சசிகலா உடல்நிலை எப்படி உள்ளது..? அறிக்கை வெளியிட்ட மருத்துவமனை நிர்வாகம்.. தடுப்பூசியால் ஏற்படும் அடுத்தடுத்த மரணங்கள்.. ஹரியானாவில் பெண் சுகாதார ஊழியர் உயிரிழந்ததால் அதிர்ச்சி… சசிகலாவை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற முடியாது.. விக்டோரியா மருத்துவமனை வெளியிட்ட தகவல்.. சசிகலா அதிமுகவில் இணைந்தாலும், இணையாவிட்டாலும் பிரச்சனை என்னமோ முதல்வருக்கு தான்.. பரபரக்கும் அரசியல் களம்.. "சசிகலாவுக்கு ஏற்பட்ட உடல்நல பாதிப்பு வேறு விதமா யோசிக்க வைக்குது.." சீமான் கருத்து.. ஒரு லாஜிக் வேணாமா..? வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு எதுக்கு பாஸ்டேக் கட்டணம்..? யானை மீது எரியும் டயரை வீசிய மனித மிருகங்கள்.. நெஞ்சை உலுக்கும் வீடியோ.. கமல்ஹாசனின் கழுத்தில் மிதிக்கும் பாலாஜி முருகதாஸ்.. வைரலாகும் பத்ரகாளி புகைப்படத்தால் சர்ச்சை… ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தால் 10% தள்ளுபடி.. ஆனா ஒரு கண்டிஷன்.. ஜெயலலிதாவின் வேதா இல்லம் பொதுமக்கள் பார்வைக்கு திறப்பு.. எப்போது முதல் தெரியுமா.? பறவைக் காய்ச்சல் அபாயம்..! எவை செய்யலாம்.. எவை செய்யக்கூடாது..! அரசு வெளியிட்ட நெறிமுறைகள் இதோ..! அதிர்ச்சி..! பிரபல வங்கி லாக்கரில் இருந்த 2 லட்சம் ரூபாய் பணம் கரையானுக்கு விருந்தான சோகம்..! அசத்தல் அம்சங்களுடன் வெளியான புது ஸ்மார்ட்போன்..! விலையை கேட்டா அசந்து போயிருவீங்க..! 90ஸ் கிட்ஸ் கனவு கன்னி சிம்ரனின் மகனா இது..? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..! சித்ராவின் கணவர் ஹேம்நாத் சைக்கோவை விட கொடூரமானவர்.. நண்பர் வெளியிட்ட பகீர் தகவல்கள்..

அரசு காலி பணியிடங்களுக்கான தேர்வுகள் – டிஎன்பிஎஸ்சி

தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வை தற்போது நடத்துவதற்கு வாய்ப்பு இல்லை என்றும், சூழல் சரியானதும் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

download 33 1

தமிழகத்தில் அரசு பணியிடங்களை நிரப்புவதற்கான டிஎன்பிஎஸ்சி தேர்வுகள், கொரோனா அச்சம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்வுகள் எப்போது நடத்தப்படும் என்பது பற்றி டிஎன்பிஎஸ்சி செயலாளர் நந்தகுமார் விளக்கம் அளித்துள்ளார்.

அதில், தமிழகத்தில் தற்போதைக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வு நடத்துவதற்கு வாய்ப்பே இல்லை என்றும், சூழல் சரியானதும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட காலி இடங்களுக்கு தேர்வு நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

தேர்வர்கள் நம்பிக்கை இழக்க வேண்டாம். அறிவிக்கப்பட்ட இடங்களுக்கு தேர்வு நிச்சயம் நடத்தப்டும். தேர்வு நடத்துவதற்கு முன்பு 3 மாத கால அவகாசம் வழங்கப்படும். குரூப் 1, குரூப் 2 தேர்வுகளுக்கு இடையே போதிய இடைவெளி தரப்படும் என்றும் செயலாளர் குறிப்பிட்டார்.

1newsnationuser4

Next Post

ஜிஎஸ்டி வரி உயர்வால் தேசிய அளவில் டிவிட்டரில் டிரெண்டான பரோட்டா

Sat Jun 13 , 2020
பரோட்டாவிற்கான ஜிஎஸ்டி அதிகரித்துள்ளதால் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ட்விட்டரில் #HandsOffPorotta ஹேஸ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. தென் இந்திய மாநிலங்களில் தற்போது பரோட்டா என்று அத்தியாவசிய உணவுப்பொருட்களில் ஒன்றாகிவிட்டது. கிராமங்கள் முதல் நகரங்கள் வரை பரோட்டா சாப்பிட ஆசைப்படாதவர்களே இல்லை என்று கூறலாம். இந்த நிலையில் இந்த பரோட்டாவிற்கு 18 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டிருப்பது தற்போது பெரும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது. அதிலும் குறிப்பாக ரொட்டிக்கு 5 சதவீத ஜிஎஸ்டி […]
ஜிஎஸ்டி வரி உயர்வால் தேசிய அளவில் டிவிட்டரில் டிரெண்டான பரோட்டா

You May Like