மீண்டும் திமுகவில் இணைகிறார் மு.க.அழகிரி? வெளியான பரபரப்பு தகவல்..! பூண்டி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்த மாவட்ட நிர்வாகம்.. புயல் பாதிப்புகளை பார்வையிட சென்றபோது, சாலையில் சென்ற மணமக்களை வாழ்த்திய முதல்வர்..! கடனை இப்படி வசூலிப்பதற்கு பதில், வங்கிகள் கடன் கொடுக்காமலேயே இருக்கலாம்.. நீதிபதிகள் அதிருப்தி.. 6 கர்ப்பிணி மனைவிகளுடன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கணவன்..! புலம்பும் 90's கிட்ஸ்..! எல்.பி.ஜி. சிலிண்டரை இந்த முறையில் முன்பதிவு செய்தால், கேஷ்பேக் கிடைக்கும்..! எவ்வளவு தெரியுமா? “ சில காண்டம் விளம்பரங்கள், ஆபாசப் படங்களை போல இருக்கின்றன..” சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.. மருமகளுக்கு மறுமணம்..! சொத்துகளை வாரி கொடுத்து நெகிழவைக்கும் மாமனார்..! உங்கள் பான் கார்டு எண்ணின் பின்னால் ஒளிந்திருக்கும் தகவல்கள் இதோ..! ரூ.10,000 செலுத்தினால் போதும்..! முடிவில் 16 லட்சம் கிடைக்கும்..! சென்னை மக்களே உஷார்..! இரண்டு நாட்களில் பிடிபட்ட 123 பாம்புகள்..! காரணம் இது தான்..! சிறுநீரக சிகிச்சைக்கு வந்த சிறுமி 6 மாத கர்ப்பம்..! போலீஸ் விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்..! வட இந்தியாவை போலவே தென் இந்தியாவிலும் காற்று மாசுபாடு அதிகரிப்பு..! கிராமப்புறங்கள் தான் அதிக காரணம்..! தமிழகத்தில், 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் புதிய ஆபத்து.. இந்தியாவிலேயே மிகப்பெரிய ஆரஞ்சு பழம்..! ஒரு பழம் 1.425 கிலோ..!

“ரிசர்வ வங்கி மேற்கொண்ட மாபெரும் நடவடிக்கைகள் நடுத்தர மக்களுக்கு பயனளிக்கும்..” பிரதமர் மோடி ட்வீட்..

ரிசர்வ வங்கி மேற்கொண்ட மாபெரும் நடவடிக்கைகள் நடுத்தர மக்களுக்கு பயனளிக்கும் என்று பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.

modi

கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதுவரை 700-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 17 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவுதலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்துள்ளது.

இதனால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கி இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. நாட்டின் அனைத்து தொழில்துறைகளும் முடங்கி இருக்கின்றன. பெரும்பாலோனோருக்கு பாதிப்பு இருந்தாலும், அன்றாட கூலி வேலை செய்து வாழ்க்கை நடத்தும் அடித்தட்டு மக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சூழலில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகின்றன. அதன்படி, இன்று செய்தியாளர்களை சந்தித்த ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் பொருளாதார வீழ்ச்சியை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.

வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதமானது 5.15 சதவீதத்தில் இருந்து 4.4 சதவீதமாக குறைப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். மேலும் அனைத்து வகை கடன்களுக்கும் மூன்று மாதம் தவனைகளை கட்ட அவகாசம் வழங்கப்படும் என்றும் 3 மாதத்திற்கு இ.எம்.ஐ., கட்ட தேவையில்லை எனவும் அறிவித்தார்.

sakthi kanda das

இந்நிலையில் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார். அவரின் பதிவில் “ கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து இந்திய பொருளாதாரத்தை பாதுகாக்க மத்திய ரிசர்வ் வங்கி மிகப்பெரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்த அறிவிப்புகள் பணப்புழக்கத்தை மேம்படுத்தும், நிதி செலவைக் குறைக்கும், நடுத்தர வர்க்கம் மற்றும் தொழிலதிபர்களுக்கும் பயனளிக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

1newsnationuser1

Next Post

வெளியே செல்லவும் உள்ளே வரவும் கிராம மக்கள் வேலி அமைத்து தடை...

Fri Mar 27 , 2020
கொரோனா அச்சம் காரணமாக ராசிபுரம் அருகே உள்ள கிராமத்தில் வெளியூரிலிருந்து யரும் வர கூடாது என அக்கிராமமக்கள் வேலி அமைத்து தடை விதித்துள்ளனர். தற்போது வரை உலகம் முழுவதும் பேசப்பட்டு வரும் கொரோனா வைரஸ் உலகையே அச்சத்தில் வைத்திருக்கிறது. 144தடை விதித்தும் இதுவரை உயிரிழப்பும் குறையவில்லை அதிகரித்துகொண்டுதான் இருக்கிறது. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் பாதித்து வரும் நிலையில், கொரோனா அச்சம் காரணமாக ராசிபுரம் அருகேயுள்ள கிராமத்தில் வெளிநபர்கள் […]
Village fence forbidding people to come out ...

You May Like