அதிதீவிர புயலாக மாறி கரையை கடக்க உள்ள நிவர்.. தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழுக்கள்.. திருமணத்திற்காக கட்டாய மத மாற்றத்தை தடுக்க கடுமையான சட்டம்.. உ.பி அமைச்சரவை ஒப்புதல்.. நிவர் புயல் அலர்ட்.. பால் விநியோகம் குறித்து ஆவின் நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. இனி லேன் லைனிலிருந்து மொபைல் போன்களுக்குத் தொடர்புகொள்ள இதை செய்ய வேண்டும்..! வீட்டுக்காவலில் அய்யாக்கண்ணு..! அரைமொட்டை அடித்து விவசாயிகள் நூதன போராட்டம்..! 3 பெண்களை திருமணம் செய்த இளைஞர்..! 4-ஆவது திருமணத்திற்கு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்ததால் பரபரப்பு..! நிவர் புயல் எதிரொலி..! மேலும் சில மாவட்டங்களில் பேருந்து சேவை நிறுத்தம்..! தமிழக அரசு அறிவிப்பு சொந்த வீடு வாங்க நினைப்போரின் கவனத்திற்கு..! இந்த விஷயங்களை எல்லாம் மறக்காம பண்ணுங்க..! நிவர் புயல் எதிரொலி..! மாவட்ட வாரியாக அவசர உதவி எண்கள் அறிவிப்பு..! முழு விவரம் உள்ளே..! #Breaking: தமிழகம் முழுவதும் நாளை அரசு விடுமுறை..! நிலைமைக்கு ஏற்ப விடுமுறை நீட்டிப்பு..! திருமணம் செய்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்திய காதலியின் பெற்றோர்..! ஆத்திரத்தில் குடும்பத்தையே சுட்டுக்கொன்ற காதலன்..! சரசரவென சரியும் தங்கம் விலை..! நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி..! '40 பவுன் நகை போதாது' ஒரே வருடத்தில் பெண் கழுத்தை நெரித்து கொலை..! ஆரோக்கியமான பெரியவர்கள் 2022 வரை காத்திருங்கள் – கோவிட் -19 தொற்றுநோய்க்கு எதிரான இந்தியாவின் போராட்டம்..! சிறையில் இருக்கும் பெற்றோரின் குழந்தைகள் நிலை..! மாற்றத்தை எதிர்நோக்கும் குழந்தைகள் அமைப்பு..!

வேட்டைக்காரர்களால் கொல்லப்பட்ட அரியவகை வெள்ளை ஒட்டகச் சிவிங்கிகள்.. வன உயிரின ஆர்வலர்கள் அதிர்ச்சி..

கென்யாவில் மிக மிக அரியவகை உயிரினமான வெள்ளை ஒட்டகச் சிவிங்கிகள், வேட்டைக்காரர்களால் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

white giraffe

ஆப்ரிக்க நாடான கென்யாவில் அதிகளவு ஒட்டகச்சிவிங்கிகள் வாழ்ந்து வருகின்றன. அதிலும் குறிப்பாக வடகிழக்கு கென்யாவின் கரிச்சா கவுண்டி என்ற பகுதியில், அரிதினுன் அரிய வகை உயிரினமான வெள்ளை ஒட்டகச் சிவிங்கிகள் வாழ்ந்து வருவது கடந்த 2017-ம் ஆண்டு உறுதி செய்யப்பட்டது. அது தொடர்பான புகைப்படங்கள் கூட அதிகமாக வெளியானது.

இந்த நிலையில், அங்கு வாழ்ந்து வந்த ஒரு பெண் ஒட்டகச்சிவிங்கி மற்றும் அதன் குட்டியை வேட்டையாடும் நபர்கள் கொன்றுள்ளனர். அதன் சடலங்களை அந்நாட்டு வனத்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

தற்போது ஒரே ஒரு வெள்ளை ஒட்டகச் சிவிங்கி மட்டுமே வாழ்ந்து வருகிறது. அதனை பாதுக்காக்க அனைத்து வித ஏற்பாடுகளை செய்துள்ளதாக வன் உயிரின பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வன உயிரின பாதுகாப்பு அமைப்பின் மேலாளர், முகமது அகமதுநூர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ கொல்லப்பட்ட ஒட்டகச்சிவிங்கள் இரண்டும், மூன்று மாதங்களுக்கு முன்பு தான் அப்பகுதியில் இருந்தது கண்டறியப்பட்டது.

white giraffe

வெள்ளை ஒட்டகச்சிவிங்கிகளின் பாதுகாப்பான அமைப்பாக எங்கள் அமைப்பு இருந்து வந்தது. எனவே இது எங்களுக்கு வருத்தமளிக்கும் நாள்” என்று தெரிவித்துள்ளார்.

எனினும் வேட்டைக்காரர்கள் யார் என்று அடையாளம் காணப்படவில்லை என்றும், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் கென்யாவின் வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

பெரும்பாலும், தோலுக்காவும், கறிக்காகவுமே ஒட்டகச் சிவிங்கிகள் கொல்லப்படுகின்றன. கடந்த 30 ஆண்டுகளில் 40% ஒட்டகச்சிவிங்கிகள் அழிந்துவிட்டதாக ஆப்ரிக்காவின் வன உயிரின பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. 1985-ம் ஆண்டும் சுமார் 1,55,000 -ஆக இருந்த ஒட்டகச்சிவிங்கிகளின் எண்ணிக்கை. 2015-ம் ஆண்டு 97,000-ஆக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser1

Next Post

மது போதையில் வாகனம் ஓட்டினால் கைது நடவடிக்கை ; சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Fri Mar 13 , 2020
மது போதையில் வாகனங்களை இயக்க முடியாதபடி,பிரத்யேக கருவிகளை பொருத்தும்படி, உற்பத்தியாளர்களுக்கு மத்திய அரசு உத்தரவிடமுடியுமா? – நீதிபதிகள் சாலை விபத்துக்களினால் ஏற்படும் மரணங்களை தடுக்கும் விதமாக மதுபோதையில் வாகனம் ஒட்டுபவர்களை கைது செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் சாலை விபத்தில் காயமடைந்த மணிகண்டன் என்பவர் தொடர்ந்த வழக்கில் தான் நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் அப்துல் குத்தூஸ் ஆகியோர்இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளனர். மனுதாரர் சாலை […]
drunken drive 1

You May Like