ஜிம் உரிமையாளருடன் தலைமறைவான மனைவி..! மீட்டு தரக் கூறி கணவர் புகார்..! எஸ்.பி.பி.யின் முழுப் பெயரைச் சொல்லி அழைப்பவர் இன்று வரை இவர் மட்டுமே..! சொந்த மக்களை கொன்ற வெட்கமில்லாத நாடு பாகிஸ்தான்… இந்தியா கடும் குற்றச்சாட்டு! எஸ்.பி.பி.யின் இறுதி சடங்கில் புகுந்த திருடர்கள்..! 5 செல்போன்கள் களவு..! சிஎஸ்கே-வில் மீண்டும் "சின்னத்தல"?.. அடுத்த போட்டியில் ராயுடு..! சிஎஸ்கேவில் அடுத்தடுத்த திருப்பம்..! தெய்வீகக் குரல் இனி இல்லை என்பதை நினைக்கும் போதே நெஞ்சம் பதறுகிறது…பாடும் நிலா விண்ணில் இருந்து பாடட்டும்… நடிகை நயன்தாரா இரங்கல்! அடுத்தடுத்த போட்டிகளில் அஸ்வின் விளையாட மாட்டார்..! கேப்டன் அளித்த விளக்கம் இதுதான்..! எஸ்.பி.பி.க்கு பதிலாக எம்.பி.க்கு இரங்கல் தெரிவித்த சயின்டிஸ்ட் செல்லூர் ராஜூ..! ஜிம் உரிமையாளருடன் ஜூட் அடித்த மனைவி… காவல் நிலையத்தில் கணவர் புகார்! கோலி பேட்டிங் குறித்து கவாஸ்கர் கூறிய சர்ச்சை கருத்து.. அனுஷ்காவிற்கு கங்கனா ஆதரவு.. ஆனால்.. எஸ்பிபி தன் மனைவியிடம் சொன்ன கடைசி வார்த்தை..! உருகும் ரசிகர்கள்..! காதில் மாட்டிய உடனே தானாக On ஆகும் புதிய ஹெட்செட் இந்தியாவில் அறிமுகம்… விலை எவ்வளவு தெரியுமா! வேற்று ஜாதி பெண்ணை திருமணம் செய்ததால் இளைஞருக்கு மொட்டை அடித்த குடும்பத்தினர்..! ஐபிஎல் 2020-இல் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் சிஎஸ்கே வீரர்..! நிச்சயிக்கப்பட்ட நாளில் தூக்கில் தொங்கிய இளம்பெண்..! அதிர வைக்கும் காரணம்..!

கள்ளக்காதலில் ஈடுபடும் பெண்களை குறிவைக்கும் கும்பல்; பல பெண்களை சீரழித்தது அம்பலம்

கள்ளக்காதலில் ஈடுபடும் பெண்களை குறிவைக்கும் கும்பல்; பல பெண்களை சீரழித்தது அம்பலம்

இராமநாதபுரம்: இராமநாதபுரத்தில் கணவனுக்கு தெரியாமல் காதலனை சந்தித்துவரும் பெண்களை குறிவைத்து மிரட்டும் கும்பலை போலீசார் கைது செய்தனர்.


ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடியை அடுத்துள்ள வீரவனூரை சேர்ந்த 25 வயதான பெண் ஒருவர் திருமணம் ஆன நிலையிலும், தன் அத்தை மகனுடன் உறவு வைத்திருந்திருக்கிறார். தினமும் அவரை காண்பதற்காக ஸ்கூட்டில் செல்வதை பார்த்த அந்த கும்பல் அவர்கள் மறைவிடங்களில் காதல் கசமுசா செய்யும் காட்சிகளை வீடியோ எடுத்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து கணவன் இருக்கும் போது கள்ளக்காதலா? என வீடியோவினை காட்டி மிரட்டியுள்ளனர். மேலும் அந்த பெண்ணினை கடந்தி சென்ற கும்பல் அவரிடமிருந்த நகை, பணம், ஏடிஎம்மில் இருந்த பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணனுக்கு பிரத்யேக புகார் கொடுத்துள்ளனர்.

கள்ளக்காதலில் ஈடுபடும் பெண்களை குறிவைக்கும் கும்பல்; பல பெண்களை சீரழித்தது அம்பலம்

இதனையடுத்து வீடியோ எடுத்து பெண்களை மிரட்டும் கும்பலை தனிப்படை அமைத்து தேடிவந்த நிலையில், அப்பகுதியில் காரில் வலம் வந்த முகமது, இளஞ்செழியன், சேதுபாண்டி, தனசேகரன், காளிதாஸ், விஷ்ணு உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர். தொடர்ச்சியாக அவர்களை விசாரணை செய்யும் போது பல திடுக்கிடும் தகவல்கள் போலீசாருக்கு கிடைத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அவர்களிடமிருந்து கைப்பற்றிய செல்போன்களை பார்த்த போது, வீட்டிற்கு தெரியாமல் காதல் செய்யும் பெண், கணவன் இருக்கும் போது வேறொருவருடன் தொடர்பில் இருந்த பெண்கள் என பல ஆபாச வீடியோக்கள் அதில் இருந்தது தெரியவந்துள்ளது. இராமநாதபுரத்தில் பல பெண்களை வீடியோவினை காட்டி பணம், நகை கொள்ளையடித்து சென்றதோடு, கணவர் இல்லாத பெண்களிடம் கூட்டுப்பலாத்காரத்தில் ஈடுபட்டிருப்பதும் அம்பலமாகியுள்ளது.

கள்ளக்காதலில் ஈடுபடும் பெண்களை குறிவைக்கும் கும்பல்; பல பெண்களை சீரழித்தது அம்பலம்

பொள்ளாச்சி சம்பவம், நாகர்கோவில் காசியை மிஞ்சும் அளவிற்கு இந்த கும்பல் செயல்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இன்னும் எத்தனை பெண்களின் வாழ்க்கையினை சீரழித்து உள்ளார்கள்? என போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர். அதோடு இவர்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் யாராக இருந்தாலும் தைரியமாக, துணிந்து முன்வந்து புகார் தரும்படி இராமநாதபுரம் போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும் அவர்களின் தனிநபர் விவரம் ரகசியம் காக்கப்படும் என்றும் நம்பிக்கை தரப்பட்டுள்ளது.

1newsnationuser2

Next Post

வீட்டிலேயே பியர்ல் ஃபேஷியல் செய்யுங்கள்.... 30 நிமிடங்களில் மாற்றத்தை உணருங்கள்....

Tue Jun 16 , 2020
பியர்ல் ஃபேஷியல்: இது பழங்களில் செய்யப்படும் ஃபேஷியல் போன்றோ அல்லது கோல்டன் ஃபேஷியல் போன்றோ இல்லாமல் முற்றிலும் மாறுபட்டது.  இது தவிர, மற்ற ஃபேஷியல்களுடன் ஒப்பிடும்போது பியர்ல் ஃபேஷியல் மிகவும் விலை உயர்ந்தவை.  ஆனால் இது தனித்துவமான நன்மைகளைக் கொண்டுள்ளது. வறண்ட சருமம் மற்றும் எண்ணெய் சருமம் உட்பட அனைத்து தோல் வகைகளுக்கும் பியர்ல் ஃபேஷியல் நல்லது என்று கருதப்படுகிறது. உண்மையில், நம் தோல் தூசியால் பாதிக்கப்படுகிறது – அழுக்கு, […]
facial

You May Like