இனிமே இது இருந்தா தான் பெட்ரோல் போட முடியுமாம்.. போக்குவரத்து காவல்துறை போட்ட அதிரடி உத்தரவு.. "ரியோ பண்ணுனது தப்பு" – இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் ட்ரெண்டாகும் LED சேலை..! தொட்டா ஷாக் அடிக்குமா..! நடக்கவிருந்த பயங்கர மோதல்..! வெளிப்படையாக அறிவித்த ரஷ்யா..! தனியார்மயமாக்கல் சிலிண்டர் மானியத்தை பாதிக்குமா..! இனி ஹெல்மெட் வாங்கும்போது பார்த்து வாங்குங்க..! மத்திய அரசு விதித்துள்ள புதிய தடை..! மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமாக இருந்தவர் குறித்த தகவலுக்கு 5 மில்லியன் டாலர் சன்மானம்..! திடீரென சாலையில் தோன்றிய பள்ளம்..! உள்ளே விழுந்த டொயோட்டா..! கள்ளகாதலனுடன் லாட்ஜில் ரூம் போட்ட ஆசிரியை..! 3 நாட்களுக்கு பின் ரூமில் இருந்து வந்த துர்நாற்றம்..! 'என் தோழி எனக்கு சித்தியா..?' ஆத்திரத்தில் மகன் செய்த கொடூர செயல்..! ஓடும் ரயிலில் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை..! தர்ம அடி வாங்கிய 61 வயது பெரிசு..! புரோக்கர்கள் விற்கும் போலி டிக்கெட்கள்..! ரயில் பயணிகளே உஷார்..! தயாராகவுள்ள முன்னணி ஹீரோக்களின் படங்கள்..! திரையரங்கில் எப்போது..? 'புட்டபொம்மா' பாடலுக்கு ஃபீல்டில் நடனமாடிய வார்னர்..! ஆரவாரம் செய்த ரசிகர்கள்..! ஏவுகணை சக்தியின் ராஜாவாக மாறிய இந்தியா..!! அதிர்ச்சியில் சீனா மற்றும் பாகிஸ்தான்..

மனைவியை கொலை செய்து அண்ணியுடன் உல்லாசம்…பரிதவிக்கும் 2வயது குழந்தை…

ராமநாதபுரம் அருகே, அண்ணியுடன் பழகுவதற்கு, இடையூராக இருந்த மனைவியை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ramanadha wife murder anni

பனைக்குளம் அருகே கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் முனீஸ்வரன். இவருடைய மனைவி தனலட்சுமி. இவர்களுக்கு 2 வயதில் அழகான பெண் குழந்தை ஒன்று உள்ளது. திருமணம் முடிந்து சிறிது நாளில் முனீஸ்வரன் வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில், அவர் சம்பாதிக்கும் பணத்தை அண்ணியிடமே கொடுத்து வந்துள்ளார்.

இதனால் தனலட்சுமி குடும்பம் நடத்த சிரமமாக இருந்ததால், சுயமாக தொழில் செய்து சம்பாதிக்க தொடங்கினார். இதனிடையே விடுமுறைக்காக ஊருக்கு வந்த முனீஸ்வரன் அண்ணியிடம் நெருங்கி பழகியுள்ளார்.

இதை அறிந்த தனலட்சுமி கண்வனை அழைத்து எச்சரித்தார். ஆனால் முனீஸ்வரன் அதை காதில் வாங்காமல் சென்றார். இதையடுத்து, அண்ணியுடன் உறவில் இருக்க தடையாக இருந்ததால் மனைவியை தீர்த்துக் கட்ட முடிவு செய்து அவரை கொலை செய்துள்ளார்.

அதோடு போலீசில் சரணடைந்தார். விசாரணையில் திடுக்கிடும் பல தகவல்கள் வெளிவந்ததையடுத்து, முனீஸ்வரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும், அம்மாவும் இறந்து, அப்பவும் சிறையில் இருப்பது கூட தெரியாமல் 2வயது பச்சிளம் குழந்தை அனாதையாக நிற்பது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

1newsnationuser2

Next Post

கொரோனா பெருந்தொற்று.. 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு.. சுமார் 98,000 பேர் குணமடைந்துள்ளனர்..

Mon Mar 23 , 2020
கொரோனா பெருந்தொற்று நோயில் இருந்து உலகம் முழுவதும் சுமார் 3 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 98,884 பேர் குணமடைந்துள்ளனர். உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா பெருந்தொற்று நோய் இதுவரை 180-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இதன் காரணமாக உலகம் முழுவதும் 3,37,553 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 14,654 பேர் உயிரிழந்துள்ளனர். எனினும் 98,884 பேர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். சீனாவில் பரவத்தொடங்கினாலும் அந்நாட்டில் கொரோனாவின் […]
கொரோனா பாதிப்பில் இருந்து

You May Like