அதிர்ச்சி மரணம்…! பேசிக் கொண்டிருந்த பொழுதே உயிரிழந்த பிரபல பேராசிரியர்…!

கோயில் பணியாளர்களிடம் உரையாற்றிக் கொண்டிருந்த பொழுது பேராசிரியர் உயிரிழந்த சம்பவம் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது‌.

பீகாரின் சாப்ரா மாவட்டத்தில் ஓய்வுபெற்ற பேராசிரியர் ஒருவர் மத நிகழ்வின் போது மேடையில் விழுந்து மாரடைப்பால் மரணமடைந்தார். அந்த வீடியோ சமூக ஊடகங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. மரணமடைந்த நபர், பேராசிரியர் ரணஞ்சய் சிங் என்பதை தெரிய வந்துள்ளது. மத விழா நடைபெற்ற மாருதி மானஸ் கோயிலின் முதன்மை செயலாளராகவும் பணியாற்றினார்.

நேற்று முன்தினம் கோயிலில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பார்வையாளர்களிடம் உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்பொழுது, திடீரென நடுவில், சிங் மேடையில் மயங்கி விழுந்தார். பின்னர் மாரடைப்பால் இறந்தார். சிங் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவரை சாரி சோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

Vignesh

Next Post

வேண்டாம் என தவிர்க்கும் வாடாமல்லியில் உள்ள அற்புத குணங்கள்..!!

Mon Oct 24 , 2022
காய்ந்து சருகுபோலாகிவிடும் வாடாமல்லி மலரை பெரும்பாலும் நாம் வேண்டாம் என ஒதுக்கிவிடுவோம். அந்த மலரில் எத்தனை மருத்துவ குணங்கள் உள்ளது என தெரிந்தால் நீங்கள் விட மாட்டீர்கள்.. !! வாடாமல்லியில் பொதிந்து கிடக்கும் அற்புத மருத்துவ குணங்கள் இதோ… குழந்தைகள் போதிய அளவு பால் குடிக்காததாலோ, அதிகமாக பால் சுரப்பதாலோ தாய்மார்களுக்கு வீக்கம் மற்றும் வலி ஏற்படுகிறது. இதற்கு வாடமல்லி சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. வாடாமல்லி பூக்கள் மற்றும் இலைகளை […]

You May Like