மருக்கள் 3 நாட்களில் உதிர…! சித்த வைத்திய முறை..! இதை செய்து பாருங்க.!

பொதுவாக மருக்கள் என்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வித்தியாசம் இல்லாமல் அனைவருக்கும் வரக்கூடிய ஒன்றுதான். உடல் எடை அதிகமாக இருக்கும் ஆண் மற்றும் பெண், தைராய்டு, சர்க்கரை நோய் போன்ற பிரச்சனை இருப்பவர்கள், ஒரு சில ஹார்மோன் பிரச்சனை இருப்பவர்கள், இரத்த அழுத்தம் இருப்பவர்கள் போன்றவர்களுக்கு மருக்கள் எளிதாக வரும்.

மருக்கள் இருப்பது வலி ஏற்படுத்தாது என்றாலும் உடல் ஆரோக்கியமாக இல்லை என்பதற்கு அறிகுறியாக இதை கருதப்பட்டு வருகிறது. எனவே மருவை நீக்க வேண்டும் என்று பலரும் பல வழிகளில் முயற்சி செய்து வருகின்றனர். ஒரு சில மருக்கள் தானாகவே உதிர்ந்து விடும் என்றாலும், இவ்வாறு உதிராத மருக்களுக்கு மருந்துகள் இருந்து வருகின்றன.

சித்த வைத்திய முறைப்படி மருக்கள் உதிர்வதற்கு என்று தனியாக மருந்துகள் இருந்து வருகின்றன. குறிப்பாக ‘இந்திர தைலம்’ என்ற மருந்து நாட்டு வைத்திய கடைகளில் கிடைக்கும். இதை வாங்கி தினமும் இரவில் தூங்கச் செல்வதற்கு முன்பாக மருக்களின் மேல் தேய்த்து வந்தால் 3 நாட்களிலேயே மருக்கள் தானாகவே உதிர்ந்து விடும்.

1newsnationuser5

Next Post

’எதிர்த்து போட்டியிட யாருமே இல்ல’..!! ’ஆனாலும் தோல்வியை சந்தித்த நிக்கி ஹாலே’..!! அமெரிக்க அதிபர் தேர்தல் சுவாரஸ்யம்..!!

Thu Feb 8 , 2024
அமெரிக்க குடியரசு கட்சியின் சார்பில், முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்க்கு எதிராக வேட்பாளர் தேர்வில் போட்டியிட்ட இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலே, தன்னை எதிர்த்து யாரும் போட்டியிடாத நிலையில், அவர் தோல்வியை தழுவினார். அமெரிக்காவில் பிரதான அரசியல் கட்சிகள் என்றால் அது ஜனநாயக மற்றும் குடியரசு கட்சிகள் தான். ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் தற்போது அதிபராக உள்ளார். இந்தாண்டு அவரின் பதவிக்காலம் முடியவுள்ள நிலையில், வரும் […]

You May Like