இந்தியாவில் மருத்துவ பரிசோதனையின் மேம்பட்ட கட்டங்களில் ஐந்து கோவிட் -19 தடுப்பூசி மருந்துகள் உள்ளன. விரைவில் இவை பயன்பாட்டிற்கு வரலாம் – எய்ம்ஸ் இயக்குநர் நம்பிக்கை குளிர்காலத்தில் மாடுகளுக்கு போர்வை வழங்க உத்திரபிரதேச அரசு திட்டம் இந்திய விமான நிறுவனங்கள் இயக்க அனுமதிக்கப்பட்ட உள்நாட்டு விமானங்களின் எண்ணிக்கையை தற்போது 80 சதவீதமாக உயர்வு இந்தியாவை கண்டு அஞ்சி நடுங்கும் சீனா மற்றும் பாகிஸ்தான்.. காரணம் இதுதான்.. நகம் கடிப்பது வயிற்றுக்கு மட்டுமல்ல வாய்க்கும் தீங்கு விளைவிக்குமாம்.. எப்படி தெரியுமா..? பிரட், தேன் போன்ற பொருட்களை ஃப்ரிட்ஜில் வைக்க கூடாது.. ஏன் தெரியுமா..? உங்களுக்கு BP இருக்கா..? அப்போ இந்த உணவை தொடவே தொடாதீங்க..! 50 லட்சம் அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்க அரசு திட்டம்.. எப்போது முதல் தெரியுமா..? இனி மருத்துவமனை போன்ற இடங்களில் காற்றில் உள்ள கொரோனா வைரஸை இப்படி கொல்லலாம்..! சீன வரைபடத்தில் அக்சாய்-சின்..! விக்கிப்பீடியா காட்டியதால் கடுப்பான இந்தியா..! பாம்பனை நோக்கி வேகமாக நகரும் புரெவி புயல்.. தென் தமிழகத்திற்கு ரெட் அலர்ட்.. ரஜினியின் திடீர் அறிவிப்பு.. குஷியில் பாஜக.. 2021-ல் தமிழகத்திலும் தாமரை மலருமா..? அரிய வகை உயிரினம் சருகுமான் குட்டி பிறக்கும் அற்புத காட்சி..! பிரமிட் முன்பு பழங்கால உடையுடன் போஸ் கொடுத்த மாடல்..! கைது செய்த போலீஸ்..! கடந்த கால நினைவை ஏற்படுத்தும் புரவி புயல்..! 2000ஆம் ஆண்டு நினைவலைகள்..!

தமிழகத்தில் ஜூலை மாதத்திலும் ரேஷன் பொருட்கள் இலவசம்.. முதல்வர் பழனிசாமி அறிவிப்பு..

ஜூலை மாதத்திலும் ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

 முதல்வர்

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் 5 கட்டங்களை தொடர்ந்து 6வது கட்டமாக ஊரடங்கு அமலில் உள்ளது. எனினும் நோய்த்தொற்று குறைந்தபாடில்லை. எனவே ஏற்கனவே அறிவித்த தளர்வுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் தீவிரமடைந்து வருவதால் வரும் 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் ஜூலை மாதத்திலும் ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் “ ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு ஜூலை மாத ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும். ஜூலை 3-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை வீடுகளுக்கே சென்று டோக்கன் வழங்கப்படும். அந்த டோக்கனில் பொருட்கள் வழங்கப்படும் நாள் மற்றும் நேரம் குறிப்பிடப்படும்.

ration

1 கிலோ சர்க்கரை, 1 கிலோ துவரம் பருப்பு, 1 லிட்டர் சமையல் எண்ணெய் இலவசமாக வழங்கப்படும். ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் வழங்கப்பட்டது போல அரிசியும் வழங்கப்படும். வரும் 10-ம் தேதி முதல் ரேஷன் கடைகளில் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம். கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு, அவர்களுக்கு வீடுகளுக்கே சென்று பொருட்கள் வழங்கப்படும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

1newsnationuser1

Next Post

சிஆர்பிஎஃப் வீரர், 6 வயது சிறுவனை கொன்ற தீவிரவாதி, என்கவுண்டரில் சுட்டுக்கொலை.. காஷ்மீர் போலீஸ் அதிரடி..

Fri Jul 3 , 2020
கடந்த வாரம் சி.ஆர்.பி.எஃப் வீரரையும், 6 வயது சிறுவனையும் கொன்ற தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டதாக காஷ்மீர் போலீசார் தெரிவித்துள்ளனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாகில் கடந்த வாரம் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர் ஒருவர் மற்றும் 6 வயது குழந்தை ஆகியோர் கொல்லப்பட்டனர். சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்த தீவிரவாதி ஒருவர் நடத்திய தாக்குதல் பல்வேறு தரப்பினரின் கோபத்தையும், கண்டனத்தையும் எழுப்பியது. இதனையடுத்து இந்த தாக்குதல் நடத்திய, ஜம்மு காஷ்மீர் […]
காஷ்மீர்

You May Like