மீண்டும் விஜய்யுடன் இணைய உள்ள அட்லி..? அப்போ ஷாருக்கானை வைத்து இயக்கவிருந்த படம்…? மேலும் ஒரு மத்திய அமைச்சருக்கு கொரோனா உறுதி.. இவரும் பிரதமர் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்றவர்.. தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் சில மாவட்டங்களில் கொட்டித் தீர்க்கப்போகும் மழை – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.. தமிழகத்தில் அனைத்து காய்கறி கடைகளும் மூடல் – வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிவிப்பு.. தலை முடி உதிர்வா…? அப்படி என்றால் இதனைத் தொடர்ந்து செய்து வாருங்கள்… ##BREAKING NEWS: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,063 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது… ஜம்முவில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட ராணுவ வீரர்.. அவரின் பைக் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதால் அதிர்ச்சி.. கொரோனா தொற்றால் உயிரிழந்த செவிலியர்… பெரும் போராட்டத்திற்கு பின் உடல் அடக்கம்… "இது என்ன டா கொய்யா பழத்திற்கு வந்த சோதனை"..? வியாபாரிகள் வாங்க வராததால் அழுகி வீணான கொய்யா… இறந்த பின்னும் உயிருடன் வீடு வந்து சேர்ந்த பெண் – குழப்பத்தில் காவல் துறையினர்… "எப்போது வேண்டுமானாலும் பள்ளிக் கட்டணம் செலுத்தலாம்.." பெற்றோர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய தனியார் பள்ளி.. ராமர் கோயில் பூமி பூஜை : எல்.கே. அத்வானியை ஏன் அழைக்கவில்லை..? இதுதான் காரணம்.. கொரோனா தொற்றில் அமெரிக்காவை பின் தள்ளி முதல் இடத்தை பிடித்தது இந்தியா… எட்டமுடியா உச்சத்தை அடைந்து கொண்டிருக்கும் தங்கத்தின் விலை… அதிர்ச்சியில் மக்கள்…! துடைப்பத்தைச் சரியாக பயன்படுத்தினால் இவ்வளவு நன்மையா ? தெரிந்து கொள்ளுங்கள்….

ரூ.30,000 சம்பளத்தில் மதுரையில் அரசு வேலை..!

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் காலியாக உள்ள Veterinary Consultant பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மதுரையை மையமாக கொண்டு செயல்படும் இந்த அமைப்பில் மொத்தம் 4 பணியிடங்கள் காலியாக உள்ளது.

19

பனியின் விவரம்
நிர்வாகம்: மதுரை, தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் (ஆவின்)
தலைமை : தமிழக அரசு
மொத்த காலிப்பணியிடங்கள்: 04
பணி: Veterinary Consultant
பணியிடம் : மதுரை
கல்வித்தகுதி : Bachelor of Veterinary science (BVSC)
வயது வரம்பு : 50 வயதிற்கு கீழ்
ஊதியம் : மாதம் ரூ.30,000 முதல் ரூ.43,000
விண்ணப்பிக்கும் முறை : https://aavinmilk.com/
தேர்வு முறை : நேர்முகத்தேர்வு 13.08.2020 காலை 09.00 மணி முதல் நடைபெறும்
முகவரி : General Manager, M.R.C.M.P.U. ltd, Madurai – 20
மேலும் விவரங்களுக்கு www.aavinmilk.com என்ற இணையதள முகவரியை பார்க்கவும்.

1newsnationuser5

Next Post

பசிக்கு பக்கத்து வீடுகளில் கெஞ்சி சாப்பிட்டு வந்த தந்தையை அடித்துக் கொன்ற மகன்கள்..!

Sat Aug 1 , 2020
ஆத்தூர் அருகே உடல்நலம் சரியில்லாத தந்தை பக்கத்து வீடுகளில் சாப்பிட்டு வந்ததற்காக அடித்து கொன்ற மகன்களை போலீசார் தேடி வருகின்றனர். ஆத்தூர் அருகே செல்லிபாளையத்தில் உள்ள லட்சுமண சமுத்திரம் பகுதியில் வசித்து வருபவர் கெங்கு. தனியாக வசித்து வரும் இவருக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போவது வழக்கம். சக்திவேல், வெங்கடேஷ் என்ற இவரின் இரு மகன்களுக்கும் ஓட்டுனர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இருவரும் அருகில் தனியாக வசித்து வரும் நிலையில் தந்தையை […]
Murder 3

You May Like