மீண்டும் திமுகவில் இணைகிறார் மு.க.அழகிரி? வெளியான பரபரப்பு தகவல்..! பூண்டி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்த மாவட்ட நிர்வாகம்.. புயல் பாதிப்புகளை பார்வையிட சென்றபோது, சாலையில் சென்ற மணமக்களை வாழ்த்திய முதல்வர்..! கடனை இப்படி வசூலிப்பதற்கு பதில், வங்கிகள் கடன் கொடுக்காமலேயே இருக்கலாம்.. நீதிபதிகள் அதிருப்தி.. 6 கர்ப்பிணி மனைவிகளுடன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கணவன்..! புலம்பும் 90's கிட்ஸ்..! எல்.பி.ஜி. சிலிண்டரை இந்த முறையில் முன்பதிவு செய்தால், கேஷ்பேக் கிடைக்கும்..! எவ்வளவு தெரியுமா? “ சில காண்டம் விளம்பரங்கள், ஆபாசப் படங்களை போல இருக்கின்றன..” சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.. மருமகளுக்கு மறுமணம்..! சொத்துகளை வாரி கொடுத்து நெகிழவைக்கும் மாமனார்..! உங்கள் பான் கார்டு எண்ணின் பின்னால் ஒளிந்திருக்கும் தகவல்கள் இதோ..! ரூ.10,000 செலுத்தினால் போதும்..! முடிவில் 16 லட்சம் கிடைக்கும்..! சென்னை மக்களே உஷார்..! இரண்டு நாட்களில் பிடிபட்ட 123 பாம்புகள்..! காரணம் இது தான்..! சிறுநீரக சிகிச்சைக்கு வந்த சிறுமி 6 மாத கர்ப்பம்..! போலீஸ் விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்..! வட இந்தியாவை போலவே தென் இந்தியாவிலும் காற்று மாசுபாடு அதிகரிப்பு..! கிராமப்புறங்கள் தான் அதிக காரணம்..! தமிழகத்தில், 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் புதிய ஆபத்து.. இந்தியாவிலேயே மிகப்பெரிய ஆரஞ்சு பழம்..! ஒரு பழம் 1.425 கிலோ..!

மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் ஒத்திவைப்பு

18 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் ஒத்திவைத்துள்ளது.

images 13

நாடாளுமன்ற மாநிலங்களவையில் இம்மாதம் காலியாகும் 55 இடங்களுக்கு மார்ச் 26ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் கடந்த பிப்ரவரியில் அறிவித்தது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் நிறைவடைந்த நிலையில், 37 உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். அதேசமயம், ஆந்திரா, குஜராத், ஜார்கண்ர், மத்திய பிரதேஷ், மனிப்பூர், மேகாலயா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மநிலங்களில் உள்ள 18 இடங்களுக்கு மட்டும், மார்ச் 26-ம் தேதி  தேர்தல் நடைபெற இருந்தது. இதற்கிடையே, கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் தேர்தலை தேதி குறிப்பிடாமல் தேர்தல் ஆணையம் ஒத்திவைத்தது. அப்போது, கொரானா  சூழ்நிலைக்கு ஏற்ப, தேர்தலுக்கான மறுதேதி அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்து இருந்தது.  இந்நிலையில், நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமலில் இருப்பதால் பொதுமக்கள் நலன் கருதியும், சுகாதார ஆபத்து எதுவும் நேர்ந்திட கூடாது என்பதற்காகவும் இத்தேர்தலை மேலும் ஒத்திவைப்பதாக தேர்தல் ஆணையம்  அறிவித்துள்ளது.

images 11

மேலும், அரசியலமைப்பு சட்டப்பிரிவு 324ன் கீழ் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவு 153ன் படி தேர்தல் தேதியை நீட்டித்துள்ளதாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

1newsnationuser4

Next Post

டெல்லி நிகழ்ச்சியில் பங்கேற்ற சகோதரர்களுக்கு கொரோனா உறுதி...

Sat Apr 4 , 2020
டெல்லி நிகழ்ச்சியில் பங்கேற்ற எண்ணூரைச் சேர்ந்த சகோதரர்களான அண்ணன்-தம்பி இருவருக்கும் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டதையடுத்து இருவரும் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கொரோனா அச்சம் காரணமாக ஊரடங்கு உத்தரவை பிறப்பித்ததையடுத்து, வீட்டை விட்டு வெளியே வராமலும், கொரோனா அறிகுறி தென்பட்டால் வீட்டிலேயே தனிமைப்டுத்தி கொள்ளுமாறு அரசு கேட்டு கொண்டுள்ளது. இந்நிலையில், டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தமிழகத்தைச் சேர்ந்த பலருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அவர்கள் […]
கொரோனா

You May Like