கேரள உணவுகளில் "தேங்காய் எண்ணெய்" சேர்ப்பதன் இரகசியம் என்ன தெரியுமா..? இது தெரிஞ்சா நீங்களும் சேர்ப்பீங்க..! 9 மாதங்களுக்கு பிறகு தமிழகத்தில் இன்று மீண்டும் பள்ளிகள் திறப்பு.. அரசின் வழிமுறைகள் என்னென்ன..? அதி தீவிரமாக பரவும் கொரோனா.. 5 நாட்களில் நவீன மருத்துவமனையை கட்டி முடித்த சீனா.. கமல் – விசிக – காங்கிரஸ் கூட்டணி..? திமுக போடும் அரசியல் கணக்கு உடைந்தது காங்கிரஸ் – திமுக கூட்டணி ? தற்கொலை செய்வேன் என திமுக எம்.பி மிரட்டல் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் – 'ஸ்பைடர் மேன்' ரிஷப் பந்த் 30 நொடிகளுக்கு ஒரு நபர்.. மோசமான நிலையில் இங்கிலாந்து.. வெளியான அதிர்ச்சி தகவல்.. ஸ்மித்தை கலாய்த்த ஹிட்மேன் ! ரசிகர்களை குஷிப்படுத்திய நடனம் 2021 ஆசிய கோப்பை – இந்தியா விலகல்? அதிர்ச்சியில் பாகிஸ்தான் பலவீனமான நகங்கள் இந்த நோய்களின் அறிகுறியாக கூட இருக்கலாம்.. இதற்கு என்ன தீர்வு..? தந்தையின் இறுதிச்சடங்கிற்கு கூட செல்லவில்லை – சாதித்து காட்டிய சிராஜ் மிகவும் ஆபத்தான 4 மருந்துகள்.. எல்லா நாடுகளிலும் தடை.. ஆனால் இந்தியாவில் விற்பனை.. நடராஜன் மீது நடவடிக்கையா ? முன்னாள் ஆஸி வீரர் ஷேன் வார்னே புகார் பாகிஸ்தானில் நடந்த போராட்டத்தில் பிரதமர் மோடியின் போஸ்டர்கள்.. இந்த விவகாரத்தில் மோடி தலையிட வேண்டுமாம்.. கொரோனா தடுப்பூசி மக்களை ஓரின சேர்க்கையாளர்களாக மாற்றுமா..? மதகுருவின் வினோத கருத்து..

ரவுடி காதலியை தாக்கிய ரவுடி காதலன்… வேறு ஆணுடன் பழகியதால் விபரீதம்…

குஜாத்தில் டானாக அராஜகம் செய்து வந்த பெண்ணை அவளது ரவுடி காதலன் தாக்கியதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

57a0096ac465fc205798ecebe342adb9

குஜராத் மாநிலம் சூரத் பகுதியை சேர்ந்தவர் அஸ்மிடபா கோஹில் (22). இந்த பெண் அந்த பகுதியில் பல சட்டவிரோத செயல்களில் ஈடுப்பட்டு வரும் பிரபல ரவுடி ஆவார். இவருக்கும் மற்றுமொரு ரவுடி சஞ்சய் வெகிலா என்பவருக்கும் நட்பு ஏற்ப்பட்டு பின்பு காதலாக மாறியுள்ளது.

இதனிடையே சில நாட்களாக இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்ப்பட்டு காதல் முறிந்துள்ளது. எனவே கோஹில் அதே கும்பலை சேர்ந்த ராகுல் என்ற நபருடன் நெருங்கி பழகியுள்ளார். இதில் கோவமடைந்த வெகிலா பலமுறை கோஹிலை மிரட்டியுள்ளார். இதனால் தன் உயிருக்கு ஆபத்து என்று உணர்ந்த கோஹில் ராகுல் வீட்டில் தஞ்சம் புகுந்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை இரும்பு கம்பிகளுடன் வெகிலா ராகுல் வீட்டிற்கு சென்று கதவை தட்டியுள்ளார். வெகு நேரம் கதவு திறக்கப்படாததால் இரும்பு உலோகத்தால் கதவை உடைத்துள்ளார். பின்பு வெளியே வந்த ராகுலை இரும்பு கம்பியால் அடித்துள்ளார். கோஹிலையும் கன்னத்தில் அறைந்து கடுமையாக தாக்கி விட்டு மிரட்டி சென்றுள்ளார்.

இது குறித்து கோஹில் காவல்நிலையத்தில் புகார் கொடுக்க வெகிலாவை பிடிக்க காவல் துறை விரைந்துள்ளனர். அப்போது வெகிலா தான் தங்கி இருந்த இடத்தில் இருந்து ஓட முயன்ற போது மாடியில் இருந்து கீழே தவறி விழுந்ததில் பலத்த காயங்கள் ஏற்ப்பட்டுள்ளது. அவரை கைது செய்த போலீசார் தற்போது சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

1newsnationuser5

Next Post

அழகில் மயக்கிய அபூர்வரக பாம்பு... மழையில் வெளிவந்த அதிசயம்...

Mon Jul 6 , 2020
பாம்பு என்றால் படையும் நடுங்கும். ஆனால் சமீபத்தில் உத்தரபிரதேசத்தின் துத்வா தேசிய பூங்காவில் பெய்த மழைக்கு பின்னர், ஒரு அரிய பாம்பு காணப்பட்டது. அந்த பாம்பின் அழகு பார்ப்போரை கவர்ந்து இழுத்துள்ளது. இந்த பாம்பின் படங்களை வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் சுற்றுலா அமைப்பான வைல்ட்லென்ஸ் ட்விட்டரில் பகிர்ந்துள்ளது. இந்த சிவப்பு நிற பாம்பு ரெட் பவள குக்கரி இனத்தை சார்ந்தது. இது மிகவும் அரிதான உயிரினங்களில் ஒன்றாகும். இந்த அரிய […]
09689aded42631b305da6fed03484b71dafb34565cb1fa0e43919ff122b576ac

You May Like