இனி மருத்துவமனை போன்ற இடங்களில் காற்றில் உள்ள கொரோனா வைரஸை இப்படி கொல்லலாம்..! சீன வரைபடத்தில் அக்சாய்-சின்..! விக்கிப்பீடியா காட்டியதால் கடுப்பான இந்தியா..! பாம்பனை நோக்கி வேகமாக நகரும் புரெவி புயல்.. தென் தமிழகத்திற்கு ரெட் அலர்ட்.. ரஜினியின் திடீர் அறிவிப்பு.. குஷியில் பாஜக.. 2021-ல் தமிழகத்திலும் தாமரை மலருமா..? அரிய வகை உயிரினம் சருகுமான் குட்டி பிறக்கும் அற்புத காட்சி..! பிரமிட் முன்பு பழங்கால உடையுடன் போஸ் கொடுத்த மாடல்..! கைது செய்த போலீஸ்..! கடந்த கால நினைவை ஏற்படுத்தும் புரவி புயல்..! 2000ஆம் ஆண்டு நினைவலைகள்..! இனி இருந்த இடத்திலேயே ஓபிசி சான்றிதழை நீங்களே விண்ணப்பிக்கலாம்..! முழு விவரம் இதோ..! ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரே பாஜக நிர்வாகி தானாமே.. "அவருக்கு நடிக்க பிடிக்கவில்லை" சீரியலில் இருந்து விலகிய கார்த்தி குறித்து கூறிய ஜனனி..! தனது வேலையை காட்டும் புரவி புயல்..! 'இந்த' மாவட்ட மக்கள் உஷாராக இருக்க வேண்டும்..! “தலைவரே எந்த ஜனவரின்னு சொல்லலயே..” ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்.. வேறு பெண்ணை திருமணம் செய்த காதலன்..! புதுப்பெண்ணின் கண்ணில் ஃபெவி க்விக் ஊற்றிய காதலி..! “என் உயிரே போனாலும் பரவாயில்லை.. மக்கள் நலனுக்காக உழைப்பேன்” ரஜினிகாந்த் பேட்டி.. கர்ப்பிணி பெண் வயிற்றில் தர்பூசணி..! அதுக்குள் இருந்த பொருளால் அதிர்ச்சி..!

பேராசிரியர் அன்பழகனின் உடலுக்கு ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி.. மதிப்பும், மரியாதையும் மட்டுமே அவர் சம்பாதித்தது என புகழாரம்..

பேராசிரியர் அன்பழகனின் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி செலுத்தினார்.


திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் வயது மூப்பு காரணமாக கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலம் சரியில்லாமல் இருந்து வந்த இதனால் கடந்த சில மாதங்களாகவே தீவிர அரசியலில் ஈடுபடுபாடம்ல் ஒய்வில் இருந்து வந்தார். இந்த சூழலில் மூச்சுத்திணறல் காரணமாக அன்பழகனின் உடல்நிலை மேலும் மோசமடைந்ததால், கடந்த மாதம் 24-ம் தேதி அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட்டார்.

dmk anbazhagan

இந்நிலையில் நேற்று நள்ளிரவு 1 மணியளவில் அன்பழகனின் உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 98. இதனையடுத்து, சென்னை கீழ்ப்பாக்கத்ட்தில் உள்ள அவரது இல்லத்தில் திமுக தலைவர் ஸ்டாலின், துரைமுருகன், கனிமொழி உள்ளிட்ட பலர் அவருக்கு அஞ்சலி செலுத்தினர். அவரின் இறுதிச்சடங்கு இன்று மாலை நடைபெறும் என்று அறிவிக்கப்படுள்ளது. இந்த சூழலில் நடிகர் ரஜினிகாந்த், அன்பழகனின் இல்லத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

rajini

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் “ அன்பழகனின் மறைவு மிகப்பெரிய இழப்பு. 60 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் அன்பழகன் சம்பாதித்தது இரண்டே இரண்டு தான். அவை மதிப்பும், மரியாதையும். அன்பழகனை இழந்துவாடும், அவரது குடும்பத்தினருக்கும், நண்பர் தளபதிக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.

1newsnationuser1

Next Post

1996 - 2020 வரை.. எப்ப தான் சார் கட்சி தொடங்குவீங்க..?ரஜினியை தாறுமாறாக கலாய்க்கும் நெட்டிசன்கள்..

Sat Mar 7 , 2020
1996 முதல் 2020 வரை அரசியல் வருகையை தாமதப்படுத்தும் ரஜினியின் செயலை, ஒரு புகைப்படத்தின் மூலம் நெட்டிசன்கள் தாறுமாறாக கலாய்த்து வருகின்றனர். 1996-ம் ஆண்டு முதலே தான் அரசியலுக்கு நிச்சயம் வருவேன் என்று கூறி வந்தார் நடிகர் ரஜினிகாந்த். அவரின் வார்த்தையை நம்பிய அவரது ரசிகர்கள் அவரது அரசியல் அறிவிப்பை கேட்கவே பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டி இருந்தது. ஒருவழியாக 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தனது அரசியல் பிரவேச […]
பேசாம வரிய கட்டியிருக்கலாமோ..! சரி அதான் எல்லாம் முடிஞ்சுப் போச்சே..! ஒரு ட்வீட்ட போடுவோம்..!

You May Like