கோழி மற்றும் முட்டையை இப்படி தான் சாப்பிட வேண்டும்…. மத்திய அரசு அறிக்கை…. வளர்ப்பு மகனை திருமணம் செய்து கொண்ட தாய்.. தந்தையின் குழந்தைக்கு தந்தையான வினோதம்… என்னடா இது புதிய பிரச்சனை…. வாட்ஸ்அப் பயனாளிகளுக்கு சோதனைக்கு மேல் சோதனை… 5,000-க்கு குறைவாக பல்வேறு சிறப்பம்சங்களுடன் ஸ்மார்ட்போன் வாங்க வேண்டுமா?.. இந்த பதிவு உங்களுக்குத்தான்.. ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளையிடமிருந்து நூலிழையில் தப்பிய பெண்! வீடியோ உள்ளே… பளார் என்று ஓட்டுநரை தாக்கிய பிரபல நடிகர்…. இது தான் காரணமா? 45 வயதில் 2-வது திருமணம் செய்த பிரகாஷ் ராஜ்.. அவரின் மனைவி யார் தெரியுமா..? கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட 70 பேருக்கு உடல்நல பாதிப்பு.. இருவர் ஐசியூவில் அனுமதி.. யுவராஜ் சிங் பகிர்ந்த ‘பரதநாட்டியம் ஸ்டைல் பந்துவீச்சு’ வீடியோ.. நீங்களே பாருங்க.. கர்ப்பமான 11-வது நாளில் குழந்தை பெற்ற பெண்.. மருத்துவர்களுக்கும் ஆச்சர்யம்.. ஆனால் நடந்ததே வேறு.. வங்கியுடன் தொடர்புடைய மொபைல் நம்பரை இப்படி மாற்றலாம் ! அதுவும் வீட்டில் இருந்தே மொபைலில் இந்த மாதிரியான ஆப்களை டவுன்லோடு செய்யாதீங்க.. உங்கள் உயிருக்கே ஆபத்தாகலாம்.. உலகின் மிகவும் அழுக்கான மனிதன்.. இவர் 65 ஆண்டுகளாக குளிக்கவில்லையாம்.. ஏன் தெரியுமா.? இது என்ன தமிழ் சினிமாவுக்கு வந்த சோதனை!!! டிக் டாக் ஜி.பி.முத்துவின் "ஜி.பி.எஃப் அத்தியாயம்1" காரை வீடாக மாற்றிய தம்பதி.. அதுவும் வெறும் ரூ. 4,000 செலவில்..!! #Carlifecouple

ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரே பாஜக நிர்வாகி தானாமே..

ஒருவழியாக நடிகர் ரஜினிகாந்த் ஜனவரியில் அரசியல் கட்சியை தொடங்க உள்ளதாக இன்று அறிவித்தார்.

ரஜினி

டிசம்பர் 31-ல் அதற்கான தேதி அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் “வரபோகிற சட்டமன்ற தேர்தலில், மக்களுடைய பேராதரவுடன் வெற்றிப் பெற்று நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி ம்தச் சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாகுவது நிச்சயம்.. அற்புதம்.. அதிசயம்.. நிகழும்..” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த் ‘கொரோனா காரணமாக என்னால் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய முடியவில்லை. உடல்நிலை பாதிக்கப்பட்டு மீண்டும் உயிர் பிழைத்து வந்ததற்கு காரணம் தமிழ் மக்களின் பிரார்த்தனைகள் தான்.

தற்போது வெளியே சென்று மக்களை சந்தித்து உயிரே போனாலும் அது தமிழக மக்களுக்காக என்பதில் எனக்கு சந்தோஷம் தான் உயிரே போனாலும் பரவாயில்லை. கொடுத்த வாக்கை நிறைவேற்றுவேன். நான் வெற்றியடைந்தால் மக்களின் வெற்றி என்பது போல தோல்வியடைந்தாலும் அது மக்களின் தோல்வி தான்” என்று தெரிவித்தார்.

take selfies and chat with the superstar rajinikanth to meet his fans for 4 days from may 15

இதனிடையே தனது கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜூன் மூர்த்தி என்பவரையும், தனது கட்சியின் மேற்பார்வையாளராக தமிழருவி மணியனை ரஜினி நியமித்துள்ளார். இந்த அர்ஜுன மூர்த்தி, பாஜகவின் அறிவுசார் பிரிவின் மாநில தலைவராக இருந்தவர்.. மேலும் இவர் திமுக தலைவர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் குடும்பத்திற்கு நெருக்கமான உறவினர் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், ரஜினி கட்சியில் சேர்ந்த அர்ஜூன மூர்த்தி பாஜகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளதாக பாஜக தெரிவித்துள்ளது. ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்ட நிலையில் பாஜக நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் எவ்வித தொடர்பும் மேற்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

1newsnationuser1

Next Post

இனி இருந்த இடத்திலேயே ஓபிசி சான்றிதழை நீங்களே விண்ணப்பிக்கலாம்..! முழு விவரம் இதோ..!

Thu Dec 3 , 2020
இப்போது அனைத்தும் ஆன்லைன் மயமாக்கப்பட்டு விட்டது. அரசு சார்ந்த வேலைகளும், சான்றிதழ்கள் பெறுவதும் கூட தற்போது ஆன்லைன் மூலம் இருந்த இடத்தில் இருந்தே வாங்க முடிகிறது. அந்த வகையில் ஓபிசி சான்றிதழ் தேவைப்படுவோர் ஆன்லைன் மூலம் எப்படி வின்னபிப்பது என்பதை இப்போது பார்க்கலாம். விண்ணப்பிப்பதற்கு தேவையான ஆவணங்கள்: விண்ணப்பதாரரின் புகைப்படம் ஆதார் அட்டை/ வாக்காளர் அட்டை/ குடும்ப அட்டை சாதி சான்றிதழ் விண்ணப்பிக்கும் முறை: முதலில்https://www.tnesevai.tn.gov.in/Citizen/PortalLogin.aspx என்ற இணையதளத்தில் உள்நுழைய […]
SnapCrab NoName 2020 12 3 15 48 3 No 00

You May Like