மணமகளுடன் படுக்கறைக்கு செல்லும் பெண்.. ஏன் தெரியுமா..? வித்தியாசமான திருமண சடங்குகள்.. இந்தியாவுக்கும் மோடிக்கும் நன்றி தெரிவித்த WHO தலைவர்.. இதுதான் காரணம்.. மார்ச் 1 வரை பயணங்களுக்கு தடை.. கொரோனாவை கட்டுப்படுத்த பிரதமர் அறிவிப்பு.. 5 மாதங்களில் 31 முறை கொரோனா பாசிட்டவான பெண்.. குழப்பத்தில் மருத்துவர்கள்.. கொரோனா பாசிட்டிவானதால் சசிகலா இருக்கும் மருத்துவமனையில் இளவரசியும் அனுமதி.. Truecaller-ல் உங்கள் பெயர் தவறாக இருக்கிறதா..? அதை எப்படி மாற்றுவது..? எளியவழிகள் இதோ.. சிறையில் இருந்த 4 வருஷமா ஒண்ணும் ஆகல.. இப்ப திடீருன்னு எப்படி..? சசிகலா உடல்நிலை குறித்து சீமான் கேள்வி… "நான் நடிப்பை விட காரணமே இது தான்" உண்மையை போட்டுடைத்த அப்பாஸ்..! இந்த ஒரு தவளையின் விலை 1.50 லட்சம் ரூபாயாம்..! அப்படி இதில் என்ன இருக்கிறது தெரியுமா..? "அந்த பொண்ண கல்யாணம் பண்ணலாம்னு இருக்கேன்" போதையில் உளறிய கணவன்..! ஓட ஓட வெட்டி கொன்ற மனைவி..! மாருதி, ஹூண்டாய் கார்களுக்கு போட்டியாக டாடாவின் ஆல்ட்ரோஸ் ஐட்ர்போ அறிமுகம்.. எவ்வளவு விலை..? ஜெராக்ஸ் கடைக்குள் ஒரு இரகசிய அறை..! ரூ.23,000 கொடுத்தால் சொந்த மகளையே 10 நிமிடத்திற்கு… மிருகங்களாக மாறிய மனிதர்கள்.. யானைக்கு தீ வைத்தவர்கள் மீது குண்டர் பிரிவில் வழக்குப்பதிவு..? "மூச்சு விட சிரமப்படும் போது தான் புரிகிறது.." கொரோனா வார்டில் திருமணம் செய்த காதல் ஜோடி..! மார்ச் மாதத்திற்குள்.. பழைய நூறு ரூபாய் நோட்டு குறித்து RBI வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!

மேலும் ஒரு திமுக எம்.எல்.ஏவுக்கு கொரானா உறுதி

ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்.எல்.ஏவுக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

images 66


தமிழகத்தில் நாளுக்கு நாள் நோய்த்தொற்று அதிகரித்து வரும் நிலையில் அரசியல் பிரமுகர்கள், திரை நட்சத்திரங்கள், தொழிலதிபர்கள் பலருக்கும் கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இந்திய அளவில் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தமிழகம் இரண்டாம் இடத்தை எட்டியுள்ளது.

அரசியல் வட்டாரத்தில் திமுக எம்.எல்.ஏ ஜெ. அன்பழகன் மற்றும் முன்னாள் மாவட்ட செயலாளர் பலராமன் கொரானா தொற்றால் உயிரிழந்தது அக்கட்ச்சியினர் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்.எல்.ஏ வசந்தம் காரத்திகேயனுக்கும் கொரானா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து, கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

1newsnationuser4

Next Post

கொரோனா பாதிப்பில் உள்ளார்களா நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன்?

Sun Jun 21 , 2020
சென்னை: கொரோனாவின் ஹாட்ஸ்பாட்டாக சென்னை மாறியுள்ள நிலையில், நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகிவருகிறது. கொரோனாவின் பாதிப்பு 2020 ஆண்டு தொடக்கத்தில் இருந்தே அதன் வீரியத்தை காட்டத்தொடங்கிவிட்டது. இந்த நிலையில் தமிழகத்தை பொறுத்தவரை கொரோனாவின் ஹாட்ஸ்பாட்டாக உருவாகிவருகிறது சென்னை மாநகரம். அதிலும் குறிப்பாக திருவிக நகர், இராயபுரம், கோடம்பாக்கம் , வடபழனி போன்ற பல்வேறு பகுதிகளில் பாதிப்பின் எண்ணிக்கை கட்டுக்கு […]
கொரோனா பாதிப்பில் உள்ளார்களா நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன்?

You May Like