மூக்கில் இருந்த நாணயத்தை 50 ஆண்டுகளுக்கு பிறகு அகற்றிய நபர்.. 6 வயதாக இருந்த போது வைத்தாராம்.. இனி இந்த சான்றிதழ் இல்லை எனில் வாகனத்தின் ஆர்.சி புக் பறிமுதல் செய்யப்படுமாம்.. மத்திய அரசின் புதிய விதிமுறை.. இன்னும் 4 நாட்கள் தான்.. சிறையில் இருந்து விடுதலையாகிறார் சசிகலா.. “கெட்டதிலும் ஒரு நல்லது..” தங்கத்தை வழங்கிய நிவர் புயல்.. கடற்கரையில் அலைமோதிய மக்கள்.. இன்று பூமியை கடக்க ராட்சத சிறுகோள்.. பேரழிவை ஏற்படுத்துமா..? நாசா வெளியிட்ட தகவல் பள்ளிக்கல்வித் துறை 4 நாட்களுக்குள் இந்த அறிவிப்பை வெளியிடும்.. செங்கோட்டையன் தகவல்.. கொரோனாவின் இந்த லேசான அறிகுறிகளை தயவுசெய்து அலட்சியப்படுத்த வேண்டாம்.. எச்சரிக்கும் மருத்துவர்கள்.. பலரும் கேள்விப்படாத, பிரமிக்க வைக்கும் பாண்டவர்களின் குகைகள்.. எங்குள்ளது தெரியுமா..? கள்ளத்தொடர்பை துண்டித்ததால், இளம்பெண்ணின் நிர்வாண புகைப்படத்தை கணவருக்கு அனுப்பிய நபர்.. பின்னர் நடந்தது என்ன..? பிக் பாஸ்-ல் இன்று வெளியே போவது ஜித்தன் ரமேஷ் இல்லை இவர் தானம்… கார்த்திகை தீபம்.. ஆன்மீகம் மட்டுமல்ல.. அறிவியலும் உள்ளது.. சுவாரஸ்ய தகவல்கள்.. மீண்டும் ரெட் அலர்ட்… டிசம்பர் 2 அதி கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை… தமிழகத்தில் மிக அதிக கனமழை பெய்யும்.. எப்போது முதல் தெரியுமா..? தமிழகத்தில் மீண்டும் கொரோனா அபாயம் முககவசம் இல்லாமல் வெளியே போனால் கடுமையான தண்டனை தங்கம் தொடர்ந்து 6வது நாளாக விலை வீழ்ச்சி

ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரண நிதி… கூட்டம் காரணமாக 6-ம் தேதியோடு நிறுத்தம்… தமிழக அரசு அறிவிப்பு…

கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக தமிழக அரசு ரேஷன் கடைகளில் நிவாரண தொகையாக வழங்கும் 1000ரூபாயை 6-ஆம் தேதியோடு நிறுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

thamilaga arasu

கொரோனா நிவாரணதொகை குறித்து, உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர், அனைத்து மாவட்ட கலெக்டர்கள், கூட்டுறவு சங்கப் பதிவாளர் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. அதில் கூறியிருப்பதாவது. கொரோனா நிவாரண உதவித்தொகை ஆயிரம் ரூபாய் மற்றும் ஏப்ரலுக்கான அத்தியாவசியப் பொருட்களை விலையில்லாமல் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

நிவாரண தொகை மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வாங்கும் தேதி குறிப்பிட்ட டோக்கனும் வீடு, வீடாக சென்று வழங்கப்பட வேண்டும். 3-ம் தேதி வழங்கப்பட்ட டோக்கன்களுக்கு நிவாரண உதவி தொகை மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படும் பணி முடிவடைந்தவுடன், வீடு, வீடாக சென்று அத்தியாவசியப் பொருட்கள் பெறுவதற்கான தேதி குறிப்பிடப்பட்ட டோக்கன் மற்றும் நிவாரண உதவித் தொகையும் வழங்கப்படவேண்டும்.

4-ம் தேதிக்கு ஏற்கனவே டோக்கன் வழங்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவித் தொகையும், பொருட்களும் வழங்க வேண்டும். இப்பணி முடிக்கப்பட்டவுடன் 4-ந் தேதியன்று வீடு, வீடாகச் சென்று டோக்கன் மற்றும் நிவாரண உதவித் தொகையும் வழங்க வேண்டும்.5-ம் தேதியன்று ரேஷன் கடைகள் இயங்காது. அன்று வீடு, வீடாகச் சென்று அத்தியாவசியப் பொருட்கள் பெறுவதற்கான டோக்கனும், நிவாரண உதவித் தொகையையும் வழங்க வேண்டும். அன்றைய தினமே ரேஷன் அட்டைதாரர்களுக்கு நிலுவையின்றி டோக்கனும், நிவாரண உதவித் தொகையும் வழங்கி முடிக்கப்படவேண்டும்.

6-ந் தேதியன்று ஏற்கனவே டோக்கன் வழங்கப்பட்ட அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் ரேஷன் கடையில் வழங்கப்படவேண்டும். விடுப்பட்டவர்களுக்கு விற்பனை முனைய எந்திரத்தின் மூலமாக நிவாரண உதவித் தொகை மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் ரேஷன் கடையில் வழங்கப்படவேண்டும். 7-ந் தேதியில் இருந்து டோக்கன் வழங்கப்பட்டவர்களுக்கு ரேஷன் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படவேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் நிவாரண உதவித் தொகை அங்கு வழங்கக்கூடாது.

மேலும் டோக்கன் வழங்கப்படும்போதே ரேஷன் அட்டைதாரர்களுக்கு டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள நாளில் மட்டுமே பொருட்களைப் பெற ரேஷன் கடைகளுக்கு வரவேண்டும் என்பதை தெரியப்படுத்த வேண்டும். வீடுகளுக்கு சென்று வினியோகம் செய்பவர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் போதுமான அளவு வழங்க வேண்டும். சமூக இடைவெளி கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும். இதையடுத்து, ரேஷன் கடைகளை கூடுதலாக திறப்பது தொடர்பாக 1-ந் தேதி வழங்கப்பட்ட சுற்றறிக்கை நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

1newsnationuser2

Next Post

ஏழை பெண்களுக்கு ஜன்தன் வங்கி கணக்கில் மூன்று மாத நிவாரணதொகை... தலா ரூ.500 மத்திய அரசு செலுத்தியது...

Sat Apr 4 , 2020
கொரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவு காரணமாக ஏழை பெண்களுக்கு மூன்று மாதங்களுக்கு தலா ரூ.500 வழங்கப்படும் என மத்திய அரசு கூறியதையடுத்து, ஏப்ரல் மாதத்திற்கான 500ரூபாயை மத்திய அரசு செலுத்தியது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு அமல்படுத்தியது. இதனால், சாதாரண கூலி தொழிலாளர்கள் தொடங்கி அனைத்து தொழில் துறையினரும், வியாபாரிகளும், தனியார் துறையினரும் வெளியில் செல்ல முடியாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ளனர். பலரின் வாழ்வாதாரம் பாதிப்பு […]
Janthan bank account for poor women with three months' relief ...

You May Like