கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட 70 பேருக்கு உடல்நல பாதிப்பு.. இருவர் ஐசியூவில் அனுமதி.. யுவராஜ் சிங் பகிர்ந்த ‘பரதநாட்டியம் ஸ்டைல் பந்துவீச்சு’ வீடியோ.. நீங்களே பாருங்க.. கர்ப்பமான 11-வது நாளில் குழந்தை பெற்ற பெண்.. மருத்துவர்களுக்கும் ஆச்சர்யம்.. ஆனால் நடந்ததே வேறு.. வங்கியுடன் தொடர்புடைய மொபைல் நம்பரை இப்படி மாற்றலாம் ! அதுவும் வீட்டில் இருந்தே மொபைலில் இந்த மாதிரியான ஆப்களை டவுன்லோடு செய்யாதீங்க.. உங்கள் உயிருக்கே ஆபத்தாகலாம்.. உலகின் மிகவும் அழுக்கான மனிதன்.. இவர் 65 ஆண்டுகளாக குளிக்கவில்லையாம்.. ஏன் தெரியுமா.? இது என்ன தமிழ் சினிமாவுக்கு வந்த சோதனை!!! டிக் டாக் ஜி.பி.முத்துவின் "ஜி.பி.எஃப் அத்தியாயம்1" காரை வீடாக மாற்றிய தம்பதி.. அதுவும் வெறும் ரூ. 4,000 செலவில்..!! #Carlifecouple குடும்பத்தை காப்பாற்ற ஆட்டோ ஓட்டும் 21 வயது மாணவி – குவியும் பாராட்டு உச்சபச்ச அலட்சியம்.. மருத்துவமனை படுக்கையில் ஓய்வெடுக்கும் தெரு நாய்.. #Video நடராஜன் பந்துவீச்சில் ஆஸி கேப்டன் அவுட் ? குழந்தை போல் அடம்பிடித்த ரிஷப் பந்த் வெற்றி நடைபோடும் தமிழகமே வெறும் விளம்பரம் தானா? – மோசமான முதல்வர்கள் பட்டியலில் எடப்பாடி பழனிசாமி இந்த புலி சுற்றுலா பயணிகளின் வாகனத்தை எப்படி இழுக்குது பாருங்க.. வைரலாகும் மாஸ் வீடியோ.. மனைவியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய கணவர் ! காயங்களுடன் உயிருக்கு பெண் போராட்டம் இந்த வருடத்தின் ஸ்டைலிஷ் கார் இது தான் ! சந்தையில் தூள் கிளப்பும் மெர்சிடஸ் பென்ஸ்

உடல் எடையை குறைக்கும் டீ!

இயற்கையாகவே நம் நாட்டில் விளையும் காய்கறிகளுக்கும் பழங்களுக்கும் பல்வேறு மருத்துவ குணங்கள் உண்டு. அவற்றில் அடங்கியுள்ள சத்துக்களை தெரிந்து கொண்டு முறையான நேரத்தில் பயன்படுத்த அனைத்து பிரச்சனைகளும் நீங்கும்.

How to lose weight with amla juice

உடல் எடையை குறைப்பது தான் பலரின் முயற்சி. ஆனால் முறையான கட்டுப்பாடுகள் இல்லாததால் உடல் எடை குறைவதில் முன்னேற்றம் ஏற்ப்படுகிறது இல்லை. இதற்கு ஒரு சரியான தீர்வு நெல்லிக்கனி டீ….

நெல்லிக்காய் டீ எவ்வாறு தயாரிப்பது என்பதை இங்கு பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
நெல்லிக்காய் பொடி – 1 டீஸ்பூன்
இஞ்சி துருவல் – 1 டீஸ்பூன்
மிளகு – கால் டீஸ்பூன்
எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்
தேன் – 1 டீஸ்பூன்

செய்முறை:
ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் அளவு நீர் எடுத்து நன்கு கொதிக்க விடவும். பின்பு நெல்லிக்காய் பொடி, மிளகு, இஞ்சி சேர்த்து நன்கு கொதிக்க விட்டு ஒரு கப் அளவிற்கு வந்த்ததும் இறக்கி விடவும். சூடு குறைந்ததும் வடிக்கட்டி விட்டு அதில் தேன், எலுமிச்சை சாறு சேர்த்து குடித்து வர உடல் எடை குறைவத்தில் நல்ல மாற்றத்தை உணருவீர்கள்.

1newsnationuser5

Next Post

நீளும் பட்டியல்..அடுத்தடுத்து சீனாவிற்கு குவியும் தடைகள்..மத்திய அரசு தடாலடி

Thu Jul 2 , 2020
செல்போன் செயலிகளை தொடர்ந்து சீனாவின் உணவுப் பொருட்கள், கட்டுமான பணி, தொலை தொடர்பு சாதனங்கள் ஆகியவை தொடர்பான ஒப்பந்தங்களையும் முறித்துக் கொள்ளும் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. கிழக்கு லடாக் பகுதியில் சீன ராணுவத்தினர் உடன் ஏற்பட்ட மோதலில், இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து சீனா உடனான பொருளாதார உறவை குறைக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. […]
China

You May Like