திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மொய் பணத்தை திருடிய மர்மநபர்…மணமக்களுக்கு பின்னாலேயே கைவரிசை… வீடியோவில் சிக்கிய பலே திருடன்! மிக சக்திவாய்ந்த இராணுவத்தை கொண்ட 5 நாடுகள்.. இந்தியா எந்த இடத்தில் உள்ளது தெரியுமா..? முதல்வர் வேட்பாளர் விவகாரத்தை மீண்டும் கையில் எடுத்த பாஜக..! வானதி சீனிவாசன் கருத்தால், அதிமுகவில் மீண்டும் சலசலப்பு..! களைகட்டும் தீபாவளி ஆஃபர்…Mobile Phone Under 20000…5 சிறந்த ஸ்மார்ட் போன்களின் பட்டியல் இதோ! சூனிய வேலைகளுக்காக கடத்தப்படும் மண்ணுளி பாம்பு..! ஒரு பாம்பின் விலை எவ்வளவு தெரியுமா? இந்தாண்டு இறுதியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது..! எச்சரிக்கும் விஞ்ஞானிகள்..! நீங்க என்ன "ஷோ" வேணாலும் பண்ணுங்க..! ஆனா நாங்க தான் நம்பர் 1..! பிக்பாஸ் நிகழ்ச்சியை தூக்கியடித்த சன் டிவி சீரியல்..! அது துரதிர்ஷ்டவசமானது…ருதுராஜுக்கு வாய்ப்பு வழங்காததற்கு இதுதான் காரணம்…தோனி விளக்கம்! சசிகலாவுக்கு ஆதரவாக களத்தில் இறங்கிய காவல்துறை அதிகாரி…உற்சாகத்தில் அமமுகவினர்! இதுல ‘புத்தம் புதிய தொடர்’ன்னு பில்டப் வேற.. முத்து படத்தை காப்பியடித்த விஜய் டிவியை பங்கம் செய்யும் நெட்டிசன்கள்.. கள்ளக்காதலனுடன் சென்ற சிறுமி..! இரண்டு கணவர்களையும் கைது செய்த போலீஸ்..! திருமணம் செய்ய மறுத்த காதலனுக்கு ஆசிட் வீச்சு..! "ஜம்மு காஷ்மீர், லடாக் இந்தியாவிற்கு சொந்தமல்ல.." வெளிப்படையாக சொன்ன சவூதி..! எச்சரிக்கும் இந்தியா..! உலகிலேயே மிகச்சிறிய 3D படகு..! மனித உடலில் நீந்த கண்டுபிடிப்பு..! "நீ போராட வேண்டியது கொரோனாவுடன் அல்ல பூர்ணாவுடன்" இப்படிக்கு 'கோவிட் கோபி, பாசிடிவ் பாண்டி..'

ரூ.6 ஆயிரம் உதவித்தொகை – ஆதார் எண்ணை இணைக்க கால அவகாசம்

விவசாயிகளுக்கான உதவித்தொகையை பெற ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் நவம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Untitled 1 1

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் இன்று பொருளாதார அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டன. அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், பிரதமரின் கிசான் சம்மான் நிதித் திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறுவதற்கு ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் நவம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ரபி பருவ காலத்திற்கு முன்பாக விவசாயிகளிக்கு உதவித்தொகை கிடைக்கவே இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் 7 கோடிக்கும் மேலான விவசாயிகள் பயன்பெறுவர் என்றும் தெரிவித்துள்ளார்.

பிரதமரின் கிசான் சம்மான் திட்டத்தின் கீழ் சிறு, குறு விவசாயிகளுக்கு ஆண்டிற்கு 6 ஆயிரம் ரூபாய் 3 தவணைகளாக வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது

1newsnationuser2

Next Post

ஆட்சியர்கள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அதிரடி மாற்றம்

Wed Oct 9 , 2019
மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அரியலூர் ஆட்சியராக பணியாற்றி வந்த டி.ஜி.வினய், மதுரை மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மாற்றாக டி.ரத்னா அரியலூர் மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபாலின் பதவிக்காலம் முடிந்ததை அடுத்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலாளராக ராதா கிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். அரசு போக்குவரத்து முதன்மை கழக செயலாளராக சந்திரமோகனும், […]
Untitled 2

You May Like