காக நமது பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வண்ணம் பல்வேறு வரவேற்பு நிகழ்ச்சிகளுக்கு தமிழக அரசு ஏற்பாடு செய்து வருகிறது. நாளை மதியம் 1.30 மணிக்கு சென்னை வரும் சீன அதிபர், மாலை 5 மணி அளவில் பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து மாமல்லபுரத்தில் உள்ள அர்சுனன் தபசை பார்வையிடுகிறார். மேலும் அங்குள்ள கடற்கரை கோவில், ஐந்து ரதம் பகுதிகளை பார்வையிடும் இருநாட்டு தலைவர்களும், இரவு 8 மணிக்கு கடற்கரை கோவிலில் அமைக்கப்பட்டுள்ள குண்டு துளைக்காத மேடையில் விருந்து உட்கொள்கின்றனர்.

இதனிடையே மாமல்லபுரம் கடற்கரை கோவிலில் நடைபெற உள்ள கலைநிகழ்ச்சியை காண்பதற்கும், விருந்தில் பங்கேற்பதற்கு நடிகர் ரஜினிகாந்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

1newsnationuser2

Next Post

கொஞ்ச நஞ்ச பேச்சாடா பேசுனீங்க…! ஜியோவை வறுத்து எடுக்கும் மீம் கிரியேட்டர்ஸ்…!

Thu Oct 10 , 2019
இந்தியா முழுவதும் ஜியோ வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகம். காரணம் அவர்கள் கொடுக்கும் சலுகைகள் தான். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஏர்டெல், வோடபோன் போன்ற பல தனியார் நிறுவனங்கள் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்தது. நெட், கால்கள் என அனைத்திற்கும் ஏகப்பட்ட காசுகளை செலவழித்து வந்தனர் பொதுமக்கள். இந்நிலையில், ரிலையன்ஸ் நிறுவனம் ஜியோவை அறிமுகப்படுத்தியது. கால் செய்வது, நெட் என எல்லாமே இலவசம் என அறிவித்தது. மற்ற போன் நிறுவனங்கள் ஆடிப்போனது. […]
2089fc19 eb2b 48ba 9705 ceb2a8e5f570

You May Like