லாரன்ஸ் ஏன் தனது பெயருக்கு முன் ‘ராகவா’ என்ற பெயரை சேர்த்துக் கொண்டார் தெரியுமா..? ஜெண்டில் மேன் படத்தில் முதலில் நடிக்க வேண்டிய அர்ஜுன் இல்லை.. இந்த டாப் ஹீரோ தானாம்.. யார் தெரியுமா..? டெல்லி போனப்ப விவசாயிகளை பாத்துட்டு வந்துருக்கலாம்ல..? முதல்வர் பழனிசாமியை கேள்வி கேட்கும் மீம்ஸ்.. சசிகலா மருத்துவமனையில் அனுமதி.. இதுதான் பிரச்சனையாம்.. “வேண்டுமென்றால் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டு கொள்ளுங்கள்..” விவசாயிகளிடம் பிடிவாதம் காட்டும் மத்திய அரசு.. சசிகலாவுக்கு என்ன ஆனது..? சிறைக்கு விரைந்த மருத்துவர்கள்.. வெளியான பரபரப்பு தகவல்.. விவசாயிகளின் குடியரசு தின ட்ராக்டர் பேரணி.. விசாரிக்க மறுத்த உச்சநீதிமன்றம்.. ரூ.50,000 சம்பளத்தில் அரசு வேலை..! தேர்வு இல்லை..! 8ஆம் வகுப்பு பாஸ் பண்ணிருந்தா போதும்..! இந்த தேதிகளில் மிக அதிக கனமழை பெய்யக்கூடும்.. தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்ட தகவல்.. வெறும் ரூ. 4,111 இ.எம்.ஐ-ல் இந்த புதிய டாடா காரை வாங்கலாம்.. அதிரடி தள்ளுபடி சலுகை.. பெர்சனல் லோன் வாங்கும் முன் மனதில் கொள்ள வேண்டிய விஷயங்கள்.. பயனுள்ள பதிவு.. இது தெரிஞ்சா கொத்தமல்லியை இனி வீணாக்க மாட்டீங்க..! அழகுக்கு மட்டுமல்ல ஆரோக்கியத்திற்கும் தான்..! ஆஹா.. என்ன ஒரு போட்டி..! 60 நிமிடத்தில் 4 கிலோ சாப்பிடனுமாம்..! பரிசு என்ன தெரியுமா..? திருமணம் ஆன பெண் வேறு ஆணோடு இருந்தால் நீதிமன்றம் பாதுகாப்பு கொடுக்காது – உயர் நீதிமன்றம் 5 ஆண்டுகள்.. 44 பேரால் பாலியல் வன்கொடுமை..! விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்..!

தனியார் டிவி சேனலின் மூத்த ஒளிப்பதிவாளர் கொரோனாவால் பலி.. தமிழ் ஊடகத்தில் ஏற்பட்ட முதல் உயிரிழப்பு..

ராஜ் தொலைக்காட்சியின் மூத்த ஒளிப்பதிவாளர் வேல்முருகன், கொரோனாவால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மூத்த ஒளிப்பதிவாளர்

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே தான் வருகிறது. இதுவரை சராசரியாக தினமும் 2,500 பேருக்கு மேல் கொரோன தொற்று உறுதியான நிலையில், தற்போது 3,000-க்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 74,000-ஐ கடந்துள்ளது.

இதனிடையே தமிழகத்தில் ஊடகத்துறையினர் பலருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது. செய்தியாளர்கள், தொலைக்காட்சி ஊழியர்கள் என ஊடகத்துறையினர் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ராஜ் டிவியின் மூத்த ஒளிப்பதிவாளர் வேல்முருகனுக்கு கொரோனா தொற்று உறுதியானது.

கொரோனா

கடந்த 15 நாட்களாக அவர் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றிரவு அவர் உயிழந்தார். அவருக்கு வயது 40. தமிழகத்தில் ஊடகத்துறையில் கொரோனாவுக்கு பலியான முதல் பத்திரிகையாளர் வேல்முருகன் என்பது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser1

Next Post

காதுகளில் பிரச்சனையா? வீட்டிலேயே ஒரு தீர்வு....

Sat Jun 27 , 2020
ஊரடங்கு மற்றும் கொரோனா நேரங்களில் ஒரு மருத்துவமனையைப் பற்றிய நினைவு கூட பயமுறுத்துகிறது. இத்தகைய சூழ்நிலையில், காதில் ஏதேனும் பிரச்சினை இருந்தால், வீட்டு வைத்தியம் மூலம் எவ்வாறு குணப்படுத்துவது, என்று இங்கு காணலாம். காதுகளில் அரிப்பு, குளிக்கும் போது தண்ணீர் ஓடுவது, அல்லது மேலோடு உறைதல் பிரச்சினை இருப்பது இவை அனைத்தும் நம் அனைவருக்கும் ஏற்படும் பிரச்சினைகள். சாதாரண நாட்களில், காதில் சிக்கல் ஏற்பட்டால் உடனடியாக ENT நிபுணரிடம் செல்வோம். […]
ear problems 750

You May Like