90-களில் முதன்முறையாக ரூ. 1 கோடி சம்பளம் வாங்கிய நடிகர்.. கண்டிப்பா ரஜினி, கமல் இல்லை.. நாளை உருவாக உள்ள புதிய புயல்.. அதிகனமழை எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு..? இந்த ரத்த வகையை சேர்ந்தவர்களுக்கு கொரோனா ஆபத்து குறைவாம்.. புதிய ஆய்வில் தகவல்.. ஒரு குடும்பமே தற்கொலை..! வளர்த்த நாய்க்கும் விஷம் வைத்து கொலை..! கணவர் சாப்பாடு தயார் செய்ய கூறியதால் புதுமனைவி தற்கொலை..! 2 மாதம்.. மொத்தம் 400 பேர்..! 13 வயது சென்னை சிறுமி பாலியல் வழக்கில் கொதிக்கும் தமிழகம்.! அறையில் அடைத்து வைத்து பாலியல் தொல்லை..! விசாரணையில் சிக்கிய சென்னை அப்பல்லோ டாக்டர்..! +2 படித்திருந்தால் போதும்..! ரூ.62,400 வரை சம்பளத்தில் அருமையான வேலை..! அரசு ஊழியர்களுக்கு எதற்கு சங்கம்..? யாரு அனுமதி கொடுத்தது..? மதுரை கிளை சரமாரி கேள்வி..! பந்தாவான வாழ்க்கையை பார்த்து ஏமார்ந்த வங்கிகள்..! 48 லட்சம் வரை மோசடி..! ஆஸ்திரேலிய பெண்ணின் காதலை வென்ற இந்திய ரசிகர்..! போட்டிக்கு நடுவில் ப்ரோபோசல்..! “அப்ப இன்னும் முடிவெடுக்கல..” ரஜினி இந்த முறை என்ன சொல்லிருக்காருன்னு பாருங்க.. லிஃப்ட் கதவுகளுக்கு இடையில் சிக்கிய சிறுவன்..! அதோடு மேல்நோக்கி நகர்ந்த லிஃப்ட்..! பதறவைக்கும் சிசிடிவி காட்சி..! குட்நியூஸ்.. தொடர்ந்து 7-வது நாளாக குறைந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..? பிள்ளைகளின் போனிற்கு வந்த தாயின் உல்லாச வீடியோக்கள்..! கள்ளக்காதலனின் கொடூர செயல்..!

ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு.. ரிசர்வ் வங்கியின் கொரோனா நிவாரண அறிவிப்பு..

கொரோனா நிவாரண அறிவிப்பாக வங்கிகளுக்காகன ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்துள்ளதாக ரிசர்வ வங்கி தெரிவித்துள்ளது.

sakthi kanda das

கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதுவரை 700-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 17 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், நேற்று மத்திய கொரோனா நிவாரண தொகுப்பை வெளியிட்டது. இந்நிலையில் இன்று இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த் தாஸ் இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர் ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு உள்ளிட்ட பல அறிவிப்புகளை வெளியிட்டார். பொருளாதார வீழ்ச்சியை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அவர் கூறினார். கொரோனா காரணமாக நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி பெருமளவு பாதிக்கக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார். கொரோனாவால் ஏற்பட்டுள்ள இழப்புகளை தீவிரமாக கண்காணித்து வருகிறோம் என்று தெரிவித்த அவர் கொரோனா எதிரொலியாக சர்வதேச பொருளாதார மந்தநிலை ஏற்படக்கூடும்.

rbi

வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதமானது 5.15 சதவீதத்தில் இருந்து 75 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டு 4.4 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளதால் வீடு, வாகனங்களின் கடன்களுக்கான வட்டி குறைய வாய்ப்புள்ளது. இதன் காரணமாக மாத தவணைகளின் எண்ணிக்கையும் குறையக்கூடும். வாடிக்கையாளர்களின் இ.எம்.ஐ குறைய வாய்ப்புள்ளது என்று பொருளாதார வல்லுநர் தெரிவித்துள்ளனர்.

1newsnationuser1

Next Post

இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் தமிழகத்திற்கு 11 ஆவது இடம்

Fri Mar 27 , 2020
இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் தமிழகம் 11 ஆவது இடத்தில் உள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றனர். சீனாவில் தொடங்கிய கொரோனா இந்தியாவையும் அதன் கோரப்பிடியிலிருந்து விட்டுவைக்கவில்லை. தற்போது வரை இந்தியாவில் 745 பேர் கொரோனாவினால் பாதிக்கபட்டுள்ளனர். அதில் 50 பேர் உடல் நலத்தோடு வீடு திரும்பி நிலையில் 679 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்தியாவினை பொறுத்தவரை கேரள முதலிடத்திலும், மகாராஷ்டிரா இரண்டாவது இடத்திலும் கொரோனா பாதிப்பில் […]
corona-virus-09

You May Like