வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட புகழ் தவசி காலமானார்… அவருக்கு வயது 60… நிவர் புயல் அப்டேட் : நாளை மதியம் முதல் இந்த 7 மாவட்டங்களில் பேருந்துகள் ஓடாது.. தமிழக அரசு அறிவிப்பு.. ஜான்சன் பேபி பவுடரில் ரசாயனம்..! கேன்சர் விளைவித்த அந்த நிறுவனத்திற்கு எவ்வளவு அபராதம் தெரியுமா? திருமணம் செய்து கொள்வதாகக் கூறி காதலியை அனுபவித்த காதலன்..! திடீரென வேறு பெண்ணுடன் திருமணம்..! நடந்தது என்ன? நெருங்கி வரும் நிவர் புயல்..! சென்னையில் இருந்து செல்லும் விரைவு ரயில்கள் ரத்து..! எங்கெங்கு தெரியுமா? மாருதி கார்கள் மிகக்குறைந்த விலையில் விற்பனை..! எவ்வளவு தெரியுமா? முழு விவரம் உள்ளே..! எப்படியும் நாங்க கேக்குறத நீங்க தரமாட்டீங்க..! விலகும் தேமுதிக…! அப்செட்டில் அதிமுக..! குஷியில் திமுக..! கரையைக் கடக்க தயாராகும் நிவர் புயல்..! எந்தெந்த மாவட்டங்களில் பாதிப்பு இருக்கும்? நார்வே வானிலை மையம் எச்சரிக்கை..! தீபாவளியன்று ரஜினி வீட்டில் நடந்தது என்ன? போலீஸ் செய்த செயலால், போயஸ் கார்டனில் கோபமடைந்த ரஜினி..! 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்..! சென்னையிலேயே அருமையான வேலை..! கொரோனா பரவலின் இரண்டாம் அலை..! எச்சரிக்கும் நிபுணர்கள்..! நிவர் புயல் கரையை கடக்க தாமதமானால் சென்னைக்கு ஆபத்து..? வெதர்மேன் வெளியிட்ட தகவல்.. வீட்டை விட்டு ஓடிய காதலர்கள்..! தாய்க்கு வேறு ஒருத்தரை திருமணம் செய்து வைத்த பெண் வீட்டார்..! தோப்புக்குள் மரத்தில் கட்டிபோட்டு பாலியல் தொல்லை..! விடிய விடிய கொடுமையை அனுபவித்த சிறுமி..! 'நிவர்' புயலுக்கு இந்த பெயர் வைத்தது யார் தெரியுமா..?

எனது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டது.. ட்விட்டரில் இருந்து வீடியோ நீக்கப்பட்டது குறித்து ரஜினி விளக்கம்..

ட்விட்டர் நிர்வாகம் தனது வீடியோவை நீக்கியது குறித்து நடிகர் ரஜினிகாந்த் விளக்கமளித்துள்ளார்.

rajini speech 3

கொரோனா வைரஸ் தொடர்பான வீடியோ ஒன்றை நேற்று நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில் “ கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளது. அது 3-வது நிலைக்கு போய்விடக் கூடாது. மக்கள் நடமாடும் பகுதிகளில் இருக்கும் கொரோனா வைரஸ், 12 முதல் 14 மணி நேரம் அது பரவாமல் இருந்தாலே 3-வது நிலைக்கு போகாமல் தடுத்து நிறுத்திவிடலாம். அதற்காக பிரதமர் மோடி வரும் 22-ம் தேதி, நாளை ஜனதா ஊரடங்கு என்ற பெயரில் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இதேபோல் இத்தாலியில் கொரோனா வைரஸ் 2-வது நிலையில் இருக்கும் போது அந்நாட்டு அரசும் எச்சரிக்கை விடுத்தது. ஆனால் அதனை மக்கள் உதாசீனப்படுத்தியதால், பல ஆயிரம் உயிர்கள் பலியானது. அது போன்ற நிலை இந்தியாவிற்கு வரக்கூடாது” என்று தெரிவித்திருந்தார்.

ஆனால் சிறிது நேரத்திலேயே ட்விட்டர் நிர்வாகம் ரஜினியின் வீடியோவை நீக்கிவிட்டது, தங்கள் விதிமுறைகளை மீறியதால் அதனை நீக்கியதாக விளக்கம் அளித்திருந்தது.

rajini tweet

இந்நிலையில் தனது வீடியோ ஏன் ட்விட்டரில் இருந்து நீக்கப்பட்டது என்பது குறித்து ரஜினி விளக்கமளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் “ நேற்று பதிவு செய்த காணொலியில் 12-14 மணி நேரம் மக்கள் வெளியில் நடமாடமல் இருந்தாலே, கொரோனா வைரஸ் பரவுவது தடை செய்யப்பட்டு, சூழல் 3-ம் நிலைக்கு செல்வது தவிர்க்கப்படலாம் என்று நான் கூறியிருந்ததால், அது “இன்று மட்டும் அப்படி இருந்தாலே போதும் என்று” என்று பரவலாக புரிந்துகொள்ளப்பட்டு அதிகம் பகிரப்பட்டது. இதனால் ட்விட்டர் நிர்வாகம் அதனை நீக்கியுள்ளது.

நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர, அரசு பரிந்துரைக்கும் காலம் வரை இன்றைப்போலவே சுய தனிமைப்படுத்தலை, இந்த கொடிய வைரஸை வீழ்த்துவதற்கான முயற்சியில் கவனத்தை செலுத்துவோம். இவ்வேளையில் எனது காணொளியின் நோக்கத்தை புரிந்து கொண்டு, ஆதரித்து, மக்களிடம் பதிவை சரியான முறையில் கொண்டு சேர்த்த அனைவருக்கும் நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.

1newsnationuser1

Next Post

சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு உள்ளிட்ட 75 மாவட்டங்களை முடக்கியது மத்திய அரசு.. என்னென்ன சேவைகள் பாதிக்கப்படும்..?

Sun Mar 22 , 2020
கொரோனா பரவுதலை தடுக்கும் விதமாக சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள 75 மாவட்டங்களை மத்திய அரசு முடக்கியுள்ளது. கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்கும் விதமாக, நாடு முழுவதும் 75 நகரங்களை முடக்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. எனவே இந்த நகரங்களில் அத்தியாவசிய சேவைகளை மற்ற நடவடிக்கைகளை முடக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மெட்ரோ, ரயில், பேருந்து என முழுமையான போக்குவரத்து சேவை இருக்காது. மிக குறைந்த […]
சென்னைக்கு முழு ஊரடங்கு அவசியம் என அரசியல் கட்சிகள் கோரிக்கை

You May Like