சென்னை புறநகர் ரயில்களின் என்ணிக்கை அதிகரிப்பு.. எப்போது முதல் தெரியுமா..? அடிக்கடி வயிற்றுப்போக்கு ஏற்படுகிறதா..? இந்த பயனுள்ள வீட்டுக்குறிப்புகள் உங்களுக்கு உதவும்.. ரஜினி தனது கட்சியை பதிவு செய்ய மாட்டாரா..? என்ன சொல்ல வராரு முதல்வர் பழனிசாமி..? தளபதி 65 படத்தை இயக்கப் போவது இந்த இயக்குனரா..? அதிர்ச்சியில் ரசிகர்கள் எது ஊழல் கட்சி..? விவாதிக்க முதல்வருக்கு மனவலிமை இருக்கா..?.. சவால் விடுத்த ஆ. ராசா.. சுயத்தொழில் செய்பவரா நீங்கள்..? உங்களுக்கும் மாத ஓய்வூதியம் உண்டு..! ரிசர்வ் வங்கி விதித்த தடை..! HDFC வங்கியின் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..! ரஜினி தோற்றால், அது எப்படி மக்களின் தோல்வியாகும்..? சர்ச்சையை ஏற்படுத்திய ரஜினியின் கருத்து.. "டொனால்ட் டிரம்ப் தான் என்னோட அப்பா" பாகிஸ்தானி பெண்ணின் வீடியோ..! டிசம்பர் 21 வானில் தோன்றும் கிறிஸ்மஸ் நட்சத்திரம்..! 800 ஆண்டுகளுக்கு பிறகு தோன்றும் அதிசயம்..! 1 மில்லியன் டாலர் மதிப்புள்ள உலகளாவிய ஆசிரியர் பரிசு 2020ஐ வென்ற இந்தியர்..! 25 ஆண்டுகளை கடந்தும் நீங்காத மர்மம்.. சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொண்டது ஏன்..? புரவி புயலின் அடுத்த மூவ்..! 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..! தம்பியுடன் கள்ளக்காதல்..! கணவன் செய்த வெறிச்செயலால் தூக்கில் தொங்கிய மனைவி..! நடிகர் ஜெயசங்கரின் மகனா இது..! தந்தையை போலவே மகனும்..!

நகையைக் கொடுக்க மறுத்ததால் மனைவியை கொலை செய்த கணவன்…போலீசில் சரண்…

ராமநாதபுரம் அருகே நகைகளைக் கொடுக்க மறுத்ததால் ஆத்திரத்தில் மனைவியின் கழுத்தை நெறித்து கொலை செய்து விட்டு கணவர் போலீசாரிடம் சரணடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ramanadhapuram wife murder

ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் அருகேயுள்ள மீனவர் காலனியை சேர்ந்தவர் முனீஸ்வரன். இவரது மனைவி தனலட்சுமி. இவர்களுக்கு திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆன நிலையில் இரண்டு வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த முனீஸ்வரன் மனைவியின் செலவுக்கு பணம் எதுவும் அனுப்பியது இல்லை. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் முனீஸ்வரன் தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார். இதனிடையில் முனீஸ்வரனுக்கும், தனலட்சுமிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த பதினெட்டாம் தேதி இரவு செலவுக்காக தனது மனைவியின் நகையைக் கேட்டு முனீஸ்வரன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது நகையை தனலட்சுமி தர மறுத்ததால் இருவருக்குமிடையே வாக்குவாதம் முற்றியது. ஒரு கட்டத்தில், ஆத்திரமடைந்த முனீஸ்வரன், மனைவியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். மனைவி உயிரிழந்தது தெரிந்ததும்,
தேவிபட்டினம் காவல் நிலையம் சென்று முனீஸ்வரன் நடந்ததை கூறி சரணடைந்துள்ளார். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், தனலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், நகையை கொடுக்க மறுத்த மனைவியை கணவனே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1newsnationuser2

Next Post

கொரானாவால் மூடு விழா காணும் தமிழக டாஸ்மாக்..

Sat Mar 21 , 2020
தமிழகம் முழுவதும் நாளை ஒருநாள் மூடப்படும் டாஸ்மாக் கடைகள் கொலைகார வைரசாக மாறியுள்ள கொரான சீனா, இத்தாலியை கடந்து, தற்போது உலக நாடுகள் அனைத்தையும் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தியாவிலும் இதுவரை 200-க்கும் மேற்பட்டோருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மத்திய அரசும், அனைத்து மாநில அரசுகளின் இணைந்து நோய் பரவுவதை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இதனிடையே, சமீபத்தில் நாட்டு மக்களுக்காக பேசிய பிரதமர் மோடி, வரும் 22-ம் […]
மதுப்பிரியர்களுக்கு சலுகையை அள்ளிகொடுக்கிறதா தமிழக அரசு? இரவு 7 மணி வரை மதுக்கடை திறக்க திட்டம்

You May Like