ப்ராவோ விளையாடமாட்டார்?… பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளமிங்! முன்கூட்டியே விடுதலையாகிறார் சசிகலா?.. சிக்னல் வந்ததால், சிட்டாக பறந்த தினகரன்..! சிக்ஸ் பேக் காட்டி செம போஸ் கொடுத்த சூரி… எதுக்குனு தெரியுமா? கனமழை முதல் மிக கனமழை பெய்யும்..! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்த மாவட்டங்கள் இதுதான்..! உறங்கிக் கொண்டிருந்த பெண்ணை உல்லாசத்திற்கு அழைத்த வாலிபர்..! ஒத்துழைக்க மறுத்ததால் வெட்டிக்கொலை..! விவசாயிகளுக்கு சேவை செய்யவே நாங்கள் உள்ளோம்…பிரதமர் ட்வீட்! முதல்வர் பழனிசாமி தன்னை விவசாயி என்று கூறிக் கொள்வதை வரலாறு மன்னிக்காது.. ஸ்டாலின் கடும் விமர்சனம்.. வீட்டுக்கு இரவு தாமதமாக வந்ததால் ஆத்திரம்..! கணவன் செய்த கொடூர செயல்..! தமிழகத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு… விவசாயிகள் மகிழ்ச்சி! மசோதா நகல் கிழிப்பு.. மைக் உடைப்பு.. கடும் எதிர்ப்புக்கு மத்தியில் 2 வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றம்.. விஷம் தடவிய கடிதம் அனுப்பி அதிபரை கொல்ல சதி? தமிழக அரசு வேலை வாய்ப்பு..! எழுதப்படிக்க தெரிந்தால் போதும்…! பிறக்கப்போகும் குழந்தை ஆணா, பெண்ணா… கணவன் என்ன செய்தார் தெரியுமா? கருவில் இருப்பது ஆணா.. பெண்ணா…? மனைவியின் வயிற்றை கிழித்த கணவன்..! காதலியால் சிறைக்கு சென்ற மாணவன்..! காதலை நிராகரித்ததால் மாணவி தற்கொலை..!

"ரஷ்யா இந்தியாவிற்கு ஆயுதம் வழங்க கூடாது" – சீனா

இந்திய சீன எல்லை பிரச்சனையில் சர்வதேச அளவில் இந்தியாவுக்கு கிடைத்த ஆதரவின் காரணமாக சீனா வருத்தமடைந்துள்ளது. இந்தியாவுக்கு எதிராக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள சீனா, இப்போது ரஷ்யாவிடம் ஆயுதங்கள் வழங்கக்கூடாது என அறிவுறுத்தியுள்ளது.

india china

சீனாவின் அதிகாரபூர்வ செய்தித்தாள் பீப்பிள்ஸ் டெய்லி, பேஸ்புக்கில் ‘ரஷ்யாவின் சொசைட்டி ஃபார் ஓரியண்டல் ஸ்டடீஸ்’ என்ற குழுவில் “ரஷ்யா இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையில் அமைதியை விரும்பினால் இந்த சமயத்தில் ஆயுதங்கள் வழங்க கூடாது” என குறிப்பிட்டுள்ளது.

இந்த இரு ஆசிய சக்திகளும் ரஷ்யாவின் நெருங்கிய நட்பு நாடுகள். லடாக்கில் சீனாவுடன் தொடர்ந்து நிலவும் பதட்டங்களுக்கு மத்தியில், விரைவில் 30 போர் விமானங்களை வாங்க இந்தியா விரும்புகிறது. மேலும் மாஸ்கோவிற்கு வந்த இந்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங், ரஷ்ய துணை தலைவரை சந்தித்த பின்னர் ரஷ்யா இந்தியாவுடனான பாதுகாப்பு ஒப்பந்தத்தை விரைவில் முடிக்கும் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser5

Next Post

அனிமேஷன் தொடருக்கு பின்னணி குரல் கொடுக்கும் ஜாக் ஸ்பாரோ!!!

Wed Jun 24 , 2020
நடிகர் ஜானி டெப், பஃபின்ஸ் (Puffins) என்ற அனிமேஷன் தொடரில் முன்னணி கேரக்டருக்கு பின்னணி குரல் கொடுக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பைரேட்ஸ் ஆப் தி கரீபியன் படங்களின் மூலம் உலகம் முழுவதும் ரசிகர் பட்டாளத்தை சேர்ந்தவர் நடிகர் ஜானி டெப். இதில் இடம் பெற்ற ஜாக் ஸ்பாரோ கதாப்பாத்திரம் மக்கள் மனதில் நீங்க இடம் பெற்றது. ஹாலிவுட் பிரபலான இவர் டெட்மேன், த அஸ்ட்ரானட்’ஸ் வொய்ப், ஸ்லீப்பி ஹாலோவ், சீக்ரெட் […]
0 7ew0wI8a1951lbYw

You May Like