ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரே பாஜக நிர்வாகி தானாமே.. "அவருக்கு நடிக்க பிடிக்கவில்லை" சீரியலில் இருந்து விலகிய கார்த்தி குறித்து கூறிய ஜனனி..! தனது வேலையை காட்டும் புரவி புயல்..! 'இந்த' மாவட்ட மக்கள் உஷாராக இருக்க வேண்டும்..! “தலைவரே எந்த ஜனவரின்னு சொல்லலயே..” ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்.. வேறு பெண்ணை திருமணம் செய்த காதலன்..! புதுப்பெண்ணின் கண்ணில் ஃபெவி க்விக் ஊற்றிய காதலி..! “என் உயிரே போனாலும் பரவாயில்லை.. மக்கள் நலனுக்காக உழைப்பேன்” ரஜினிகாந்த் பேட்டி.. கர்ப்பிணி பெண் வயிற்றில் தர்பூசணி..! அதுக்குள் இருந்த பொருளால் அதிர்ச்சி..! "புது அனுபவம் கிடைக்கும்.." விமானத்தில் பாலியல் பொழுதுபோக்கு..! விசாரணையில் பணிப்பெண்..! மின்சார திருத்த மசோதா 2020 ஆபத்தா..? விவசாயிகள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்..? ஒருவழியாக அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிட்டார் ரஜினிகாந்த்.. ‘மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம்..’ என ட்வீட்.. பிரபல வங்கியில் வேலை வாய்ப்பு..! 220 காலியிடங்கள்..! ஒரே நாளில் இவ்வளவு உயர்ந்த தங்கத்தின் விலை… நகை வாங்குவோர் அதிர்ச்சி… இந்த மாவட்டங்களில் மட்டும் அதீத கனமழையும், பெரும் பாதிப்பை ஏற்படுத்துமாம் "புரவி" புயல்… வானிலை ஆய்வு மையம்.. மீண்டும் திறக்கப்படும் செம்பரம்பாக்கம் ஏரி.. சென்னை மக்களே அலர்ட்.. புரவி புயல் எதிரொலி…சென்னையில் 12 விமானங்கள் ரத்து…

கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்த 91 பேருக்கு மீண்டும் வைரஸ் தொற்று

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் 16 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்ட்டுள்ள நிலையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை எட்டியுள்ளது.

South Korea Virus

தென்கொரியாவில் 10,450 பேருக்கு கொரேனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்களில் 208 பேர் உயிரிழந்த நிலையில் 7 ஆயிரத்திற்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். இவர்களில் 91 பேருக்கு கொரோனா வைரஸால் மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளதாக தென்கொரியா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக தென்கொரிய சுகாதாரத்துறை அதிகாரி கூறுகையில், “தொற்று நோய் குறித்த விசாரணை இதுவரை தொடங்கப்படவில்லை. வரும் நாட்களில் தான் இதுகுறித்து தெளிவாக தகவல்கள் வழங்கப்படும்“ என்று கூறியுள்ளனர்.

கொரோனாவிலிருந்து விடுபட்டவர்கள் முழுமையாக குணமடையாமல் மீண்டும் வைரஸ் செயல்பட்டிருக்கலாம் என்ற தகவலும் கிடைத்துள்ளது. இதற்கிடையில், தலைநகர் சியோலுக்கு விசா இல்லாத நுழைவு அனுமதியை தற்காலிகமாக நிறுத்தம் என தென் கொரிய பிரதமர் சுங் சை தெரிவித்தார்.

1newsnationuser5

Next Post

யுத்தத்தால் பேரழிவிற்குள்ளான ஏமனில் முதன்முறையாக கொரோனா

Sat Apr 11 , 2020
மத்திய கிழக்கு நாடான ஏமன் நாட்டில், சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும், ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுதி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்தி 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதில் அதிபர் மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா செயல்படுகிறது. ஹவுதி கிளர்ச்சிப் படைக்கும் ஈரான் ஆதரவு அளிக்கிறது. உள்நாட்டுப் போரினால் லட்சக்கணக்கானோர் தினமும் மடிந்தனர். குறைந்தது ஒரு கோடியே […]
Yeman War

You May Like