திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மொய் பணத்தை திருடிய மர்மநபர்…மணமக்களுக்கு பின்னாலேயே கைவரிசை… வீடியோவில் சிக்கிய பலே திருடன்! மிக சக்திவாய்ந்த இராணுவத்தை கொண்ட 5 நாடுகள்.. இந்தியா எந்த இடத்தில் உள்ளது தெரியுமா..? முதல்வர் வேட்பாளர் விவகாரத்தை மீண்டும் கையில் எடுத்த பாஜக..! வானதி சீனிவாசன் கருத்தால், அதிமுகவில் மீண்டும் சலசலப்பு..! களைகட்டும் தீபாவளி ஆஃபர்…Mobile Phone Under 20000…5 சிறந்த ஸ்மார்ட் போன்களின் பட்டியல் இதோ! சூனிய வேலைகளுக்காக கடத்தப்படும் மண்ணுளி பாம்பு..! ஒரு பாம்பின் விலை எவ்வளவு தெரியுமா? இந்தாண்டு இறுதியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது..! எச்சரிக்கும் விஞ்ஞானிகள்..! நீங்க என்ன "ஷோ" வேணாலும் பண்ணுங்க..! ஆனா நாங்க தான் நம்பர் 1..! பிக்பாஸ் நிகழ்ச்சியை தூக்கியடித்த சன் டிவி சீரியல்..! அது துரதிர்ஷ்டவசமானது…ருதுராஜுக்கு வாய்ப்பு வழங்காததற்கு இதுதான் காரணம்…தோனி விளக்கம்! சசிகலாவுக்கு ஆதரவாக களத்தில் இறங்கிய காவல்துறை அதிகாரி…உற்சாகத்தில் அமமுகவினர்! இதுல ‘புத்தம் புதிய தொடர்’ன்னு பில்டப் வேற.. முத்து படத்தை காப்பியடித்த விஜய் டிவியை பங்கம் செய்யும் நெட்டிசன்கள்.. கள்ளக்காதலனுடன் சென்ற சிறுமி..! இரண்டு கணவர்களையும் கைது செய்த போலீஸ்..! திருமணம் செய்ய மறுத்த காதலனுக்கு ஆசிட் வீச்சு..! "ஜம்மு காஷ்மீர், லடாக் இந்தியாவிற்கு சொந்தமல்ல.." வெளிப்படையாக சொன்ன சவூதி..! எச்சரிக்கும் இந்தியா..! உலகிலேயே மிகச்சிறிய 3D படகு..! மனித உடலில் நீந்த கண்டுபிடிப்பு..! "நீ போராட வேண்டியது கொரோனாவுடன் அல்ல பூர்ணாவுடன்" இப்படிக்கு 'கோவிட் கோபி, பாசிடிவ் பாண்டி..'

மேற்கு வங்கத்தில் ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் குடும்பத்தோடு கொலை..!

98c52547 a80e 466f b719 d0e4c28ea876

மேற்கு வங்க மாநிலம் முர்சிதாபாத்தில் ஆசிரியராக பணிபுரிந்து வந்த ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி, அவரது கர்ப்பிணி மனைவி மற்றும் 8 வயது மகன் உள்ளிட்ட குடும்பத்தினரை அடையாளம் தெரியாத கும்பல் கொடூரமான முறையில் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளது.

fdf259b5 0a68 4ba6 9f24 64e4a603ad72

மேற்கு வங்க மாநிலம் முர்சிதாபாத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்த பிரகாஷ் பால், அதே பகுதியில் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகியாக பொறுப்பு வகித்து வந்துள்ளார். பிரகாஷ் பாலுக்கு பியூட்டி பால் என்ற மனைவியும் 8 வயதில் ஒரு மகனும் இருந்தனர். மனைவி பியூட்டி பால் இரண்டாவதாக கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த புதன்கிழமை இரவு 11 மணிக்கு பிரகாஷ் பால் வெளியே சென்று வீட்டிற்கு திரும்பி உள்ளார். இரவு உறவினர் ஒருவருடன் பிரகாஷ் பேசிக்கொண்டு இருக்கும் போது வீட்டின் உள்ளே நுழைந்த கும்பல் வீட்டில் இருந்த அனைவரையும் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளது. இதனையடுத்து வியாழக்கிழமை காலை பிரகாஷ் பால், அவரது மனைவி மற்றும் 8 வயது மகன் ஆகியோர் கழுத்து அறுத்து கொல்லப்பட்ட நிலையில் வீட்டில் சடலமாக கிடந்துள்ளனர். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள் 3 பேரின் சடலத்தையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த கொலைகள் குறித்து தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது.

மேற்கு வங்க ஆளுனர் ஜகதீப்தாகர் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு ஆசிரியர், அவரது கர்ப்பிணி மனைவி , அவரது 8 வயது மகன் என்று ஒரு குடும்பமே கொல்லப்பட்டிருப்பது கட்டுமிராண்டித்தனமானது என்றும், இதற்கு காரணமானவர்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Newsnation_Admin

Next Post

சாக்சபோன் இசைக்கலைஞர் கத்ரி கோபால்நாத் காலமானார்…! அவருக்கு வயது 69…

Fri Oct 11 , 2019
உலக புகழ் பெற்ற சாக்சபோன் கலைஞர் கத்ரி கோபால்நாத் உடல்நலக்குறைவு காரணமாக மங்களூருபில் உள்ள மருத்துவமனையில் காலமானார். இவரது இசைக்கு மயங்காதவர்களே இருக்க முடியாது. இவரது மறைவை அடுத்து இசைத்துறையினர் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
kadri gopalnath

You May Like