இனி மருத்துவமனை போன்ற இடங்களில் காற்றில் உள்ள கொரோனா வைரஸை இப்படி கொல்லலாம்..! சீன வரைபடத்தில் அக்சாய்-சின்..! விக்கிப்பீடியா காட்டியதால் கடுப்பான இந்தியா..! பாம்பனை நோக்கி வேகமாக நகரும் புரெவி புயல்.. தென் தமிழகத்திற்கு ரெட் அலர்ட்.. ரஜினியின் திடீர் அறிவிப்பு.. குஷியில் பாஜக.. 2021-ல் தமிழகத்திலும் தாமரை மலருமா..? அரிய வகை உயிரினம் சருகுமான் குட்டி பிறக்கும் அற்புத காட்சி..! பிரமிட் முன்பு பழங்கால உடையுடன் போஸ் கொடுத்த மாடல்..! கைது செய்த போலீஸ்..! கடந்த கால நினைவை ஏற்படுத்தும் புரவி புயல்..! 2000ஆம் ஆண்டு நினைவலைகள்..! இனி இருந்த இடத்திலேயே ஓபிசி சான்றிதழை நீங்களே விண்ணப்பிக்கலாம்..! முழு விவரம் இதோ..! ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரே பாஜக நிர்வாகி தானாமே.. "அவருக்கு நடிக்க பிடிக்கவில்லை" சீரியலில் இருந்து விலகிய கார்த்தி குறித்து கூறிய ஜனனி..! தனது வேலையை காட்டும் புரவி புயல்..! 'இந்த' மாவட்ட மக்கள் உஷாராக இருக்க வேண்டும்..! “தலைவரே எந்த ஜனவரின்னு சொல்லலயே..” ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்.. வேறு பெண்ணை திருமணம் செய்த காதலன்..! புதுப்பெண்ணின் கண்ணில் ஃபெவி க்விக் ஊற்றிய காதலி..! “என் உயிரே போனாலும் பரவாயில்லை.. மக்கள் நலனுக்காக உழைப்பேன்” ரஜினிகாந்த் பேட்டி.. கர்ப்பிணி பெண் வயிற்றில் தர்பூசணி..! அதுக்குள் இருந்த பொருளால் அதிர்ச்சி..!

4வது நாளாக மாநிலங்களவை முடங்கியது…எதிர்கட்சிகள் அமளி…

டெல்லி வன்முறை குறித்து விவாதிக்க வேண்டும் எனக்கூறி மாநிலங்களவையில் எதிர்கட்சிகளின் எம்பி-க்கள் அமளியில் ஈடுபட்டதால் தொடர்ந்து 4-வது நாளாக மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது.

delhi parliament

நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டின் 2-வது அமர்வு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், டெல்லி வன்முறை குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்கட்சிகள் எம்பி-க்கள் தொடர்ந்து வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டு வந்தனர். இதனால் கடந்த மூன்று நாட்களாக அவையில் எந்தவித நிகழ்வுகளும் நடைபெறவில்லை. கூச்சல் குழப்பம் காரணமாக அவை ஒத்தி வைக்கப்பட்டது. மேலும், இன்று நான்காவது நாளாக டெல்லி வன்முறை உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் எதிர்கட்சிகளின் உறுப்பினர்கள் வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டனர்.

ஆனால், மாநிலங்களவை சபாநாயகர் வெங்கைய்யா நாயுடு இதற்கு நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டின் 2-வது அமர்வு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், டெல்லி வன்முறை குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்கட்சிகள் எம்பி-க்கள் தொடர்ந்து வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டு வந்தனர். இதனால் கடந்த மூன்று நாட்களாக அவையில் எந்தவித நிகழ்வுகளும் நடைபெறவில்லை. கூச்சல் குழப்பம் காரணமாக அவை ஒத்தி வைக்கப்பட்டது. மேலும், இன்று நான்காவது நாளாக டெல்லி வன்முறை உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் எதிர்கட்சிகளின் உறுப்பினர்கள் வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டனர். ஆனால், மாநிலங்களவை சபாநாயகர் வெங்கைய்யா நாயுடு இதற்கு அனுமதி தரவில்லை. இதனால் 4-வது நாளாக மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. அனுமதி தரவில்லை. இதனால் 4-வது நாளாக மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

1newsnationuser2

Next Post

தன் கையே தனக்கு உதவி... நோய் எதிர்ப்பு சக்தி உணவுகளை உட்கொண்டு கொரோனாவை தடுப்போம்...

Thu Mar 5 , 2020
சீனாவின் வுஹான் நகரில் முதன் முதலில் கண்டறியப்பட் கொரோனா வைரஸ் பல நாடுகளுக்கும் பரவி வரும் நிலையில், கொரோனா வைரஸை விரட்ட என்னென்ன செய்யலாம்…வாங்க பார்க்கலாம்… கொரோனாவை கட்டுப்படுத்த சீனா கடுமையாகப் போராடி வருகிறது. இருப்பினும், நோய் தொற்று பரவாமல் தற்காத்துக் கொள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய உணவுகளை உட்கொள்ள வேண்டியது அவசியம். சோப்பு போட்டு அடிக்கடி கைக் கழுவ வேண்டும். கை மற்றும் விரல்களால் வாய், மூக்கு […]
corona virus awareness

You May Like