பிரதமர் மனைவிக்கு கொரோனா சர்க்கரை உணவு உங்கள் வாழ்க்கையை எப்படி மாற்றி அமைக்கிறது. அதை கட்டுப்படுத்த முடியுமா? இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். உலகிலேயே பணக்கார கடவுள் யார்? சொத்து மதிப்பு எவ்வளவு தெரியனுமா? இத படிங்க இத மறந்துவிடாதீர்கள் டிசம்பர் 1 முதல் ATM-ல் பணம் எடுக்க கார்டு மட்டும் போதாது – இது ரொம்ப முக்கியம். இந்த மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பாதுகாப்பாக இருங்க – உங்க மாவட்டத்தில் கனமழை ஹவுஸ் ஓனர்கள் கவனத்திற்கு.. காவல்துறை போட்ட அதிரடி உத்தரவு.. இன்று.. 2020-ம் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம்.. ஆனால் இந்தியாவில் பார்க்க முடியுமா..? மூக்கில் இருந்த நாணயத்தை 50 ஆண்டுகளுக்கு பிறகு அகற்றிய நபர்.. 6 வயதாக இருந்த போது வைத்தாராம்.. இனி இந்த சான்றிதழ் இல்லை எனில் வாகனத்தின் ஆர்.சி புக் பறிமுதல் செய்யப்படுமாம்.. மத்திய அரசின் புதிய விதிமுறை.. இன்னும் 4 நாட்கள் தான்.. சிறையில் இருந்து விடுதலையாகிறார் சசிகலா.. “கெட்டதிலும் ஒரு நல்லது..” தங்கத்தை வழங்கிய நிவர் புயல்.. கடற்கரையில் அலைமோதிய மக்கள்.. இன்று பூமியை கடக்க ராட்சத சிறுகோள்.. பேரழிவை ஏற்படுத்துமா..? நாசா வெளியிட்ட தகவல் பள்ளிக்கல்வித் துறை 4 நாட்களுக்குள் இந்த அறிவிப்பை வெளியிடும்.. செங்கோட்டையன் தகவல்.. கொரோனாவின் இந்த லேசான அறிகுறிகளை தயவுசெய்து அலட்சியப்படுத்த வேண்டாம்.. எச்சரிக்கும் மருத்துவர்கள்.. பலரும் கேள்விப்படாத, பிரமிக்க வைக்கும் பாண்டவர்களின் குகைகள்.. எங்குள்ளது தெரியுமா..?

ஏடிஎம் சரி.. அதென்ன அரிசி ஏடிஎம்..? ஊரடங்கால் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு வித்தியாசமான முறையில் உதவும் நாடு..!!

ஊரடங்கு நேரத்தில் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு இந்த நாட்டில், அரிசி ஏடிஎம் மூலம் அரிசி வழங்கப்பட்டு வருகிறது.

rice-ATM-Vietnam

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக இந்தியா மட்டுமின்றி, பல்வேறு உலக நாடுகள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. இந்த ஊரடங்கு வளர்ந்த நாடுகளில் உணவுப் பற்றாக்குறை போன்ற விஷயங்களில் பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஆனாலும், வளர்ந்து வரும் அல்லது ஏழை நாடுகளில் உள்ள ஏழை மக்களுக்கு மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக சமூகத்தின் விளிம்பு நிலை மக்கள் பலர் வேலை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதால், அவர்களுக்கு அன்றாட உணவு கிடைப்பதே மிகப்பெரிய சவாலாக உள்ளது. இதனிடையே ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் விதமாக, இந்த நாடு வித்தியாசமான முறையில் அரிசியை வழங்கி வருகிறது. ஆம்.. வங்கி ஏடிஎம்-ஐ போலவே, இந்த அரிசி ஏடிஎம் மூலமாக ஒருவர் அரசியை பெற்றுக் கொள்ளலாம்.. அதுவும் இலவசமாக..

vietnam rice

24 மணி நேரமும் இயங்கும் இந்த ஏடிஎம் மூலமாக நீங்கள் எந்த நேரத்திலும் அரிசியை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.. ஊரடங்கு நேரத்தில் மக்களுக்கு உணவுக்காக கஷ்டப்படக் கூடாது என்பதற்காக வியட்னாம் தொழிலதிபர் ஒருவர் இந்த ஏற்பாட்டை செய்துள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக வெகு சிலரே வியட்னாமில் பாதிக்கப்பட்டுள்ளனர்.. இதுவரை 268 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியான நிலையில், ஒருவர் மட்டுமே உயிரிழந்துள்ளார். எனினும் நோய் பரவலை தடுக்கும் விதமாக, வியட்னாம் அரசு, கடந்த மார்ச் 31 முதல் ஊரடங்கை அமல்படுத்தியது. வியட்னாம் மக்களும் அரசின் உத்தரவை தீவிரமாக எடுத்துக் கொண்டு சமூக விலகலை பின்பற்றி வருகின்றனர்.

எனினும் அதே நேரத்தில் ஊரடங்கு காரணமாக, சிறிய நிறுவனங்கள் மூடப்பட்டதால் பலர் வேலை இன்றி தவித்து வருகின்றனர். இந்த இக்கட்டான நேரத்தில் அங்கு வைக்கப்பட்டுள்ள அரிசி ஏடிஎம்கள் அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக மாறியுள்ளது.

1newsnationuser1

Next Post

கொரோனா நிவாரணம்.. தமிழக அரசின் உத்தரவுக்கு எதிராக திமுக தொடர்ந்த வழக்கு.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..

Thu Apr 16 , 2020
கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசியல் கட்சிகள், தன்னார்வலர்கள் உதவ நிபந்தனையுடன் அனுமதி வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னார்வலர்கள் மற்றும் அமைப்புகள் அல்லது அரசியல் கட்சிகள் தனியாக நிவாரணப்பொருட்கள் தர தமிழக அரசு தடைவிதித்து உத்தரவிட்டது. மேலும் நிதியாக இருந்தால், முதல்வரின் நிவாரண நிதிக்கும், பொருளாக இருந்தால் மாநகர ஆணையரிடம் தரலாம் என்றும் அரசு அறிவித்தது. அதுமட்டுமின்றி, சமைத்த உணவுகள், நிவாரணப்பொருட்களை வழங்குவதால் தனிநபர் இடைவெளி பாதிக்கிறது […]
தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும்? சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்

You May Like