இனி மருத்துவமனை போன்ற இடங்களில் காற்றில் உள்ள கொரோனா வைரஸை இப்படி கொல்லலாம்..! சீன வரைபடத்தில் அக்சாய்-சின்..! விக்கிப்பீடியா காட்டியதால் கடுப்பான இந்தியா..! பாம்பனை நோக்கி வேகமாக நகரும் புரெவி புயல்.. தென் தமிழகத்திற்கு ரெட் அலர்ட்.. ரஜினியின் திடீர் அறிவிப்பு.. குஷியில் பாஜக.. 2021-ல் தமிழகத்திலும் தாமரை மலருமா..? அரிய வகை உயிரினம் சருகுமான் குட்டி பிறக்கும் அற்புத காட்சி..! பிரமிட் முன்பு பழங்கால உடையுடன் போஸ் கொடுத்த மாடல்..! கைது செய்த போலீஸ்..! கடந்த கால நினைவை ஏற்படுத்தும் புரவி புயல்..! 2000ஆம் ஆண்டு நினைவலைகள்..! இனி இருந்த இடத்திலேயே ஓபிசி சான்றிதழை நீங்களே விண்ணப்பிக்கலாம்..! முழு விவரம் இதோ..! ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரே பாஜக நிர்வாகி தானாமே.. "அவருக்கு நடிக்க பிடிக்கவில்லை" சீரியலில் இருந்து விலகிய கார்த்தி குறித்து கூறிய ஜனனி..! தனது வேலையை காட்டும் புரவி புயல்..! 'இந்த' மாவட்ட மக்கள் உஷாராக இருக்க வேண்டும்..! “தலைவரே எந்த ஜனவரின்னு சொல்லலயே..” ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்.. வேறு பெண்ணை திருமணம் செய்த காதலன்..! புதுப்பெண்ணின் கண்ணில் ஃபெவி க்விக் ஊற்றிய காதலி..! “என் உயிரே போனாலும் பரவாயில்லை.. மக்கள் நலனுக்காக உழைப்பேன்” ரஜினிகாந்த் பேட்டி.. கர்ப்பிணி பெண் வயிற்றில் தர்பூசணி..! அதுக்குள் இருந்த பொருளால் அதிர்ச்சி..!

ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் தொடங்குமா? அரசியலில் மாற்றம் வருமா? – எதிர்ப்பார்ப்பில் தமிழக அரசியல்

rajini 2 1

நடிகர் ரஜினிகாந்த இந்த முறையாவது புதிதாக கட்சி தொடங்குவது குறித்து மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் நடத்தி வரும் ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுப்பாரா? என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மற்றும் தமிழக அரசியல் கட்சியினருக்கு இடையே ஏற்பட்டுள்ளது.


சென்னை, கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபத்தில் இன்று மக்கள் மன்ற நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெற்றுவருகிறது. இந்தக் கூட்டத்தில் தமிழகத்திலிருந்து 37 மாவட்டச் செயலாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். 

கட்சி எப்போது தொடங்குவது என்பது குறித்து மாவட்டச் செயலாளர்களிடம்  ரஜினி கருத்து கேட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ரஜினிகாந்த் ஏற்கனவே அறிவித்துள்ளது போல் 2021 தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அரசியல் பிரவேசம் இருக்குமா? என்ற எதிர்ப்பார்ப்பு தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ளது.

1newsnationuser3

Next Post

சென்னையில் வெடிகுண்டு வீசிய மர்ம நபர்களை கண்டுபிடித்துவிட்டதாக போலீஸ் கமிஷனர் தகவல் ...

Thu Mar 5 , 2020
சென்னை அண்ணா சாலையில் நாட்டு வெடிகுண்டை வீசியவர்கள் யார் என கண்டுபிடித்து விட்டதாக சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா சாலையில் நேற்று முன்தினம் மாலை, இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், திடீரென நாட்டு வெடுகுண்டை வீசி சென்றனர். இதில் கடை ஒன்றின் முன்பகுதி சேதம் அடைந்த நிலையில், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை கண்டுபிடிக்க 5 தனிப்படைகள் அமைத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகின்ற […]
chennai bomb issue

You May Like