இந்திய விமான நிறுவனங்கள் இயக்க அனுமதிக்கப்பட்ட உள்நாட்டு விமானங்களின் எண்ணிக்கையை தற்போது 80 சதவீதமாக உயர்வு இந்தியாவை கண்டு அஞ்சி நடுங்கும் சீனா மற்றும் பாகிஸ்தான்.. காரணம் இதுதான்.. நகம் கடிப்பது வயிற்றுக்கு மட்டுமல்ல வாய்க்கும் தீங்கு விளைவிக்குமாம்.. எப்படி தெரியுமா..? பிரட், தேன் போன்ற பொருட்களை ஃப்ரிட்ஜில் வைக்க கூடாது.. ஏன் தெரியுமா..? உங்களுக்கு BP இருக்கா..? அப்போ இந்த உணவை தொடவே தொடாதீங்க..! 50 லட்சம் அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்க அரசு திட்டம்.. எப்போது முதல் தெரியுமா..? இனி மருத்துவமனை போன்ற இடங்களில் காற்றில் உள்ள கொரோனா வைரஸை இப்படி கொல்லலாம்..! சீன வரைபடத்தில் அக்சாய்-சின்..! விக்கிப்பீடியா காட்டியதால் கடுப்பான இந்தியா..! பாம்பனை நோக்கி வேகமாக நகரும் புரெவி புயல்.. தென் தமிழகத்திற்கு ரெட் அலர்ட்.. ரஜினியின் திடீர் அறிவிப்பு.. குஷியில் பாஜக.. 2021-ல் தமிழகத்திலும் தாமரை மலருமா..? அரிய வகை உயிரினம் சருகுமான் குட்டி பிறக்கும் அற்புத காட்சி..! பிரமிட் முன்பு பழங்கால உடையுடன் போஸ் கொடுத்த மாடல்..! கைது செய்த போலீஸ்..! கடந்த கால நினைவை ஏற்படுத்தும் புரவி புயல்..! 2000ஆம் ஆண்டு நினைவலைகள்..! இனி இருந்த இடத்திலேயே ஓபிசி சான்றிதழை நீங்களே விண்ணப்பிக்கலாம்..! முழு விவரம் இதோ..! ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரே பாஜக நிர்வாகி தானாமே..

பராமரிப்பு இல்லாமல் வாலாஜா ஏரி… என்னவாகும் விவசாயம்?

கடலூர் மாவட்டம் கரைமேடு கிராமத்திற்கு அருகில் 1,664 பரப்பளவில் 12 அடி ஆழம் கொண்ட நன்னீர் ஏரி இந்த வாலாஜா ஏரி.

WhatsApp Image 2020 07 06 at 12.03.12 AM 1

இந்த ஏரியிலிருந்து 22 வாய்க்கால் 40 கிராமங்கள் வழியாக செல்கிறது. இதன் மூலம் சுமார் ஒரு லட்சம் ஏக்கர் விவசாய சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த ஏரி பராமரிப்பு இன்றி தூர் வாரப்படாமல் உள்ளதால் புதர் மண்டி காணப்படுகிறது.

கடந்த 2014 ஆண்டு விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நெய்வேலி என்எல்சி நிர்வாகம் 14 கோடி மதிப்பீட்டில் கிழக்கு – மேற்கு 400 மீட்டர் அகலமும், தெற்கு – வடக்கு 4 கிலோமீட்டர் நீளமும் தூர் வாரும் பணியில் ஈடுப்பட்டு ஒன்றரை ஆண்டுகளில் இந்த ஏரிக்கு புத்துயிர் அளித்தது. மீதம் உள்ள 1,164 ஏக்கர் தூர் வாராமல் கிடப்பில் உள்ளது.

வாலாஜா ஏரி, பரவனாறு ஏரி, வெள்ளாறு வடக்கு ராஜன் வாய்க்கால் ஆகியவற்றின் தண்ணீரும் பெருமாள் ஏரிக்கு அனுப்பபபடும் தண்ணீரும் என்எல்சியிலிருந்து நிலக்கரி வெட்டி எடுக்கும் போது வெளியேற்றப்படும் உபரி நீரும் தேக்கி வைக்க உருவாக்கப்பட்டது வாலாஜா ஏரியாகும். இந்த நீர் மூலம் குறிஞ்சிப்பாடி மற்றும் புவனகிரி ஒன்றியங்களில் ஒரு லட்சம்
ஏக்கர் விவசாய விளை நிலங்கள் பயன்பெற்று வருகிறது.

WhatsApp Image 2020 07 06 at 12.03.12 AM

இருப்பினும் என்எல்சியிலிருந்து வெளியாகும் உபரி நீரில் கலந்துள்ள மண் துகள்கள் பெரும்பாலானவை வாலாஜா ஏரி பகுதியை தூர்த்து நீரின் கொள்ளளவை குறைக்கும் அபாயம் ஏற்படுகிறது. மேலும் இதன் கரைகள் வலுவிழந்து காணப்படுவதால் மழை காலங்களில் வெள்ள அபாயம் ஏற்படுகிறது. தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள செம்மண் சாலையில் விரிசல் ஏற்ப்பட்டு நிலசரிவு ஏற்ப்பட்டு வருகிறது. மேலும் ஏரியில் சம்பு அதிக அளவில் வளர்ந்துள்ளதால் தண்ணீர் தேங்க முடியாத நிலை ஏற்ப்பட்டுள்ளது. இதன் கரையோரங்களில் கருவேல மரங்களும் வளர்ந்துள்ளது.

மாவட்ட நிர்வாகமும், பொதுப்பணித் துறை அதிகாரிகளும் வாலாஜா ஏரியினை பார்வையிட்டு ஆய்வு செய்து பருவ மழைக்கு முன்னதாக முறையாக தூர்வாரப்பட்டு பராமரிக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த பகுதியில் சென்னை – கும்பகோணம் நெடுஞ்சாலை வருவதால் இதற்கு கான்கீரிட் சுவர்கள் அமைத்து சுற்றுலா தளமாக மாற்றி வேண்டும் எனவும் படகு சவாரி மூலம் அரசு வருமானம் ஈட்டலாம் எனவும் பொது மக்களும் விவசாயிகளும் தெரிவித்துள்ளனர்.

1newsnationuser5

Next Post

236 பேரின் கொரோனா மரணங்களை மறைத்த சென்னை மாநகராட்சி: அரசு ஆய்வுக்குழு

Mon Jul 6 , 2020
சென்னையில் கொரோனா அறிகுறியுடன் உயிரிழந்த 236 பேர் விபரங்களை மாநகராட்சி மறைத்துள்ளதாக ஆய்வு குழுவினர் தமிழக அரசிடம் அறிக்கை சமர்பித்துள்ளனர். சென்னையில் நேற்று முன்தினம் வரை 1033 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். தினமும் சராசரியாக 20 முதல் 30 பேர் சென்னையில் மரணம் அடைகின்றனர். இந்நிலையில் மார்ச் முதல் ஜூன் மாதம் வரையில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களில் 300க்கும் மேற்பட்டோர் குறித்த விபரங்களை மாநகராட்சி மறைத்துள்ளதாக சுகாதாரத்துறை சார்பில் […]
gallerye 071536241 2571247

You May Like