திடீரென சாலையில் தோன்றிய பள்ளம்..! உள்ளே விழுந்த டொயோட்டா..! கள்ளகாதலனுடன் லாட்ஜில் ரூம் போட்ட ஆசிரியை..! 3 நாட்களுக்கு பின் ரூமில் இருந்து வந்த துர்நாற்றம்..! 'என் தோழி எனக்கு சித்தியா..?' ஆத்திரத்தில் மகன் செய்த கொடூர செயல்..! ஓடும் ரயிலில் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை..! தர்ம அடி வாங்கிய 61 வயது பெரிசு..! புரோக்கர்கள் விற்கும் போலி டிக்கெட்கள்..! ரயில் பயணிகளே உஷார்..! தயாராகவுள்ள முன்னணி ஹீரோக்களின் படங்கள்..! திரையரங்கில் எப்போது..? 'புட்டபொம்மா' பாடலுக்கு ஃபீல்டில் நடனமாடிய வார்னர்..! ஆரவாரம் செய்த ரசிகர்கள்..! ஏவுகணை சக்தியின் ராஜாவாக மாறிய இந்தியா..!! அதிர்ச்சியில் சீனா மற்றும் பாகிஸ்தான்.. திருமணத்தின் போது அக்னியை சுற்றி வலம் வருவது ஏன்…? சாஸ்திரமும் அறிவியலும்..! இந்த மிகப்பெரிய திட்டத்தை நிறுத்தப் போகும் மோடி அரசு.. அதிர்ச்சியில் பொதுமக்கள்.. தொடர்ந்து சரிந்து வரும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதுதான்.. நாகை அருகே கரையை கடக்கும் புதிய புயல்..? தமிழகத்திற்கு வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை.. இந்திய விமானப்படையில் வேலை.. 12-ம் வகுப்பு தேர்ச்சி போதும்.. இன்றே கடைசி நாள்.. பயங்கரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு ஆப்கானிஸ்தான் தானாம்.. இந்தியா எந்த இடத்தில் உள்ளது தெரியுமா..? மணிரத்னத்தின் கனவுப் படத்தில் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட விஜய்.. இதுதான் காரணமா..?

கொரானாவால் எம்.பிக்களின் பதவியேற்பு நிறுத்திவைப்பு

நாடு மழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் புதிய ராஜ்யசபா உறுப்பினர்கள் பதவியேற்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

images 10


கொரானா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த மார்ச் மாதத்தில் காலியான, ராஜ்யசபா பதவிகளுக்கான புதிய உறுப்பினர்கள் பல்வேறு மாநிலங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ராஜ்யசபா தலைவரானா வெங்கையா நாயுடு புதிய உறுப்பினர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது: நாடு முழுவதும் கொரா  னா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன் நடைமுறைகளை உறுப்பினர்கள் அனைவரும் பின்பற்ற வேண்டும். மேலும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 37 உறுப்பினர்கள் ஊரடங்கு காலம் முடியும் வரையில் பதவியேற்பிற்காக காத்திருக்க வேண்டும். இவ்வாறு வெங்கயைா நாயுடு தெரிவித்துள்ளார்.

1newsnationuser4

Next Post

கொரோனா தொற்றால் அமெரிக்காவில் பலி எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியது...

Fri Apr 3 , 2020
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அமெரிக்காவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியுள்ளது அந்நாட்டு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் என்னும் உயிர்கொல்லி இதுவரை பல ஆயிர உயிர்களை காவு வாங்கியிருக்கிறது. இதனால் அச்சத்திலிருந்து வெளியே வராமல் வீட்டிலேயே முடங்கினர். இதுவரை உலகம் முழுவதும், 204 நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸ், வல்லரசு நாடான அமெரிக்காவில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களை கொண்ட […]
இறப்பதற்கு முன்பு

You May Like