அதிதீவிர புயலாக மாறி கரையை கடக்க உள்ள நிவர்.. தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழுக்கள்.. திருமணத்திற்காக கட்டாய மத மாற்றத்தை தடுக்க கடுமையான சட்டம்.. உ.பி அமைச்சரவை ஒப்புதல்.. நிவர் புயல் அலர்ட்.. பால் விநியோகம் குறித்து ஆவின் நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. இனி லேன் லைனிலிருந்து மொபைல் போன்களுக்குத் தொடர்புகொள்ள இதை செய்ய வேண்டும்..! வீட்டுக்காவலில் அய்யாக்கண்ணு..! அரைமொட்டை அடித்து விவசாயிகள் நூதன போராட்டம்..! 3 பெண்களை திருமணம் செய்த இளைஞர்..! 4-ஆவது திருமணத்திற்கு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்ததால் பரபரப்பு..! நிவர் புயல் எதிரொலி..! மேலும் சில மாவட்டங்களில் பேருந்து சேவை நிறுத்தம்..! தமிழக அரசு அறிவிப்பு சொந்த வீடு வாங்க நினைப்போரின் கவனத்திற்கு..! இந்த விஷயங்களை எல்லாம் மறக்காம பண்ணுங்க..! நிவர் புயல் எதிரொலி..! மாவட்ட வாரியாக அவசர உதவி எண்கள் அறிவிப்பு..! முழு விவரம் உள்ளே..! #Breaking: தமிழகம் முழுவதும் நாளை அரசு விடுமுறை..! நிலைமைக்கு ஏற்ப விடுமுறை நீட்டிப்பு..! திருமணம் செய்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்திய காதலியின் பெற்றோர்..! ஆத்திரத்தில் குடும்பத்தையே சுட்டுக்கொன்ற காதலன்..! சரசரவென சரியும் தங்கம் விலை..! நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி..! '40 பவுன் நகை போதாது' ஒரே வருடத்தில் பெண் கழுத்தை நெரித்து கொலை..! ஆரோக்கியமான பெரியவர்கள் 2022 வரை காத்திருங்கள் – கோவிட் -19 தொற்றுநோய்க்கு எதிரான இந்தியாவின் போராட்டம்..! சிறையில் இருக்கும் பெற்றோரின் குழந்தைகள் நிலை..! மாற்றத்தை எதிர்நோக்கும் குழந்தைகள் அமைப்பு..!

“கொரோனாவை தடுக்க அனைவரும் ஒன்றினைந்து செயல்பட வேண்டும்.!” – ரோஹித்

கொரோனா வைரஸை வீழ்த்தி விரைவில் நலமுடன் நாம் திரும்ப வேண்டும்  என இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரோஹித் ஷர்மா தெரிவித்துள்ளார். 


கொரோனா எனும் உயிர்க்கொல்லி வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி பெறும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் இந்த வைரஸால் 126 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  இந்நிலையில், ‘கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உலகமே அச்சத்தில் உள்ளது. அனைவரின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை பார்க்க வேதனையாக உள்ளது. நாம் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் என்றால் இந்த விஷயத்தில் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியமான ஒன்றாகும்.

இந்த விஷயத்தில் நமது சுற்றுப்புறத்தில் உள்ளவர்களுக்கு நோய் தொற்றுக்கான அறிகுறி ஏதாவது தெரிந்தால் அதுகுறித்து அருகில் உள்ள மருத்துவ துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பெருத்த சிரமங்களுக்கு மத்தியில் அர்ப்பணிப்புடன் சிகிச்சை அளித்து வரும் டாக்டர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களின் பணிகள் பாராட்டுக்குரியதாகும். இந்த கொடிய நோயால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். எல்லோரும் கவனமாகவும், பாதுகாப்பாகவும் இருங்கள்’ என ரோகித் ஷர்மா தனது ட்விட்டரில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

1newsnationuser4

Next Post

இந்தியன் 2 விபத்து நடந்த இடத்தில், கமல்ஹாசன் விசாரணைக்கு ஆஜராக தேவையில்லை.. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..

Tue Mar 17 , 2020
இந்தியன் 2 விபத்து நடந்த இடத்தில் கமல்ஹாசன் விசாரணைக்கு ஆஜராக தேவையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த மனுவை அவசர வழக்காக ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், அதனை இன்று மதியம் விசாரித்தது. அப்போது கமல் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அரசியல்வாதி என்பதால் உள்நோக்கத்துடன் கமல்ஹாசனிடம் விசாரணை நடத்துவதாகவும், ஏற்கனவே அவரிடம் 3 மணி நேரத்திற்கு மேல் விசாரணை நடத்தி உள்ளனர் என்ற வாதத்தை முன்வைத்தார். இந்த நிலையில் விபத்து நடந்த […]
kamal

You May Like