நாங்கள் திரும்பவும் வந்துட்டோம்… Paytm ஆப்! கிசான் முறைகேடு… சரியான தகவல் அளித்தால் வெகுமதி… சிபிசிஐடி அறிவிப்பு! SBI வேலைவாய்ப்பு 2020 : சிறப்பு கேடர் அதிகாரிகளுக்கான காலி பணியிடங்கள் அறிவிப்பு.. முழு விவரம் உள்ளே.. காணல காணல கண்மாய காணல..! எப்டியாச்சும் கண்டுபிடிச்சு கொடுங்க.. இல்லன ஊரவிட்டே போறோம்..! சாத்தான்குளத்தில் மீண்டும் பரபரப்பு.. காவல் ஆய்வாளர், அதிமுக பிரமுகர் மீது கொலை வழக்குப்பதிவு.. காரணம் என்ன..? துணை முதல்வர் பதவி வேண்டும்… கடவுளுக்கு கடிதம் எழுதிய கர்நாடக அமைச்சர்! பணக்கார நாடுகளுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி..! அமெரிக்காவின் ஆய்வறிக்கையால் அதிர்ச்சி..! கொரோனா தாக்கம்… 15 கோடி குழந்தைகள் வறுமையில் தவிப்பு… அதிர்ச்சி தகவல்! மனைவிகள் கொடுத்த அந்த மாத்திரையால் ஏற்ப்பட்ட விபரீதம்..! சசிகலா வெளியே வந்தால் மாற்று அரசியல் நிச்சயம்..! அன்வர் ராஜாவின் கருத்தால் அதிமுகவில் சலசப்பு..! நிச்சயிக்கப்பட்ட பெண் வேறு ஒருவருடன் ஓட்டம்..! தன் 13 வயது சிறுமியை கட்டி வைத்த தாய்…! பிளேஸ்டோரில் இருந்து Paytm ஆப் நீக்கம்! கூகுள் நிறுவனம் நடவடிக்கை… பக்கத்து வீட்டுக்காரன் மனைவியுடன் உல்லாசம்…! கணவர் வெளியூரில் வேலை பார்த்ததால் மலர்ந்த கள்ளக்காதல்..! திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேறுகிறதா..? திருமாவளவனின் சூசக பதிலால் கூட்டணியில் குழப்பம்.. கழிப்பறைக்குச் சென்ற மாணவியை கற்பழிக்க முயன்ற டி.டி.ஆர்…! அரக்கோணத்தில் அதிர்ச்சி சம்பவம்

அதிக நேரம் தொடர்ந்து பணி புரிவதால் முதுகு வலியா? உடனடி நிவாரணத்திற்கு இதனை கடைபிடியுங்கள்…

இந்த கால கட்டத்தில் பெரும்பாலானோர் அலுவலகத்தில் அதிக நேரம் தொடர்ச்சியாக அமர்ந்து பணி புரிகின்றனர். இந்த ஊரடங்கு நேரத்தில் அது இன்னும் அதிகமாகி விட்டது. அதிக நேரம் தொடர்ச்சியாக அமர்ந்து வேலை செய்வதால் நமக்கு முதுகு வலி ஏற்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. அப்படி ஏற்பட்டால் அதற்கு முழு காரணம் நாமே…

Peconic Bay Medical Center Eliminating Back and Neck Pain at Work IMAGE1
Woman in home office suffering from neck pain sitting at computer desk

சில காரணங்கள்:
சரியான இருக்கையின்மை
உடலுக்கு தேவையான உணவுகளை உண்பதில் பிரச்சனை
வைட்டமின் டி குறைபாடு
உட்காருவதில் அலட்சியம்
வேலை பார்க்கையில் கண்ட இடங்களில் அமர்தல்

எனவே நாம் வேலை செய்யும் போது சில விஷயங்களை கவனமாய் செய்தால் முதுகு வலியில் இருந்து நாம் தப்பித்து கொள்ளலாம். இதற்கு தீர்வு தான் என்ன?

உட்காரும் தோரணை: நாம் உட்காரும் இடம் எதுவாக இருந்தாலும் அங்கு நாம் நேராகவும் சரியான தோரணையில் அமர வேண்டும். என்னதான் நாம் நேராக அமர்ந்தாலும் வேலையின் காரணத்தால் நாம் சில சமயம் நமக்கு செளகரியமாக அமர நேரிடும். ஆனால் அவ்வாறு செய்யாமல் நேராக உட்கார பழகி கொள்ள வேண்டும். நாளடைவில் இது உங்களின் மாறா பழக்கவழக்கமாக மாறிவிடும். வேலையின் நடுவே சிறிது நேரம் கழுத்தை நேர் முகமாகவும், வலது இடது புறமாகவும் திருப்பி கண்களை மூடி ஆசுவாசப்படுத்தி கொள்ளுங்கள்.

உடற்பயிற்சி: கீழ் முதுகு வலியால் அவதிப்படுவோர், மூட்டு வலிகள் இல்லாத பட்சத்தில் தரையில் மண்டியிட்டு அவ்வப்போது உட்காருங்கள், எப்போதும் இப்படி உட்காருவது சிறந்த முறையாகும். இப்படி உட்கார்ந்த நிலையில், உங்கள் உள்ளங்கயை தரையில் வைத்து நேராக அமர்ந்து உங்கள் முதுகு தண்டை உணருங்கள். அடுத்த பயிற்சி, நாற்காலியில் உட்கார்ந்த நிலையில், மூட்டு மற்றும் கால்களை நேராக வைத்தப்படி கீழே குனிந்து உங்கள் கால் விரல்களை தொட வேண்டும். 20 எண்ணிக்கைகள் வரை இதே வாக்கில் இருக்கவும். நாள்பட பயிற்சியின் நேரத்தை 2 நிமிடங்கள் வரை செய்யலாம்.

வைட்டமின்கள்: வைட்டமின் டி நம் உடலுக்கு அத்தியாவசியமான ஒன்று, எனவே வைட்டமின் டி அதிகம் நிறைந்த உணவுகளை உட்கொள்ளுதல் அவசியம். உடல் எலும்பிற்கு பலம் தரவுவது கால்ஷியம் என்பது நாம் அனைவருக்குமே தெரியும். வைட்டமின் டி இல்லாமல், நீங்கள் எடுத்துகொள்ளும் கால்சியம் உணவுகளை உடல் ஏற்காது. அதே போல் எலும்பு மஜ்ஜையின் வாழ்நாளை உறுதி செய்ய வைட்டமின் பி 12 அவசியம். ஈரல், மீன் மற்றும் மேலாடைகளில் வைட்டமின் பி 12 -ஐ நாம் பெற்றுக்கொள்ளலாம்.

vitd 1587640692
  • உணவு முறை: நம் அன்றாட உண்ணும் உணவில் பூண்டு, இஞ்சி, மஞ்சள் ஆகியவற்றை நாம் அவசியம் சேர்த்து கொள்ள வேண்டும். இவை அனைத்துமே மருத்துவ குணம் நிறைந்தவை. கொழுப்பு இல்லாத இறைச்சி வகைகள், மீன், பழங்கள், பேரிச்சை, பச்சை காய்கறிகளை உணவின் முக்கிய பங்காக வைத்து கொள்ளுங்கள்.
  • தாதுக்கள்: எவ்வாறு உடலுக்கு வைட்டமின்கள் முக்கியமோ அதே போல் தாதுக்களும் நமக்கு முக்கியமானவை. எலும்பின் வளர்ச்சி, வலிமையை கால்ஷியம், மெக்னிஷியம், இரும்புச்சத்து ஆகியவையை உணவில் தேவையான அளவு சேர்த்து கொள்ளுதல் அவசியம்.
  • சூடான குளியல்: வலி ஏற்பட்டால் சிறிதும் சோம்பேறித்தனம் இல்லாமல் சூடான நீரில் குளித்துவிடுதல் உச்சங்கத்தைத் தரும்.
  • மசாஜ்: வாரம் முழுவதும் வேலை செய்வாதலால் உடல் தசைகள் ஓய்வின்றி இருக்கும் எனவே வாரத்திற்கு ஒரு முறை உடலுக்கு மசாஜ் எடுத்து கொள்வதை வழக்கத்தில் கொள்ளுங்கள்.
  • கடுகு எண்ணெய்: எலும்புகளை வலுவூட்ட கடுகு எண்ணெயை உடலில் தேய்த்து சிறிது நேரம் வெயிலில் நடங்கள். கடுகு எண்ணெய் எலும்பிற்கு உகந்தது.

1newsnationuser6

Next Post

செப்டம்பர் மாதம் பள்ளி, கல்லூரிகள் திறப்பு..? அரசின் திட்டம் இதுதான்.. வெளியான முக்கிய தகவல்..

Tue Aug 11 , 2020
கொரொனா பாதிப்பு குறையும் பட்சத்தில், செப்டம்பர் மாதம் பள்ளி, கல்லூரிகளை திறக்க பல்வேறு மாநில அரசுகள் திட்டமிட்டுள்ளன. கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் உள்ள பள்ளிக் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. அதன்பிறகு மத்திய அரசு அன்லாக் என்ற பெயரில் பல்வேறு தளர்வுகளை அறிவித்த போது கூட, பள்ளிக் கல்லூரிகள் தொடர்ந்து மூடியே இருக்கும் என்று தெரிவித்தது. இதனிடையே, கொரோனா பாதிப்பு குறைவதை பொறுத்தே பள்ளிக் […]
அரசின்

You May Like